Naalellaam Nalla Naalu - தமிழ் பாடல் வரிகள்
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
பூச்சூடி ராஜாங்கம் பார்ப்போமா
அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா
பெண் :
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
ஆண் :
தங்கக் குடமோ சுகம் தங்கும் இடமோ
உன் அங்கம் எங்கும் இரவுப் படமோ ஹே
பெண் :
எந்தன் செலவோ இவள் உந்தன் வரவோ
மலர்ப் பந்தை அள்ளச் சொல்லித் தரவோ
ஆண் :
விட்டுத் தள்ளு வந்து ஒட்டிக் கொள்ளு
தினம் கட்டிக் கொள்ளு என்னையே
பெண் :
ரத்தத் தாரா ரர ரதத் தாத்த தா
ஆண் :
தினம் கட்டிகொள்ளு என்னையே
பெண் :
காணாத கோலங்கள்
காதல் வாழ்த்துப் பாடும்
காலம் வீணே போகாது
ஆண் :
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
பெண் :
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
ஆண் :
பூச்சூடி ராஜாங்கம் பார்ப்போமா
பெண் :
அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா
ஆண் :
பட்டுத் துகிலே ஒரு கட்டில் குயிலே
எனை மெத்தை என்று எண்ணித் துயிலே ஹே
பெண் :
மொத்தம் எதிலே அதை முத்தம் எதிலே
அந்த வித்தை முற்றும் கற்ற பதிலே
ஆண் :
சின்னஞ்சிறுசு இது இன்னும் இளசு
எனை பின்னிக் கொள்ளும் வயசு
பெண் :
ரூரூ ரூரூ ரூ ரூரூ ரூரூ
ஆண் :
துரு ருத்துத் துருத் துத்து துரு துருதுரு
பப்ப பபபப பபபப
பெண் :
ஒரு ஊஞ்சல் சேர்ந்தாட
நாளும் நாளும் தேடும்
தீபம் ஏற்றும் தேவன் நீயே
பெண் :
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஆண் :
…………………………..
பெண் :
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
ஆண் :
……………………….
பூச் சூடி ராஜாங்கம் பார்ப்போமா
அங்கு பூபாள ராகங்கள் கேட்போமா
இருவர் :
லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா
லாலாலா லாலா லாலா லாலா லலல்லா லாலா
Naalellaam Nalla Naalu - English Lyrics
Female :
Naalellaam nalla naalae
Unnai naan paarthadhaalae
Oorellaam undhan perae
Mannan thol saerndhadhaalae
Poo choodi raajaangam paarppomaa
Angu boopaala raagangal kaetpomaa
Female :
Naalellaam nalla naalae
Unnai naan paarthadhaalae
Oorellaam undhan perae
Mannan thol saerndhadhaalae
Male :
Thanga kudamo sugam thangum idamo
Un angam engum iravu padamo ho
Female :
Endhan selavo ival undhan varavo
Malar pandhai alla cholli tharavo
Male :
Vittu thallu vandhu otti kollu
Dhinam katti kollu enaiyae
Female :
Ratha thaaraa rara thadhat thaattha thaa
Male :
Dhinam katti kollu enaiyae
Female :
Kaanaadha kolangal
Kaadhal vaazhthu paadum
Kaalam veenae pogaadhu
Male :
Naalellaam nalla naalae
Unnai naan paarthadhaalae
Female :
Oorellaam undhan perae
Mannan thol saerndhadhaalae
Male :
Poo choodi raajaangam paarppomaa
Female :
Angu boopaala raagangal kaetpomaa
Male :
Pattu thugilae oru kattil kuyilae
Enai methai endru enni thuyilae hae
Female :
Motham edhilae adhai mutham edhilae
Andha vithai mutrum katra badhilae
Male :
Chinnam chirusu idhu innum ilasu
Enai pinni kollum vayasu
Female :
Rooroo rooroo roo rooroo rooroo
Male :
Thuru rutthut thurut thutthu thuru thuruthuru
Pappa pabapaba pabapaba
Female :
Oru oonjal saerndhaada
Naalum naalum thaedum
Dheepam yaetrum dhevan neeyae
Female :
Naalellaam nalla naalae
Unnai naan paarthadhaalae
Male :
………………….
Female :
Oorellaam undhan perae
Mannan thol saerndhadhaalae
Male :
……………………….
Poo choodi raajaangam paarppomaa
Angu boopaala raagangal kaetpomaa
Both :
Laalaalaa laalaa laalaa laalaa lalallaa laalaa
Laalaalaa laalaa laalaa laalaa lalallaa laalaa