Naalai Enna Naalai Indru - தமிழ் பாடல் வரிகள்
நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
ஆண் :
நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
ஆண் :
நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
ஆண் :
ஞானத்தோடு வாழ்வோம்
நிதானத்தோடு வாழ்வோம்
ஞானத்தோடு வாழ்வோம்
நிதானத்தோடு வாழ்வோம்
மாபெரும் தலைவர் சொன்ன
மானத்தோடு வாழ்வோம்
மாபெரும் தலைவர் சொன்ன
மானத்தோடு வாழ்வோம்
ஆண் :
பஞ்சம் போக்க பாடுவோம்
லஞ்சம் நீக்க கூடுவோம்
பஞ்சம் போக்க பாடுவோம்
லஞ்சம் நீக்க கூடுவோம்
பழைய பாதை தன்னை மாற்றி
புதிய பாதை காணுவோம்
பழைய பாதை தன்னை மாற்றி
புதிய பாதை காணுவோம்
குழு :
நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
ஆண் :
ஊழலுக்கு வெட்கமே
உழைப்பவருக்கு சொர்க்கமே
ஊழலுக்கு வெட்கமே
உழைப்பவருக்கு சொர்க்கமே
உண்மையான நேர்மையான
மக்கள் எங்கள் பக்கமே
குழு :
உண்மையான நேர்மையான
மக்கள் எங்கள் பக்கமே
ஆண் :
நாணயங்கள் பெருகவே
நல்லவர்கள் வருகவே
நாணயங்கள் பெருகவே
நல்லவர்கள் வருகவே
நாட்டு மக்கள் நல்லவருக்கு
வாக்கு சீட்டு தருகவே
நாட்டு மக்கள் நல்லவருக்கு
வாக்கு சீட்டு தருகவே……
குழு :
நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
ஆண் :
காலம் மாற்றம் காட்டுவோம்
கயவர் தம்மை பூட்டுவோம்
குழு :
காலம் மாற்றம் காட்டுவோம்
கயவர் தம்மை பூட்டுவோம்
ஆண் :
கள்ள சந்தை பேர் வழிக்கு
கை விலங்கு மாறுவோம்
ஊரை ஏய்க்கும் மனிதரே
உலகை விட்டு மறைகவே
ஊரை ஏய்க்கும் மனிதரே
உலகை விட்டு மறைகவே
உண்மையான புரட்சி ஒன்று
எங்கள் நாட்டில் எழுகவே
குழு :
உண்மையான புரட்சி ஒன்று
எங்கள் நாட்டில் எழுகவே
குழு :
நாளை என்ன நாளை
இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை
விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
Naalai Enna Naalai Indru - English Lyrics
Male :
Naalai enna naalai
Indru kooda namathu thaan
Velai enna velai
Vizhunthavarkku vaazhvai
Vazhanguvaarum thozharae
Male :
Naalai enna naalai
Indru kooda namathu thaan
Velai enna velai
Vizhunthavarkku vaazhvai
Vazhanguvaarum thozharae
Male :
Naalai enna naalai
Indru kooda namathu thaan
Velai enna velai
Vizhunthavarkku vaazhvai
Vazhanguvaarum thozharae
Male :
Gnaanathodu vaazhuvom
Nithaanathodu vaazhuvom
Gnaanathodu vaazhuvom
Nithaanathodu vaazhuvom
Maaperum thalaivar sonna
Maanthodu vaazhuvom
Maaperum thalaivar sonna
Maanthodu vaazhuvom
Male :
Panjam pokka paaduvom
Lanjam neekka kooduvom
Panjam pokka paaduvom
Lanjam neekka kooduvom
Pazhaiya paadhai thannai maatri
Puthiya paadhai kaanuvom
Pazhaiya paadhai thannai maatri
Puthiya paadhai kaanuvom
Chorus :
Naalai enna naalai
Indru kooda namathu thaan
Velai enna velai
Vizhunthavarkku vaazhvai
Vazhanguvaarum thozharae
Male :
Oozhalukku vetkkamae
Uzhaippavarukku sorgamae
Oozhalukku vetkkamae
Uzhaippavarukku sorgamae
Unmaiyaana nermaiyaana
Makkal engal pakkamae
Chorus :
Unmaiyaana nermaiyaana
Makkal engal pakkamae
Male :
Naanayangal perugavae
Nallavargal varugavae
Naanayangal perugavae
Nallavargal varugavae
Naatu makkal nallavarukku
Vaakku seettu tharugavae
Naatu makkal nallavarukku
Vaakku seettu tharugavae
Chorus :
Naalai enna naalai
Indru kooda namathu thaan
Velai enna velai
Vizhunthavarkku vaazhvai
Vazhanguvaarum thozharae
Male :
Kaalam maatram kaatuvom
Kayavar thammai pootuvom
Chorus :
Kaalam maatram kaatuvom
Kayavar thammai pootuvom
Male :
Kalla sandhai pervazhikku
Kaivilangu maatuvom
Oorai yaeikkum manidharae
Ulagai vituu maraigavae
Oorai yaeikkum manidharae
Ulagai vituu maraigavae
Unmaiyaana puratchi ondru
Engal naatil ezhugavae
Chorus :
Unmaiyaana puratchi ondru
Engal naatil ezhugavae
Chorus :
Naalai enna naalai
Indru kooda namathu thaan
Velai enna velai
Vizhunthavarkku vaazhvai
Vazhanguvaarum thozharae