Rajakutti Naan - தமிழ் பாடல் வரிகள்
ராஜாக்குட்டி………..
ஆண் :
எஸ் மை டார்லிங்
பெண் :
நான் எப்படி……..
ஆண் :
ஸோ பியூட்டிபுல்
பெண் :
முத்தார முத்தாட
நூலாடை மேலாட வா இப்படி……
ஆண் :
சூர் ஐ வில் கம்
பெண் :
காதல் கனி….
ஆண் :
எஸ் ஐ நோ
பெண் :
கண்ணில் படி
ஆண் :
ஐ கேன் ஸீ இட்
பெண் :
பொன்னான கன்னத்தில்
பூவான கிண்ணத்தில் தேனைக் குடி…….
ஆண் :
செல்லக்குட்டி நில் இப்படி
எப்போதும் இல்லாமல்
இப்போது தந்தேனே சொல் எப்படி…….
வஞ்சிக் கொடி விட்டுப்பிடி……
ஆரம்ப நேரத்தில் பேரின்ப ராகத்தில்
பாட்டுப் படி……
பெண் :
ஆஆ தொடத் தொடத்தான்
ஒரு சுகம் காட்டினான்
தொடத் தொடத்தான்
ஒரு சுகம் காட்டினான்
ஆஆ இதழ்களை பிழிந்தொரு சுவையூட்டினான்
இதழ்களை பிழிந்தொரு சுவையூட்டினான்
ஆண் :
இடைத் தொட்ட நேரத்தில்
துள்ளித் துள்ளி துடித்தாள்
இடைத் தொட்ட நேரத்தில்
துள்ளித் துள்ளி துடித்தாள்
முத்தத்தால் தித்தித்தாள் தள்ளாட வந்தாள்
முத்தத்தால் தித்தித்தாள் தள்ளாட வந்தாள்
பெண் :
ராஜாக் குட்டி நான் எப்படி……..
முத்தார முத்தாட நூலாடை மேலாட வா இப்படி……
பெண் :
ஆஆ பனி விழும் ஓடையில் நீராடினாள்
பனி விழும் ஓடையில் நீராடினாள்
ஆஆ குளிர் விடும் வேளையில் கரையேறினாள்..
குளிர் விடும் வேளையில் கரையேறினாள்..
பெண் :
ராஜாக் குட்டி நான் எப்படி……..
முத்தார முத்தாட நூலாடை மேலாட வா இப்படி……
காதல் கனி கண்ணில் படி
பொன்னான கன்னத்தில்
பூவான கிண்ணத்தில் தேனைக் குடி…….
Rajakutti Naan - English Lyrics
Female :
Rajaakutti
Male :
Yes my darling
Female :
Naan eppadi
Male :
So beautiful
Female :
Muthaara muthaada
Noolaadai maelaada vaa ippadi
Male :
Sure i will come
Female :
Kaadhalkani
Male :
Yes i know
Female :
Kannil padi
Male :
I can see it
Female :
Ponnaana kannathil
Poovaana kinnathil thaeni kudi
Male :
Sellakutti nil eppadi
Eppodhum illaamal
Ippodhu thandhenaae sol eppadi
Vanji kodi vittupidi
Aarambha naerathil paerinba ragathil
Paattu padi
Female :
Aa thoda thodathaan
Oru suga kaatinaan
Thoda thodathaan
Oru suga kaatinaan
Aa idhazhgalai pizhindhoru suvai ootinaan
Idhazhgalai pizhindhoru suvai ootinaan
Male :
Idai thotta naerathil
Thulli thulli thudithaal
Idai thotta naerathil
Thulli thulli thudithaal
Muthathaal thithithaal thallaada vandhaal
Muthathaal thithithaal thallaada vandhaal
Female :
Raaja kutti naan eppadi
Muthaara muthaada
Noolaadai maelaada vaa ippadi
Female :
Aa pani vizhum odaiyil neeraadinaal
Pani vizhum odaiyil neeraadinaal
Aa kulir vidum vaelaiyil karaiyaerinaal
Kulir vidum vaelaiyil karaiyaerinaal
Female :
Raaja kutti naan eppadi
Muthaara muthaada
Noolaadai maelaada vaa ippadi
Kaadhalkani kannil padi
Ponnaana kannathil
Poovaana kinnathil thaeni kudi