Oru Naal Antha Oru Naal - தமிழ் பாடல் வரிகள்
………………………….
ஆண் :
ஒரு நாள் அந்த
ஒரு நாள் உன்னை
முதலில் கண்ட அந்த
திருநாள்
ஆண் & பெண் :
அது
மறந்து போகுமா
பெண் :
கனவா வெறும்
கதையா இளம் நெஞ்சை
வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா
பெண் :
உன் நினைவு தழுவி
இருந்தேன் அந்த உறக்கம்
தழுவ மறந்தேன் நீ
அறிவாயோ உன்னை பார்க்க
அன்று பிறந்தேன் அந்தநாள்
இறக்க மறந்து போனேன் நீ
அறிவாயோ
பெண் :
காலம் காலம்
தடுக்கலாம் காதல்
சாகாது வாழ்வின் எல்லை
மீறலாம் எது தான் ஆகாது
பெண் :
ஒரு நாள் அந்த
ஒரு நாள் உன்னை
முதலில் கண்ட அந்த
திருநாள் அது
மறந்து போகுமா
பெண் :
கனவா வெறும்
கதையா இளம் நெஞ்சை
வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா
பெண் :
மயக்கங்கள்
மறக்க மடியொன்று
வேண்டும் மறுக்க
வேண்டாம் என் அன்பே
குழு :
ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ
பெண் :
மறுபடி பிறக்க
மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என்
அன்பே
பெண் :
தனிமை தாகம்
தணிந்தாக வேண்டும்
தவழும் காற்றே கைகள்
உருவில் கலந்தாட
வேண்டும் கரும்பின் ஊற்றே
பெண் :
ஏழு புவனம்
என்று வந்தேன் ஹோ
நான் உன் முன்னே
தோல்வி தான் கண்டேன்
பெண் :
ஒரு நாள் அந்த
ஒரு நாள் உன்னை
முதலில் கண்ட அந்த
திருநாள் அது
மறந்து போகுமா
குழு :
…………………….
பெண் :
அருகினில்
அன்று உன்னை கண்ட
போது தூர தூரம் நின்றேன்
குழு :
ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ
பெண் :
நீண்ட தூரம் நீ
சென்ற போதும் உந்தன்
அருகே இருந்தேன்
பெண் :
காதல் உலகில்
நேர்கோடு வெளிச்சம்
போவது இல்லை காதல்
கணக்கில் காலங்கள்
நாளை முடிப்பதில்லை
பெண் :
கனவு தேடும்
கனவு வேண்டாம் ஹோ
நம் உண்மையின்
ராகங்கள் வேண்டும்
பெண் :
ஒரு நாள் அந்த
ஒரு நாள் உன்னை
முதலில் கண்ட அந்த
திருநாள் அது
மறந்து போகுமா
பெண் :
கனவா வெறும்
கதையா இளம் நெஞ்சை
வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா
Oru Naal Antha Oru Naal - English Lyrics
Chorus :
……………………..
Male :
Oru naal antha oru naal
Unnai mudhalil kanda antha thirunaal
Male & Female :
Adhu maranthu pogumaa
Female :
Kanavaa verum kadhaiyaa
Ilam nenjchai varudum nalla isaiyaa
Adhu karainthu pogumaa
Female :
Un ninaivu thazhuvi irunthen
Antha urakkam thazhuva maranthen
Nee arivaayo
Unnai paarkka andru piranthen
Athanaal irakka maranthu ponen
Nee arivaayo
Female :
Kaalam kaalam thadukkalaam
Kaadhal saagaathu
Vaazhvin ellai meeralaam
Ethu thaan aagaathu…
Female :
Oru naal antha oru naal
Unnai mudhalil kanda antha thirunaal
Adhu maranthu pogumaa
Female :
Kanavaa verum kadhaiyaa
Ilam nenjchai varudum nalla isaiyaa
Adhu karainthu pogumaa
Female :
Mayakkanggal marakka
Madiyondru vendum
Marukkavendaam en anbae
Chorus :
Ooo…oooo…oooo..ooo
Female :
Marubadi pirakka
Madhu konjcham vendum
Thadukka vendaam en anbae
Female :
Thanimai dhaagam
Thaninthaaga vendum
Thavalum kaatrae
Kaigal uravil kalanthaada vendum
Karumbin uutrrae
Female :
Ezhu buvanam endru vanthen
Ho…naan un munnae tholvi thaan kanden
Female :
Oru naal antha oru naal
Unnai mudhalil kanda antha thirunaal
Adhu maranthu pogumaa
Chorus :
…………………………
Female :
Aruginil andru
Unai kanda bodhu
Thoora thooram nindren
Chorus :
Ooo…oooo…oooo..ooo
Female :
Neenda thooram
Nee sendra bodhum
Unthan arugae irunthen
Female :
Kaadhal ulagil
Nerkodu velicham povadhu illai
Kaadhal kanakkil
Kaalanggal naalai mudipathillai
Female :
Kanavu thedum kanavu vendaam
Ho… nam unmaiyin raaganggal vendum
Female :
Oru naal antha oru naal
Unnai mudhalil kanda antha thirunaal
Adhu maranthu pogumaa
Female :
Kanavaa verum kadhaiyaa
Ilam nenjchai varudum nalla isaiyaa
Adhu karainthu pogumaa