Oorumillai Naattile - தமிழ் பாடல் வரிகள்
ஊருமில்லை நாட்டிலே
உறவுமில்லை வீட்டிலே
யாருமில்லை வாழ்விலே
ஏன் பிறந்தேன் உலகிலே
பெண் :
ஊருமில்லை நாட்டிலே
உறவுமில்லை வீட்டிலே
யாருமில்லை வாழ்விலே
ஏன் பிறந்தேன் உலகிலே
பெண் :
பிள்ளை என்று தேடுவார்
கங்கை நீரில் ஆடுவார்
பிள்ளை என்று தேடுவார்
கங்கை நீரில் ஆடுவார்
ஆனாலும் பிள்ளை அவர் காண்பதில்லை
தேடாமல் வந்தாய் செல்வமே
பெண் :
ஊருமில்லை நாட்டிலே
உறவுமில்லை வீட்டிலே
யாருமில்லை வாழ்விலே
ஏன் பிறந்தேன் உலகிலே
பெண் :
கைகள் ஏந்தி வாழ்வதே
கடவுள் தந்த நீதியா
கைகள் ஏந்தி வாழ்வதே
கடவுள் தந்த நீதியா
பெண் :
கடவுள் கூட மனிதனா
கருணையில்லா ஜாதியா
தனியான பெண்மை பலியாவதுண்மை
யார் வாழ்வில் என்ன நேருமோ
பெண் :
ஊருமில்லை நாட்டிலே
உறவுமில்லை வீட்டிலே
யாருமில்லை வாழ்விலே
ஏன் பிறந்தேன் உலகிலே
Oorumillai Naattile - English Lyrics
Female :
Oorum illai naatilae
Uravum illai veetilae
Yaarum illai vaazhvilae
Yen pirandhaen ulagilae
Female :
Oorum illai naatilae
Uravum illai veetilae
Yaarum illai vaazhvilae
Yen pirandhaen ulagilae
Female :
Pillai endru thaeduvaar
Gangai neeril aaduvaar
Pillai endru thaeduvaar
Gangai neeril aaduvaar
Aanaalum avar kaanbadhillai
Thaedaamal vandhaai selvamae
Female :
Oorum illai naatilae
Uravum illai veetilae
Yaarum illai vaazhvilae
Yen pirandhaen ulagilae
Female :
Kaigal yendhi vaazhvadhae
Kadavul thantha needhiyaa
Kaigal yendhi vaazhvadhae
Kadavul thantha needhiyaa
Female :
Kadavul kooda manidhanaa
Karunai illaadha jaathiyaa
Thaniyaana penmai baliyaavdhu unmai
Yaar vaazhvil enna naerumoo
Female :
Oorum illai naatilae
Uravum illai veetilae
Yaarum illai vaazhvilae
Yen pirandhaen ulagilae