Jyothisa Roobane - தமிழ் பாடல் வரிகள்
ஸ்வாமியே
குழு :
சரணம் ஐயப்பா
ஆண் :
ஸ்வாமியே
குழு :
சரணம் ஐயப்பா
குழு :
ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே
ஸ்வாமியே ஸ்வாமியே ஸ்வாமியே….
ஆண் :
ஜோதி ஸ்வரூபனே நீதி நிலைநாட்டும்
என் ஸ்வாமியே ஐயப்பனே
உன் மகனின் பிழை பொறுத்து
ஒரு நொடியில் மன்னித்து
குரல் தந்த மணிகண்டனே……
குழு :
ஸ்வாமியே சரணம் ஐயப்பா….
ஆண் :
கற்பூரம் ஜொலிக்குதய்யா…..
அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா
கற்பூரம் ஜொலிக்குதய்யா…..
அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா
பொற்பாதம் கண்டேனய்யா
அதில் நான் புது வாழ்வு கொண்டேனய்யா
ஆண் :
ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
குழு :
ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
ஆண் :
இருமுடிகள் எனது சுமை
உலகம் எல்லாமும் உனது சுமை
இருமுடிகள் எனது சுமை
உலகம் எல்லாமும் உனது சுமை
ஆண் :
ஐயப்பா உன் சுமையில் நானோர்
அணுவிலும் ஓர் அணுவய்யா
ஐயப்பா உன் சுமையில் நானோர்
அணுவிலும் ஓர் அணுவய்யா
ஆண் :
ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
குழு :
ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா
ஆண் :
கற்பூரம் ஜொலிக்குதய்யா…..
அதில் என் கர்வங்கள் மறைந்ததய்யா
ஆண் :
தேங்காய்கள் உடையுமிடம் அதுவே
தீவினைகள் சிதறும் இடம்
தேங்காய்கள் உடையுமிடம் அதுவே
தீவினைகள் சிதறும் இடம்
ஆண் :
நீங்காத தவத்தினிலே ஸ்வாமி
நீ அமர்ந்த நல்ல இடம்
நீங்காத தவத்தினிலே ஸ்வாமி
நீ அமர்ந்த நல்ல இடம்
ஆண் :
{ஐயா ஐயப்பா சரணம் ஐயப்பா
ஆண் மற்றும் குழு :
ஸ்வாமி ஐயப்பா சரணம் ஐயப்பா} (4)
Jyothisa Roobane - English Lyrics
Male :
Swaamyae
Chorus :
Saranam aiyappa
Male :
Swaamyae
Chorus :
Saranam aiyappa
Chorus :
Swaamyae swaamyae swaamyae
Swaamyae swaamyae swaamyae
Male :
Jothi swaroopanae needhi nilai naattum
En swaamyae aiyappanae
Un maganin pizhai poruththu
Oru nodiyil manniththu
Kural thantha manikandanae…
Chorus :
Swaamyae saranam aiyappa
Male :
Karpooram jolikkuthaiyyaa
Adhil en karvangal marainthathaiyyaa
Karpooram jolikkuthaiyyaa
Adhil en karvangal marainthathaiyyaa
Porpaadham kandaenaiyyaa
Adhil naan pudhu vaazhvu kondaenaiyyaa
Male :
Aiyyaa aiyappaa saranam aiyappaa
Swaamy aiyappaa saranam aiyappaa
Chorus :
Aiyyaa aiyappaa saranam aiyappaa
Swaamy aiyappaa saranam aiyappaa
Male :
Irumudigal enathu sumai
Ulagam ellaamum unathu sumai
Irumudigal enathu sumai
Ulagam ellaamum unathu sumai
Male :
Aiyappaa un sumaiyil naanor
Anuvilum orr anuvaiyaa
Aiyappaa un sumaiyil naanor
Anuvilum orr anuvaiyaa
Male :
Aiyyaa aiyappaa saranam aiyappaa
Chorus :
Swaamy aiyappaa saranam aiyappaa
Male :
Karpooram jolikkuthaiyyaa
Adhil en karvangal marainthathaiyyaa
Male :
Thaengaaigal udaiyumidam adhuve
Theevinaigal sidharum idam
Thaengaaigal udaiyumidam adhuve
Theevinaigal sidharum idam
Male :
Neengaatha thavaththinilae swaamy
Nee amarntha nalla idam
Neengaatha thavaththinilae swaamy
Nee amarntha nalla idam
Male :
{Aiyyaa aiyappaa saranam aiyappaa
Male and Chorus :
Swaamyae aiyappa saranam aiyappa} (4)