Naadilla Kinguda - தமிழ் பாடல் வரிகள்
நாடில்லா கிங்குடா
பாத்துக்கோ பாத்துக்கோ
நான் தொட்டா சங்குடா
கேட்டுக்கோ
ஹே நாடில்லா கிங்குடா
பாத்துக்கோ பாத்துக்கோ
நான் தொட்டா சங்குடா
கேட்டுக்கோ
ஆண் :
கண்ணாடி போல இருப்பேன்டா
என் முன்னாடி சிரிச்சா சிரிப்பேன்டா
கண்ணாடி போல இருப்பேன்டா
என் முன்னாடி சிரிச்சா சிரிப்பேன்டா
அன்புக்கு அன்புடா வம்புக்கு வம்புடா
ஆண் :
நாடில்லா கிங்குடா
பாத்துக்கோ பாத்துக்கோ
நான் தொட்டா சங்குடா
கேட்டுக்கோ
ஹே நாடில்லா கிங்குடா
பாத்துக்கோ பாத்துக்கோ
நான் தொட்டா சங்குடா
கேட்டுக்கோ
ஆண் :
தோட்டம் வீடுன்னு வாங்கிட்டா
ஆடாதே தலைகீழாவோ…..ஓ….
பூமி கொஞ்சுண்டு ஆடிட்டா போதும்பா
நீக்கூட உனதில்ல
ஆண் :
தோட்டம் வீடுன்னு வாங்கிட்டா
ஆடாதே தலைகீழாவோ…..ஓ….
பூமி கொஞ்சுண்டு ஆடிட்டா போதும்பா
நீக்கூட உனதில்ல
ஆண் :
கத்தையா நீட்டுன்னா
மொத்தமா சாயுற
ஆள் நான் இல்ல
ஒத்தையா நின்னுதான்
ஊரையே வெல்லுவேன்
வா பயமில்ல
ஆண் :
எப்போதும் உண்மைய
சொல்லுவேன் சொல்லுவேன்
தப்பேதும் பார்த்துட்டா
கோபமா துள்ளுவேன்
ஆறடி ஒசர கடப்பாறை
நான் மோதினா ஒடையும் பெரும் பாறை
ஆண் :
நாடில்லா கிங்குடா
பாத்துக்கோ பாத்துக்கோ
நான் தொட்டா சங்குடா
கேட்டுக்கோ
ஹே நாடில்லா கிங்குடா
பாத்துக்கோ பாத்துக்கோ
நான் தொட்டா சங்குடா
கேட்டுக்கோ
ஆண் :
ஊர ஏய்க்கின்ற ஆளுக்கு
சலாம் போடும் உலகமடா ஓ….
உழைக்கும் வர்கத்தின் வேர்வைக்கு
உண்டான பலன் வேணும் தேவுடா
ஆண் :
ஊர ஏய்க்கின்ற ஆளுக்கு
சலாம் போடும் உலகமடா ஓ……
உழைக்கும் வர்கத்தின் வேர்வைக்கு
உண்டான பலன் வேணும் தேவுடா
ஆண் :
ஏழையின் கூக்குறள்
யாருக்கும் கேட்கல
ஏன் சொல்லப்பா
வாழுற பூமிக்கு உன்னால ஏதாச்சும்
பயனும் இருக்கனும்பா
ஆண் :
பட்டாசு போலதான் பட்டுனு பேசுவேன்
வீம்புக்கு மோதுனா வெட்டியே வீசுவேன்
எல்லாருக்கும் எல்லாம் வேணுமடா
இதை எல்லாரும் நெனச்சா நடக்குமடா
ஆண் :
நாடில்லா கிங்குடா
பாத்துக்கோ பாத்துக்கோ
நான் தொட்டா சங்குடா
கேட்டுக்கோ
ஹே நாடில்லா கிங்குடா
பாத்துக்கோ பாத்துக்கோ
நான் தொட்டா சங்குடா
கேட்டுக்கோ
ஆண் :
கண்ணாடி போல இருப்பேன்டா
என் முன்னாடி சிரிச்சா சிரிப்பேன்டா
கண்ணாடி போல இருப்பேன்டா
என் முன்னாடி சிரிச்சா சிரிப்பேன்டா
அன்புக்கு அன்புடா வம்புக்கு வம்புடா
Naadilla Kinguda - English Lyrics
Male :
Naadillaa kingudaa
Paathukko paathukko
Naan thottaa sangudaa
Kettukko
Hey naadillaa kingudaa
Paathukko paathukko
Naan thottaa sangudaa
Kettukko
Male :
Kannaadi pola iruppen daa
En munnadi sirichaa sirippen daa
Kannaadi pola iruppen daa
En munnadi sirichaa sirippen daa
Anbukku anbudaa vambukku vambudaa
Male :
Naadillaa kingudaa
Paathukko paathukko
Naan thottaa sangudaa
Kettukko
Hey naadillaa kingudaa
Paathukko paathukko
Naan thottaa sangudaa
Kettukko
Male :
Thottam veedunnu vaangkittaa
Aadaadhae thalaikeezhaavo
Boomi konjundu aadittaa podhumpaa
Neekkooda unadhilla
Male :
Thottam veedunnu vaangkittaa
Aadaadhae thalaikeezhaavo
Boomi konjundu aadittaa podhumpaa
Neekkooda unadhilla
Male :
Kaththaiyaa neettunaa
Moththamaa saayura
Aal naan illa
Oththaiyaa ninnudhaan
Ooraiyae velluven
Vaa bayamilla
Male :
Eppodhum unmaiya
Solluven solluven
Thappaedhum paarthuttaa
Kobamaa thulluven
Aaradi osara kadappaara
Naan modhinaa odaiyum perum paara
Male :
Naadillaa kingudaa
Paathukko paathukko
Naan thottaa sangudaa
Kettukko
Hey naadillaa kingudaa
Paathukko paathukko
Naan thottaa sangudaa
Kettukko
Male :
Oora yeikkindra aalukku
Salaam podum ulagamadaa oh
Uzhaikkum vargathin vervaikku
Undaana palan venum dhevudaa
Male :
Oora yeikkindra aalukku
Salaam podum ulagamadaa oh
Uzhaikkum vargathin vervaikku
Undaana palan venum dhevudaa
Male :
Ezhaiyin kookkural yaarukkum ketkkala
Yen sollappaa
Vaazhura boomikku unnaala yedhaachum
Payan onnu irukkanum paa
Male :
Pattaasu poladhaan pattunnu pesuven
Veembukku modhunaa vettiyae veesuven
Ellaarkkum ellaam venumadaa
Idhai ellaarum nenaichaa nadakkumadaa
Male :
Naadillaa kingudaa
Paathukko paathukko
Naan thottaa sangudaa
Kettukko
Hey naadillaa kingudaa
Paathukko paathukko
Naan thottaa sangudaa
Kettukko
Male :
Kannaadi pola iruppen daa
En munnadi sirichaa sirippen daa
Kannaadi pola iruppen daa
En munnadi sirichaa sirippen daa
Anbukku anbudaa vambukku vambudaa