My Name Is Rosy - தமிழ் பாடல் வரிகள்
மை நேம் இஸ் ரோசி
என்னை நீ நேசி கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈசி……
மை நேம் இஸ் ரோசி……..
என்னை நீ நேசி கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈசி……
பெண் :
வந்ததோ மாலை தந்ததோ போதை
என்னமோ தேவை சொல்லுவாள் பாவை
சொல்லுவாள் …….பாவை……..
பெண் :
மை நேம் இஸ் ரோசி…………
என்னை நீ நேசி கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈசி……
பெண் :
நல்லதோர் நேரம் உள்ளதோ கொஞ்சம்
இன்று நீ இங்கே நாளை நீ எங்கே…….
நாளை நீ எங்கே…….
பெண் :
மை நேம் இஸ் ரோசி
என்னை நீ நேசி கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈசி……
மை நேம் இஸ் ரோசி……..
என்னை நீ நேசி கண்களால் பேசி
கொஞ்சலாம் ஈசி……
My Name Is Rosy - English Lyrics
Female :
My name is rosy
Ennai nee naesi kangalaal paesi
Konjalaam easy
My name is rosy
Ennai nee naesi kangalaal paesi
Konjalaam easy
Female :
Vandhadhoo maalai thandhadhoo bodhai
Ennamoo thaevai solluvaal paavai
Solluvaal….paavai
Female :
My name is rosy
Ennai nee naesi kangalaal paesi
Konjalaam easy
Female :
Nalladhor naeram ulladhoo konjam
Indru nee ingae naalai nee engae
Naali nee engae…
Female :
My name is rosy
Ennai nee naesi kangalaal paesi
Konjalaam easy
My name is rosy
Ennai nee naesi kangalaal paesi
Konjalaam easy