Kannum Kannum Pesiyadhum - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஹா…..ஆஅ…..ஆஅ….
ஹா….ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆஅ….ஆ….ஆ….ஆ….ஆ…
ஆண் :
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
ஆண் :
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
பெண் :
{காதல் நெஞ்சின் வேதனைகள்
தீருவதுன்றோ
நீ காதல் வழி சென்றாலும்
ஆறுவதுன்றோ} (2)
பெண் :
ஆதி முதல் பாடம் சொன்ன
பாவலன் அன்றோ
ஆதி முதல் பாடம் சொன்ன
பாவலன் அன்றோ
என்னை ஆட வைத்து பார்த்திருந்த
நாயகன் அன்றோ
ஆண் :
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
ஆண் :
{அந்தி வரும் தென்றலுக்கு
மாற்றமில்லையே
ஆடி வெள்ளம் ஓடி வர
மறப்பதில்லையே} (2)
ஆண் :
திங்கள் வரும் பாதையிலும்
மாற்றமில்லையே
திங்கள் வரும் பாதையிலும்
மாற்றமில்லையே
விந்தைக் கொண்ட காதல் மட்டும்
மாறுவதுண்டோ
ஆண் :
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் :
வேர் ஊன்றி வளரும் என்று
விதை விதைத்தேன்
வேர் ஊன்றி வளரும் என்று
விதை விதைத்தேன்
இரு விழிப்போல காத்திருந்து
நீரும் இறைத்தேன்
பெண் :
பூ முடிக்கும் ஆசை கொண்டு
சோலை அடைந்தேன்
பூ முடிக்கும் ஆசை கொண்டு
சோலை அடைந்தேன்
அங்கு புயல் வீசி காதல் கொடி
சாய்ந்திடக் கண்டேன்
பெண் :
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
ஆண் :
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா…..தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா…..பாவமல்லவா…..
பெண் :
{கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ} (2)
Kannum Kannum Pesiyadhum - English Lyrics
Female :
Aaa…..aaa….aaa….aaa..aa…
Haa….aaa…aaa…
Haaa…aaa..haaa..aaa…aaa…aa..aa..aa..aa..
Male :
Kannum kannum pesiyadhum
Unnaal andro
Inba kaadhal isai paadiyadhum
Neeyae andro
Pen manadhil yetri vaitha
Dheebamallavaa
Oli pirakkum munnae anaithal
Paavamallavaa
Male :
Kannum kannum pesiyadhum
Unnaal andro
Inba kaadhal isai paadiyadhum
Neeyae andro
Pen manadhil yetri vaitha
Dheebamallavaa
Oli pirakkum munnae anaithal
Paavamallavaa
Female :
{Kaadhal nenjin vaedhanaigal
Theeruvadhundo
Nee kaadhal vazhi sendraalum
Aaruvadhundo} (2)
Female :
Aadhi mudhal paadam sonna
Paavalan andro
Aadhi mudhal paadam sonna
Paavalan andro
Ennai aada vaithu paarthirundha
Naayagan andro
Female :
Kannum kannum pesiyadhum
Unnaal andro
Inba kaadhal isai paadiyadhum
Neeyae andro
Pen manadhil yetri vaitha
Dheebamallavaa
Oli pirakkum munnae anaithal
Paavamallavaa
Male :
{Andhi varum thendralukku
Maatramillaiyae
Aadi vellam odi vara
Marappadhillaiyae} (2)
Male :
Thingal varum paadhaiyilum
Maatramillaiyae
Thingal varum paadhaiyilum
Maatramillaiyae
Vindhai konda kaadhal mattum
Maaruvadhundo
Male :
Kannum kannum pesiyadhum
Unnaal andro
Inba kaadhal isai paadiyadhum
Neeyae andro
Female :
Vaer oondri valarum endru
Vidhai vidhaithen
Vaer oondri valarum endru
Vidhai vidhaithen
Iru vizhi pola kaathirundhu
Neerum iraithaen
Female :
Poo mudikkum aasai kondu
Solai adaindhaen
Poo mudikkum aasai kondu
Solai adaindhaen
Angu puyal veesi kaadhal kodi
Saaindhida kanden
Female :
Kannum kannum pesiyadhum
Unnaal andro
Inba kaadhal isai paadiyadhum
Neeyae andro
Male :
Pen manadhil yetri vaitha
Dheebamallavaa…dheebamallavaa
Oli pirakkum munnae anaithal
Paavamallavaa…paavamallavaa…..
Female :
{Kannum kannum pesiyadhum
Unnaal andro
Inba kaadhal isai paadiyadhum
Neeyae andro} (2)