Paal Pazhangal Parimara - தமிழ் பாடல் வரிகள்
பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நீ வழங்கு பசி தீர வேண்டும்
மங்கையே தேன் மங்கையே
மங்கையே தேன் மங்கையே
வா…..வா….நேரம் பார்ப்போம் வா….
பெண் :
பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நான் வழங்க பசி தீர வேண்டும்
தேவனே என் ஜீவனே
தேவனே என் ஜீவனே
வா..வா….நேரம் பார்ப்போம் வா….
பெண் :
பூ ஒன்று வான் பார்த்தது……ஊ….
ஆண் :
வான் இன்று தேன் வார்த்தது…..
பெண் :
சொர்க்கம் கீழிறங்கி மண்ணை தொட்டது
ஆண் :
மண்ணை தொட்டதும் என்னை தொட்டது
பெண் :
பேரின்பம் உண்டானது……
ஆண் :
பால் பழங்கள் பரிமாற வேண்டும்
பெண் :
பால் பழங்கள் பரிமாற வேண்டும்
ஆண் :
நான் வந்து பூச்சூடவா…..ஆ…..
பெண் :
பூ என்ன பூச்சூடுமா……
ஆண் :
கங்கை நதியே கையில் வருமா
பெண் :
நெஞ்சம் துடித்தால் வெட்கம் விடுமா
ஆண் :
பெண்மைக்கு ராஜாங்கமா…….
ஆண் :
பால் பழங்கள் பரிமாற வேண்டும்
பெண் :
நான் வழங்க பசி தீர வேண்டும்
ஆண் :
மங்கையே தேன் மங்கையே
பெண் :
தேவனே என் ஜீவனே
ஆண் :
வா…..
பெண் :
வா….
இருவர் :
நேரம் பார்ப்போம் வா….
Paal Pazhangal Parimara - English Lyrics
Male :
Paal pazhangal parimara vendum
Nee vazhangum pasi theera vendum
Mangaiyae thaen mangaiyae
Mangaiyae thaen mangaiyae
Vaa….vaa naeram paarpom vaa
Female :
Paal pazhangal parimara vendum
Naan vazhanga pasi theera vendum
Devanae en jeevanae
Devanae en jeevanae
Vaa….vaa naeram paarpom vaa….
Female :
Poo ondru vaan paarththathu….oo…
Male :
Vaan indru thaen vaarththathu
Female :
Sorkkam keezhirangi mannai thottathu
Male :
Mannai thottathum ennai thottathu
Female :
Perinbam undaanathu
Male :
Paal pazhangal parimara vendum
Female :
Paal pazhangal parimara vendum
Female :
Naan vanthu poochchoodavaa….aa….
Female :
Poo enna poochchoodumaa
Male :
Gangai nadhiyae kayil varumaa
Female :
Nenjam thudiththaal vetkkam vidumaa
Male :
Penmaikku raajangamaa….
Male :
Paal pazhangal parimara vendum
Female :
Naan vazhanga pasi theera vendum
Male :
Mangaiyae thaen mangaiyae
Female :
Devanae en jeevanae
Male :
Vaa
Female :
Vaa
Both :
Naeram paarpom vaa…..