Aarambam Sugamanathu - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
ஆரம்பம் சுகமானது
ஆனந்தம் மனமானது
ஆரம்பம் சுகமானது
ஆனந்தம் மனமானது
யார் யாரோ எங்கேயோ
ஏதேதோ விதமானது
பெண் :
ஆரம்பம் சுகமானது
ஆனந்தம் மனமானது
யார் யாரோ எங்கேயோ
ஏதேதோ விதமானது
பெண் :
கண்கள் தருவது காற்றில் வருவது
மௌனத்தில் உருவானது நினைவுக்கு விருந்தாவது
நேரம் போக நேரம் போக தனையே மறப்பது
பெண் :
யார் யாரோ எங்கேயோ
ஏதேதோ விதமானது
பெண் :
காமனின் அரண்மனை வாசலில்
ஒருவனைக் கண்டதும் தெளிவானது
நேரம் போக நேரம் போக தனையே மறப்பது
பெண் :
ஆரம்பம் சுகமானது
ஆனந்தம் மனமானது
யார் யாரோ எங்கேயோ
ஏதேதோ விதமானது
பெண் :
காதலென்னும் ராஜாங்கத்தைக்
கைப்பிடித்துக் கொண்டது
காக்கை ஒன்று காத்திருந்து
கனி எடுத்துக் கொண்டது
பெண் :
உள்ளம் அந்தப் பெண்ணிடத்தில்
என்ன இன்பம் கண்டது
ஓரிடத்தில் ஆசைப்பட்டு
வேறிடத்தில் சென்றது
லாலலலாலா
பெண் :
யார் யாரோ எங்கேயோ
ஏதேதோ விதமானது
Aarambam Sugamanathu - English Lyrics
Female :
Aarambam sugamaanadhu
Aanandham manamaanadhu
Aarambam sugamaanadhu
Aanandham manamaanadhu
Yaar yaaro engeyoo
Yedhyedho vidhamaanadhu
Female :
Aarambam sugamaanadhu
Aanandham manamaanadhu
Yaar yaaro engeyoo
Yedhyedho vidhamaanadhu
Female :
Kangal tharuvadhu
Kaatril varuvadhu
Mounathil uruvanadhu
Ninaivukku virundhaavadhu
Neram poga neram poga
Thannaiyae marappadhu
Female :
Yaar yaaro engeyoo
Yedhyedho vidhamaanadhu
Female :
Kaamanin aranmanai vaasalil
Oruvanai kandathum thelivanadhu
Neram poga neram poga
Thannaiyae marappadhu
Female :
Aarambam sugamaanadhu
Aanandham manamaanadhu
Yaar yaaro engeyoo
Yedhyedho vidhamaanadhu
Female :
Kaadhal ennum rajangathai
Kaipudithu kondathu
Kaakkai ondru kaathirundhu
Kani eduthu kondathu
Female :
Ullam andha pennidathil
Enna inbam kandathu
Oridathil aasaipattu
Ver idathil sendrathu
Lalala..lalala la..lalala
Female :
Yaar yaaro engeyoo
Yedhyedho vidhamaanadhu