Naa Yaarunu Theriyuma - தமிழ் பாடல் வரிகள்
நா யாருன்னு
தெரியுமா ஹாஹா
என்ன ஜெய்ச்சிட
முடியுமா ஹா ஹா
ஹாஹா நான் கழுகு
பார்வைக்காரன் ஹே
உன்ன தொரத்தி தூக்க
போறேன் ஹே ஹே ஹே
ஆண் :
நா யாருன்னு
தெரியுமா என்ன
ஜெய்ச்சிட முடியுமா
நான் கழுகு பார்வைக்காரன்
உன்ன தொரத்தி தூக்க
போறேன்
ஆண் :
நா பெரிய
வேட்டைக்காரன் குறி
வெச்சி தாக்க போறேன்
ஹே தடுக்க முடியாது
என்னை நிறுத்த முடியாது
பார்க்க முடியாது நீ பதுங்க
முடியாது
ஆண் :
நா யாருன்னு
தெரியுமா என்ன ஜெய்ச்சிட
முடியுமா முடிஞ்சா ஓடு
ஓடு ஓடு மச்சி ஓடு ஓடு
ஓடு
ஆண் :
உன் தோல்ல உரிக்க
போறேன் அதுல மாலை
செய்ய போறேன் உன்னை
மெல்ல அனுப்ப போறேன்
அந்த நாள குறிக்க போறேன்
ஆண் :
ஓடு ஓடு ஓடு ஓட
முடியாது நீ தேட முடியாது
வளைக்க வளைக்க முடியாது
என்னை அழிக்க முடியாது
ஆண் :
நா யாருன்னு
தெரியுமா என்ன ஜெய்ச்சிட
முடியுமா முடிஞ்சா ஓடு
ஓடு ஓடு ஓடு மச்சி ஓடு
ஓடு ஓடு
Naa Yaarunu Theriyuma - English Lyrics
er :
STR (Simbu)
Male :
Naa yaarunu theriyuma…haahaa
Enna jeichida mudiyuma…haa haa haahaa
Naan kazhugu paarvakaran…hey
Unna thorathi thooka poren…hey hey hey
Male :
Naa yaarunu theriyuma
Enna jeichida mudiyuma
Naan kazhugu paarvakaran
Unna thorathi thooka poren
Male :
Naa periya vettaikaran
Kuri vetchi thakka poren
Hey thaduka mudiyathu
Ennai nirutha mudiyathu
Paarka mudiyathu
Nee pathunga mudiyathu
Male :
Naa yaarunu theriyuma
Enna jeichida mudiyuma
Mudinja odu odu…odu
Machi odu odu odu
Male :
Un thola urikka poren
Adhula maala seiya poren
Unnai mela anupa poren
Andha naala kurikka poren
Male :
Odu odu odu
Oda mudiyathu
Nee theda mudiyathu
Valaikka valaikka mudiyathu
Ennai azhikka mudiyathu
Male :
Naa yaarunu theriyuma
Enna jeichida mudiyuma
Mudinja odu odu odu odu
Machi odu odu…oduuu….