Engal Dheivam Anna - தமிழ் பாடல் வரிகள்
எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே
தந்தையின் அன்பை பார்க்கிறோம்
தம்பிகள் உன்னால் வாழ்கிறோம்
பெண் :
எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ
என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ
மங்கல மங்கை புன்னகை
எங்களுக்கெல்லாம் நன்கொடை…..
ஆண் :
எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
பெண் :
என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ…
ஆண் :
உருவம் வெவ்வேறு ஆனாலும்
உள்ளத்தால் ஒன்றானோம்
பெண் :
ஒரு நாள் நாமிங்கு வாழ்ந்தாலும்
ஒன்றாக நாம் வாழ்வோம்
ஆண் :
ரத்தத்தின் ரத்தங்கள் என்றான சொந்தங்கள்
பெண் :
எந்நாளும் மாறாது பொய்யாகி போகாது
ஆண் :
நீ வந்த நாளை கொண்டாடும் வேளை
இது சத்தியம்…..
பெண் :
எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே….
ஆண் :
அண்ணா நீ செய்த தியாகங்கள் எந்நாளும் மாறாது
பெண் :
அன்னை நீ செய்த சேவைக்கு கைம்மாறு வேறேது
ஆண் :
எல்லோரும் உன் பிள்ளை நீயின்றி நாம் இல்லை
பெண் :
எல்லார்க்கும் நீ அன்னை குறையேதும் இங்கில்லை
அனைவரும் :
இருக் கண்களாக நீடூழி வாழ்க தெய்வங்களே
ஆண் :
எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே
தந்தையின் அன்பை பார்க்கிறோம்
தம்பிகள் உன்னால் வாழ்கிறோம்
பெண் :
எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ
என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ
மங்கல மங்கை புன்னகை
எங்களுக்கெல்லாம் நன்கொடை…..
அனைவரும் :
எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ
இன்று போல என்றும் நீ வாழ்கவே
Engal Dheivam Anna - English Lyrics
Male :
Engal dheivam annaa neeyallavo
Indru pola endrum nee vaazhgavae
Thanthaiyin anbai paarkkirom
Thambigal unnaal vaazhgirom
Female :
Engal anbu dheivam neeyallavo
Endrum emmai kaakkum thaaiyallavo
Mangal mangai punnagai
Engalukellaam nankodai…
Male :
Engal dheivam annaa neeyallavo
Female :
Endrum emmai kaakkum thaaiyallavo
Male :
Uruvam vevaeru aanaalum
Ullaththaal ondraanom
Female :
Oru naal naamingu vaazhnthaalum
Ondraaga naam vaazhvom
Male :
Raththathin raththangal enddraana sothangal
Female :
Ennaalum maaraathu poiyaagi pogaathu
Male :
Nee vantha naalai kondaadum vaelai
Idhu saththiyam……
Female :
Engal anbu dheivam neeyallavo
Indru pola endrum nee vaazhgavae
Male :
Annaa nee seitha thiyaagangal ennaalum maaraathu
Female :
Annai nee seitha saevaikku kaimmaaru vaeraethu
Male :
Ellorum un pillai neeyindri naam illai
Female :
Ellaarkkum nee annai kuraiyaedhum ingillai
All :
Iru kangalaaga needoozhi vaazhga dheivangalae
Male :
Engal dheivam annaa neeyallavo
Indru pola endrum nee vaazhgavae
Thanthaiyin anbai paarkkirom
Thambigal unnaal vaazhgirom
Female :
Engal anbu dheivam neeyallavo
Endrum emmai kaakkum thaaiyallavo
Mangal mangai punnagai
Engalukellaam nankodai…
All :
Engal dheivam annaa neeyallavo
Indru pola endrum nee vaazhgavae