Tamil Lyrics

Sivantha Kazhukaada song lyrics

Movie — Election

Singer(s) — Mukesh Mohamed

Lyricist — S.Gnanakaravel

Music Director — Govind Vasantha

Sivantha Kazhukaada - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சிவந்த கழுகாட பினங்கள்
மலை சாய சினந்த
சுரர்வேரை கலைவோனை
பெதும்பை எழுகோல ஜெயங்கொள்

குழு :
சாந்தாமணி நல்லசிவத்தின்
தவ புதல்வனே எங்கள் நடராஜா

ஆண் :
நல்லூரு மண்ணின் சிங்கம்
நடராசன் என்னும் தங்கம்
எல்லோருக்கும் இனிய நண்பன்
எளியோர்க்கு உதவும் தொண்டன்
வாராரே படைகளோடு

குழு :
வளமாகும் நம் பொட்டல் காடு

ஆண் :
விடியட்டும் நமது நாளை

குழு :
விழ வேண்டும் தோளில் வெற்றி மாலை

குழு :
நல்லூரு மண்ணின் சிங்கம்
நடராசன் என்னும் தங்கம்

ஆண் :
யார் யாருக்கோ ஓட்டு போட்டோம்
யார் யாரோ வெல்ல வச்சோம்

குழு :
ஊரோட நிலமையா பாத்தா பரிதாபம்

ஆண் :
நம் வீட்டு செல்ல பிள்ளை
வெல்லட்டும் இந்த முறை

குழு :
காணட்டும் ஊரு வளம் பேர

ஆண் :
ஒரு வாட்டி வாய்ப்பு தந்தா
இருக்காதே கரண்ட்டு கட்டு

குழு :
ஓஹோன்னு ஜெயிக்க வச்சா
ஊராரும் செம்ம ப்ரைட்டு

ஆண் :
வரலாறு பேச போறேன்
வருங்கால பிரசிடெண்ட்டு

குழு :
அண்ணனை மெச்சுவாரே
அமெரிக்கா பிரசிடெண்ட்டு

Sivantha Kazhukaada - English Lyrics

Male :

Sivantha kazhukaada pinangal

Maalai saaya sinantha

Surarverai kalavonai

Pothumbai ezhukola jeyankol

Chorus :

Saanthaamani nallasivaththin

Thava pudhalvanae engal nadaraja

Male :

Nallooru mannin singam

Nadarasan ennum thangam

Ellorukkum iniya nanban

Eloyorkku udhavum thondan

Vaaraarae padaigalodu

Chorus :

Valamaagum nam pottal kaadu

Male :

Vidiyattum namathu naalai

Chorus :

Vizha vendum tholil vettri maalai

Chorus :

Nallooru mannin singam

Nadarasan ennum thangam

Male :

Yaar yaarukko vote-tu pottom

Yaar yaaro vella vachom

Chorus :

Ooroda nilamaiyaa paaththaa parithaabam

Male :

Nam veettu chella pillai

Vellattum intha murai

Chorus :

Kaanattum ooru valam pera

Male :

Oru vaatti vaaippu thanthaa

Orukaathae current-u kattu

Chorus :

Ohonnu jeyikka vachchaa

Ooraarum semma bright

Male :

Varalaaru pesa poraen

Varungaala president-tu

Chorus :

Annanai mechuvaarae

America president-tu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sivantha Kazhukaada

Which movie does the song Sivantha Kazhukaada belong to?

The song Sivantha Kazhukaada is from the movie Election.

Who is the music director of Sivantha Kazhukaada?

The music for Sivantha Kazhukaada is composed by Govind Vasantha.

Who wrote the lyrics for Sivantha Kazhukaada?

The lyrics for Sivantha Kazhukaada are penned by S.Gnanakaravel.

Who sang the Sivantha Kazhukaada song?

Sivantha Kazhukaada is sung by Mukesh Mohamed.

Related Songs

Movie — Election

Music Director — Govind Vasantha

Movie — Election

Music Director — Govind Vasantha

Movie — Election

Music Director — Govind Vasantha

Movie — 96

Music Director — Govind Vasantha

Movie — Bumper

Music Director — Govind Vasantha

Movie — Asuravadham

Music Director — Govind Vasantha

Movie — 96

Music Director — Govind Vasantha

Movie — Fight Club

Music Director — Govind Vasantha