Naa Romba Busy - தமிழ் பாடல் வரிகள்
ஸ்டார்ட்
மியூசிக்
பெண் :
சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி
குழு :
நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி
பெண் :
ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி
குழு :
நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி
ஆண் :
பேஸ்புக்க லாகின்
பண்ண எனக்கில்ல நேரம்
வாட்ஸ் அப்பில் சாட்டிங்
பண்ண வர மாட்டேன்
நானும் புல் டைமா லவ்
பண்றேன் டிஸ்டர்ப் பண்ண
வேணாம்
பெண் :
சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி
குழு :
நான்
ரொம்ப பிஸி
ஆண் :
நான்
ரொம்ப பிஸி
குழு :
நான்
ரொம்ப பிஸி
ஆண் :
பிஸி
மீ பிஸி
பெண் :
ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி
குழு :
நான்
ரொம்ப பிஸி
ஆண் :
நான்
ரொம்ப பிஸி
குழு :
நான்
ரொம்ப பிஸி
ஆண் :
எனக்கு
நிறைய வேலை
இருக்கு
பெண் :
……………………
ஆண் :
நோ
நோ பிஸி
பெண் :
நான் எத்தன
தடவ சொன்னாலும் நீ
சுத்தமா காதுல வாங்கிகல
நா சொல்லுறது உனக்கு
கேக்குதா இல்ல கேட்டும்
கேட்காம தான் இருக்கியா
ஆண் :
இதுக்கு தான்
இங்கிலீஷ் தெரியாதவங்க
கிட்ட எல்லாம் பேச
கூடாதுங்குறது இது
மேட்டரே வேறம்மா
பெண் :
டெடி பியரு
இல்லாம தினம் தூங்க
மாட்டேனே நான் கொஞ்ச
நீ வந்து மாட்டிகிட்ட மச்சி
குழு :
நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி
ஆண் :
ஸ்ட்ராங் பீரு
இல்லாம கிக் ஏறி
போனேனே தமிழ்
நாட்டில் இங்கிலிஸ்
கிஸ் அடிப்போமே மச்சி
குழு :
நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி
பெண் :
ஹே கன்னத்தில்
முத்தம் தான பத்து செகண்ட்
தாரேன் கடிச்சு வெச்சுபுட்டா
கோர்ட்டுக்கு தான் போவேன்
ஆண் :
ஹார்ட்டு குள்ள
ஜெயில கட்டு பேபி ஓ
பேபி நான் சந்தோசமா
வாரேன்
பெண் :
ஒவ் சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி
குழு :
நான்
ரொம்ப பிஸி
பெண் :
போடா
நான் ரொம்ப பிஸி
பெண் :
ஹே ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி
குழு :
நான்
ரொம்ப பிஸி
ஆண் :
ஆஆ
அதாவது
குழு :
நான்
ரொம்ப பிஸி
ஆண் :
பிஸி மீ
பிஸி பிஸி பிஸி
பெண் :
…………………..
பெண் :
இதய அறையை
திறந்து நுழைந்து திருட
நினைக்கும் மன்னவா
இரவும் பகலும் எனது
இதழில் விருந்து இருக்கு
உண்ண வா
பெண் :
மனதை மயக்கும்
மாய வா வா வா வா என்
வயதை நீயும் வெல்ல
வா
ஆண் :
ஆனா நீ சொன்னா
கேக்க மாட்டியே பிரண்ட்ஸ்
ஓட பேசாம பார்ட்டிக்கும்
போகாம ஹட்ச் டாக்க
போல உன்ன சுத்தி
வாரேன் மச்சி
குழு :
நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி
பெண் :
புல் டோசர்
இல்லாம ஜே.சி.பி
வெக்காம என் நெஞ்ச
தூள் தூளா உடைச்சி
புட்ட மச்சி
குழு :
நான்
ரொம்ப பிஸி
பெண் :
ஹலோ
குழு :
நான்
ரொம்ப பிஸி
பெண் :
ஓவரா
பண்றான்
ஆண் :
ரைட்டு ரைட்டு
இப்போ போலாம் விடு
ஜூட்டு லிப்பில் கிஸ்
அடிக்க போடாதடி கேட்டு
பெண் :
கட்டு கட்டு தாலி
கட்டு பேபி ஓ பேபி நான்
என்ன அள்ளி தாரேன்
ஆண் :
சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி
குழு :
நான்
ரொம்ப பிஸி
பெண் :
பிஸி
குழு :
நான்
ரொம்ப பிஸி
பெண் :
பிஸி
பெண் :
ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி
குழு :
நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி
ஆண் :
பேஸ்புக்க லாகின்
பண்ண எனக்கில்ல நேரம்
வாட்ஸ் அப்பில் சாட்டிங்
பண்ண வர மாட்டேன்
நானும்
ஆண் & பெண் :
புல்
டைமா லவ் பண்றேன்
டிஸ்டர்ப் பண்ண
வேணாம்
குழு :
நான்
ரொம்ப பிஸி
ஆண் :
எனக்கு நிறைய
வேலை இருக்கு
குழு :
நான்
ரொம்ப பிஸி
ஆண் :
நான்
ரொம்ப பிஸி
குழு :
நான்
ரொம்ப பிஸி
ஆண் :
பிஸி மீ
குழு :
நான்
ரொம்ப பிஸி
பெண் :
பிஸி
ஆண் :
ஹே ஹே
ஹே ஐ எம் வெரி
ஹேப்பி
Naa Romba Busy - English Lyrics
Male :
Start music
Female :
Subscriber not reachable at the moment machi
Chorus :
Naan romba busy naan romba busy
Female :
Skypeula dhaan vandhaalum escape aara machi
Chorus :
Naan romba busy naan romba busy
Male :
Facebookah login panna enakilla neram
Whatsappil chating panna vara maten naanum
Full timeah love pandren disturb panna venaam
Female :
Subscriber not reachable at the moment machi
Chorus :
Naan romba busy
Male :
Naan romba busy
Chorus :
Naan romba busy
Male :
Busy me busy
Female :
Skypeula dhaan vandhaalum escape aara machi
Chorus :
Naan romba busy
Male :
Naan romba busy
Chorus :
Naan romba busy
Male :
Enaku neraiya velai iruku
Female :
You can run away i got you back
I was hoping so i cant let you go
Male :
No no busy
Female :
Naan yethana thadava sonnaalum
Nee suthama kaadhula vaangikila
Naa solradhu unaku ketkudhaa
Illa ketum kekaama dhaan irukiyaa
Male :
Idhuku thaan english theriyadhavanga
Kita ellam pesa koodaadhungradhu
Idhu matterae veramaa
Female :
Teddy bearu illaama dhinam thoonga maatenae
Naan konja nee vandhu maatikita machi
Chorus :
Naan romba busy naan romba busy
Male :
Strong beeru illaama kick yeri ponenae
Tamil naatil english kiss adipomae machi
Chorus :
Naan romba busy naan romba busy
Female :
Hey kannathil mutham thaana pathu second thaaren
Kadichu vechu putaa courtuku dhaan poven
Male :
Heartu kulla jailah kattu
Baby oh baby naan sandhosamaa vaaren
Female :
Ow subscriber not reachable at the moment machi
Chorus :
Naan romba busy
Female :
Podaa
Naan romba busy
Female :
Hey skypeula dhaan vandhaalum escape aara machi
Chorus :
Naan romba busy
Male :
Aaa adhaavadhu
Chorus :
Naan romba busy
Male :
Busy me busy busy busy
Female :
Talk at me look at me hear me out
Female :
Idhaya araiyai thirandhu nuzhaindhu
Thiruda ninaikum mannavaa
Iravum pagalum yenadhu idhazhil
Virundhu iruku unna vaa
Female :
Manadhai mayakum maaya vaa vaa vaa vaa
En vayadhai neeyum vella vaa
Male :
Aana nee sonna keka maatiyae
Friends oda pesaama partykum pogaama
Hutch dogah polae unna suthi varen machi
Chorus :
Naan romba busy naan romba busy
Female :
Bull dozer illaama jcb vekaama
En nenja thool thoolaa odachi putta machi
Chorus :
Naan romba busy
Female :
Hello
Chorus :
Naan romba busy
Female :
Overah pandraan
Male :
Rightu rightu ippo polaam vidu jootu
Lipil kiss adika podaadhadi gateu
Female :
Kattu kattu thaali kattu
Baby oh baby naan enna alli thaaren
Male :
Subscriber not reachable at the moment machi
Chorus :
Naan romba busy
Female :
Busy
Chorus :
Naan romba busy
Female :
Busy
Female :
Skypeu a dhaan vandhaalum escape aara machi
Chorus :
Naan romba busy naan romba busy
Male :
Facebookah login panna enakilla neram
Whatsappil chating panna vara maten naanum
Male & Female :
Full timea love pandrom
Disturb panna venaam
Chorus :
Naan romba busy
Male :
Enaku neraiya velai iruku
Chorus :
Naan romba busy
Male :
Naan romba busy
Chorus :
Naan romba busy
Male :
Busy me
Chorus :
Naan romba busy
Female :
Busy
Male :
He he he im very happy