Naal Thorum - தமிழ் பாடல் வரிகள்
{ நாள் தோறும்
எந்தன் கண்ணில் நீ
பௌர்ணமி நான் போகும்
பாதை காட்டும் பொன்
மின்மினி } (2)
பெண் :
விளையாடும்
கேள்விக்குள் விடைகள்
தேடும் பதிலே வா
அலைபாயும் நெஞ்சுக்குள்
அணைகள் போடும் அழகே
வா ஐ லவ் யூ
ஆண் :
நாள் தோறும்
எந்தன் கண்ணில் நீ
பௌர்ணமி நான் போகும்
பாதை காட்டும் பொன்
மின்மினி
ஆண் :
நெஞ்சில் நிரஞ்சனி
கொஞ்சம் இறங்கி நீ தாலாட்டு
ராத்திரி நீயே நீலாம்பரி
பெண் :
கதைகள் சொல்லும்
கிளியே கிளியே கதைகள்
தேடி போவோமா
ஆண் :
ஆஆ ஆஆ
பெண் :
கடலை தேடும்
அலையே அலையே
கரையை தொட்டு
சேர்வோமா
ஆண் :
பகலும் இரவும்
தழுவும் கொஞ்சி பேசி
குலவும் குலவும்
பொன்மாலை பொன்மாலை
ஓ இவ்வேளை ஓ
பெண் :
நாள் தோறும்
எந்தன் கண்ணில் நீ
பௌர்ணமி நான் போகும்
பாதை காட்டும் பொன்
மின்மினி
ஆண் :
அலைபாயும் நெஞ்சுக்குள்
அணைகள் போடும் அழகே
வா ஐ லவ் யூ
பெண் :
காதல் விமானங்கள்
காணாத தூரங்கள் கந்தர்வ
ராகங்கள் காதார கேளுங்கள்
ஆண் :
என் நெஞ்ச வானில்
இன்று நீ போடும் மின்னல்கள்
சொல்லாத ஜாதிகள் சொல்லும்
என்னென்ன துள்ளல்கள்
பெண் :
கதிர்கள் மின்னும்
கண்ணில் காதல் பொழுது
புலரும் புலரும் இந்நேரம்
இந்நேரம் ஓ பொன்நேரம்
ஆண் :
நாள் தோறும்
எந்தன் கண்ணில் நீ
பௌர்ணமி
பெண் :
நான் போகும்
பாதை காட்டும் பொன்
மின்மினி
ஆண் :
விளையாடும்
கேள்விக்குள் விடைகள்
தேடும் பதிலே வா
அலைபாயும் நெஞ்சுக்குள்
அணைகள் போடும் அழகே
வா ஐ லவ் யூ
பெண் :
நாள் தோறும்
எந்தன் கண்ணில் நீ
பௌர்ணமி நான் போகும்
பாதை காட்டும் பொன்
மின்மினி
ஆண் :
நாள் தோறும்
எந்தன் கண்ணில் நீ
பௌர்ணமி நான் போகும்
பாதை காட்டும் பொன்
மின்மினி
Naal Thorum - English Lyrics
Male :
{Naal dhorum endhan kannil
Nee pournami
Naan pogum paadhai kaattum
Pon minmini} (2)
Female :
Vilaiyaadum kelvikkul
Vidaigal thedum badhilae vaa
Alaipaayum nenjukkul
Anaigal podum azhagae vaa
I love you…
Male :
Naal dhorum endhan kannil
Nee pournami
Naan pogum paadhai kaattum
Pon minmini
Male :
Nenjil niranjani
Konjam irangi nee
Thalaattu raaththiri
Neeyae neelaambari
Female :
Kadhaigal sollum
Kiliyae kiliyae
Kadhaigal thedi povomaa
Male : Aah..ah..
Female :
Kadalai thedum
Alaiyae alaiyae
Karaiyai thottu servomaa
Male :
Pagalum iravum thazhuvum
Konji pesi kulavum kulavum
Ponmaalai….
Ponmaalai oh… ivvelai oh…
Female :
Naal dhorum endhan kannil
Nee pournami
Naan pogum paadhai kaattum
Pon minmini
Male :
Alaipaayum nenjukkul
Anaigal podum azhagae vaa
I love you….
Female :
Kaadhal vimaanangal
Kaanaadha thoorangal
Gandharva raagangal
Kaadhaara kelungal
Male :
En nenja vaanil indru
Nee podum minnalgal
Sollaadha jadhigal sollum
Ennenna thullalgal
Female :
Kadhirgal minnum kannil
Kaadhal pozhudhu pularum pularum
Inneram….
Inneram oh… ponneram
Male :
Naal dhorum endhan kannil
Nee pournami
Female :
Naan pogum paadhai kaattum
Pon minmini
Male :
Vilaiyaadum kelvikkul
Vidaigal thedum badhilae vaa
Alaipaayum nenjukkul
Anaigal podum azhagae vaa
I love you…
Female :
Naal dhorum endhan kannil
Nee pournami
Naan pogum paadhai kaattum
Pon minmini
Male :
Naal dhorum endhan kannil
Nee pournami
Naan pogum paadhai kaattum
Pon minmini