Election - தமிழ் பாடல் வரிகள்
நேற்றாய் நாளை
விடிந்திட கூடாதா
நேர்ந்த காயம் நீங்காதா
ஆண் :
ஒரு நாள் கூத்தாய்
இன்று வாழ்வானதே
மறு நாள் வாழ்க்கை
மண் மீது மீனானதே
ஆண் :
பாறை தூக்கி செல்லும்
பறவை போல நெஞ்சம்
பாரம் தாங்காமல் தடுமாறி சாயும்
ஆண் :
தூக்கம் இல்லை கண்ணில்
துளை போடும் துன்பம் நெஞ்சில்
பூமி தாங்கும் பூகம்பம்
பூ தாங்குமா
ஆண் :
ம்ம்ம் நதியின் சுழியில்
படகென நிலைகுலைந்தேன்
விதியின் பிடியில்
விழி பிதுங்கி அலைகிறேன்
ஆண் :
மறு கணமே மறக்கும்
மழலையின் மனம் வரவே
அதுபோல் வலிகள்
நொடி பொழுதில் மறக்கனுமே
ஆண் :
நூறாண்டு வாழ்ந்தால்
நமை சேரும் கஷ்டம்
ஓர் ஆண்டில் நிகழ்ந்தால்
என்னாவேன் ஓ நானும்
ஆண் :
என்னாசைகள் சிதறுது
கண்ணாடி சில்லாய்
இந்த வாழ்வே
துன்பத்தின் விழாகோலோமா
நாளை மாறாதோ….
Election - English Lyrics
Male :
Nettraai naalai
Vidinthida koodaathaa
Nerntha kaayam neengaathaa
Male :
Oru naal kooththaai
Indru vaazhvaanathae
Maru naal vaazhkkai
Mann meethu meenaanathae
Male :
Paarai thookki sellum
Paravai pola nenjam
Paaram thaangaamal thadumaari saayum
Male :
Thookkam illai kannil
Thulai podum thunbam nenjil
Boomi thaangum boogambam
Poo thaangumaa
Male :
Mmm nathiyin suzhiyil
Padakenda nilai kulainthaen
Vithiyin pidiyil
Vizhi pithungi alaigiraen
Male :
Maru ganamae marakkum
Mazhalaiyin manam varavae
Athu pol valigal
Nodu pozhuthil marakkanumae
Male :
Nooraandu vaazhnthaal
Namai serum kastam
Orr aandil nigazhnthaal
Ennaavaen oh naanum
Male :
Ennaasaigal sitharuthu
Kannaadi sillaai
Intha vaazhvae
Thunbaththin vizhaakolomaa
Naalai maaraatho