Theeraa Ennaasai - தமிழ் பாடல் வரிகள்
தீரா என்னாசை என் ஓசைகள் நீ
மாறா என் வாழ்க்கை என் வேட்கைகள் நீ
ஓஒ…..ஓஒ….ஓஒ…..ஓ……
ஆண் :
வெயில் கொடை நீ நீ
மழை பரல் நீ நீ வானம் நீ
ஆண் :
ஈர பார்வைகள் தாலாட்டுதே
மார்பில் நான் தூங்கவா
பாத கொலுசாடும் மெல்லோசையில்
தள்ளாடி தள்ளாடி வாழவா
ஆண் :
வாசல் விளக்கில் உருகி ஓடும் ஒளியில்
உன் முகம் நான் பார்த்து பித்தம் ஏறுதே
காலை வெயிலில்
கூந்தல் உலர்த்தும் அழகில்
கரைந்து கரைந்து பூ பூப்பேன்
கனவில் அதனை நான் பார்ப்பேன்
வா….ஆஅ….ஆ….
ஆண் :
தீரா என்னாசை என் ஓசைகள் நீ
மாறா என் வாழ்க்கை என் வேட்கைகள் நீ
ஓஒ…..ஓஒ….ஓஒ…..ஓ……
ஆண் :
வெயில் கொடை நீ நீ நீ
மழை பரல் நீ நீ நீ வானம் நீ…..
Theeraa Ennaasai - English Lyrics
Male :
Theeraa ennaasai en osaigal nee
Maaraa en vaazhkkai en vetgaigal nee
Oo…oo….oo…oo…
Male :
Veyil kodai nee nee
Mazhai paral nee nee vaanam nee
Male :
Eera paarvaigal thaalaattuthae
Maarbil naan thoongavaa
Paatha kolusaadum mellosaiyil
Thallaadi thallaadi vaazhavaa
Male :
Vaasal vilakkil urugi odum oliyil
Un mugam naan paarththu piththam yaeruthae
Kaalai veyilil koonthal ularththum azhagil
Karainthu karainthu poo poopean
Kanavil athanai naan paarppaen
Vaa….aaa….aa….
Male :
Theeraa ennaasai en osaigal nee
Maaraa en vaazhkkai en vetgaigal nee
Oo…oo….oo…oo…
Male :
Veyil kodai nee nee nee
Mazhai paral nee nee nee vaanam nee….