Paalilum Thaenilum Suvaiyedhu - தமிழ் பாடல் வரிகள்
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
பூவிதழ் வாயில் புன்னகை பொழியும்
பொன்மணி செல்வம் இல்லாது
பெண் :
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
அன்னையின் உரிமை இல்லாது
பெண் :
தெய்வத்தை கண்டால்
முனிவர் என்றார்
அவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா
தெய்வத்தை கண்டால்
முனிவர் என்றார்
அவர் சிரிக்கும் தெய்வத்தை கண்டாரா
பெண் :
செல்வத்தை தேடும்
செல்வர்கள் யாரும்
பேசும் செல்வத்தை பார்த்தாரா
வெறும் செல்வத்தை தேடும்
செல்வர்கள் யாரும்
பேசும் செல்வத்தை பார்த்தாரா
பேசும் செல்வத்தை பார்த்தாரா
பெண் :
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
பெண் :
கைகளும் கால்களும் நாடகமாடும்
காண்பவர் உள்ளம் இசை பாடும்
கைகளும் கால்களும் நாடகமாடும்
காண்பவர் உள்ளம் இசை பாடும்
பெண் :
ஈன்றவள் வாழ்வே நாடகமானால்
இன்பம் எங்கே உருவாகும்
ஈன்றவள் வாழ்வே நாடகமானால்
இன்பம் எங்கே உருவாகும்
இன்பம் எங்கே உருவாகும்
பெண் :
பாலிலும் தேனிலும் சுவையேது
பாவையர் வாழ்வில் துணையேது
புன்னகை பொழியும் பிள்ளையின் முன்னே
அன்னையின் உரிமை இல்லாது
அன்னையின் உரிமை இல்லாது
Paalilum Thaenilum Suvaiyedhu - English Lyrics
Female :
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Poovidhazh vaayil punnagai pozhiyum
Ponmani selvam illaadhu
Female :
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Punnagai pozhiyum pillaiyin munnae
Annaiyin urimai illadhu
Punnagai pozhiyum pillaiyin munnae
Annaiyin urimai illadhu
Annaiyin urimai illadhu
Female :
Deivathai kandaal munivar endraar
Avar sirikkum deivam kandaara
Deivathai kandaal munivar endraar
Avar sirikkum deivam kandaara
Female :
Selvathai thaedum selvargal yaarum
Paesum selvam paarthaara
Verum selvathai thaedum selvargal yaarum
Paesum selvam paarthaara
Paesum selvam paarthaara
Female :
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Female :
Kaigalum kaalgalum
Naadagamaadum
Kanbavar ullam isai paadum
Kaigalum kaalgalum
Naadagamaadum
Kanbavar ullam isai paadum
Female :
Eendraval vaazhvae naadagamaanaal
Inbam engae uruvaagum
Eendraval vaazhvae naadagamaanaal
Inbam engae uruvaagum
Inbam engae uruvaagum
Female :
Paalilum thaenilum suvaiyaedhu
Paavaiyar vaazhvil thunaiyaedhu
Punnagai pozhiyum pillaiyin munnae
Annaiyin urimai illadhu
Annaiyin urimai illadhu