Tamil Lyrics

Samiya Vendikittu song lyrics

Movie — Kavithai Paadum Alaigal

Singer(s) — K. S. Chithra, Gangai Amaran

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Samiya Vendikittu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சாமிய வேண்டிக்கிட்டு
நம்ம சங்கதி கேளு புள்ள
சாதகம் பார்த்துப்புட்டேன்
இப்ப சம்மதம் சொல்லு புள்ள

ஆண் :
தாலிய கட்ட சம்மதமா
மேளத்தக் கொட்டச் சொல்லட்டுமா
வெட்கமும் என்ன வள்ளியம்மா
வச்சுப் புட்டேன் ஒரு புள்ளியம்மா

ஆண் :
என்னடியம்மா பதில்
சொல்லடி சும்மா
என்னடியம்மா பதில்
சொல்லடி சும்மா

பெண் :
சாமிய வேண்டிக்கிட்டு
நம்ம சங்கதி கேட்டுப் புட்டேன்
சாதகம் பார்த்துப்புட்டேன்
இப்ப சம்மதம் சொல்லிப் புட்டேன்

ஆண் குழு :
ஹோய்

பெண் குழு :
ஹேய்

ஆண் குழு :
ஹோய்

பெண் குழு :
ஹேய்

பெண் :
தாலிய முடிக்காம
சேலைய தொடலாமா
மாலைய கொடுக்காம சரிப்படுமா
தென்னக மன்னா புரிஞ்சது
சங்கதி என்ன

ஆண் :
அழகுப் பூ இருந்தா
தேனீ தொடராதா
அமுதம் குடிச்சாக்கா
அலையும் தெரியாதா

பெண் :
கொழுப்பு உனக்கேதான்
இனி மேல் குறையாதா
மறுப்புச் சொன்னாத்தான்
மதிப்பும் தெரியாதா

ஆண் :
அந்தக் கதைதான்
என்னத்துக்கு
அர்ச்சனை வைப்பேன்
கன்னத்துக்கு

பெண் :
காவலுக்கு இங்கே
ஆள் இருக்கு விட்டிரு மச்சான்

ஆண் :
ஏய் என்னடியம்மா
பதில் சொல்லடி சும்மா

பெண் :
சுத்துற மச்சான்
சொக்குப் பொடிய வெச்சான்

ஆண் :
சாமிய வேண்டிக்கிட்டு
நம்ம சங்கதி கேளு புள்ள
சாதகம் பார்த்துப்புட்டேன்
இப்ப சம்மதம் சொல்லு புள்ள

குழு :
ஹேய் ஹேய் ஹேய்
தந்தனன தந்தனதந்தன
தந்தனனா தந்தனனா
தந்தனன தந்தனதந்தன
தந்தனனா

ஆண் குழு :
ஹேய்

பெண் குழு :
ஹேய்ஹேய் ஹேய்

ஆண் குழு :
ஹேய்

பெண் குழு :
ஹேய்ஹேய் ஹேய்

குழு :
ஹேய்………

ஆண் :
மாம்பழம் பழுத்தாலே
வாசனை வரும் பாரு
மல்லிகப் பூ தாரேன்
என்னப் பாரு
என்னடியம்மா ஒரு பதில்
சொல்லடி சும்மா

பெண் :
பொண்ணே பூ தானே
எதுக்கு ஒம் பூவு
மாமன் புடிச்சாலே
எனக்கு புது நோவு

ஆண் :
எதுக்கு தகராறு
மனசும் மாறாதா
ஏண்டி அடி புள்ள
அணைச்சா போதாதா

பெண் :
தாலியக் கட்டு அற்புதமா
சம்மதம் தாறேன் அப்புறமா

ஆண் :
தையில நல்ல நாள் இருக்கு
சம்மதம் சொல்லு

பெண் :
என்ன சுத்துற மச்சான்
சொக்குப் பொடிய வெச்சான்

ஆண் :
அடி என்னடியம்மா பதில்
சொல்லடி சும்மா

பெண் :
சாமிய வேண்டிக்கிட்டு
நம்ம சங்கதி கேட்டுப் புட்டேன்

ஆண் :
ஹ்ம்ம்

பெண் :
சாதகம் பாத்துப்புட்டேன்
இப்ப சம்மதம் சொல்லிப் புட்டேன்

ஆண் :
அய்யோ

பெண் :
தாலிய கட்ட சம்மதம்ய்தான்

ஆண் :
ஹ்ம்ம்

பெண் :
மேளத்த கொட்ட சொல்லு மச்சான்

ஆண் :
ஹீம்ம்

பெண் :
வெட்கமும் இப்போ கக்கத்துல
மத்ததது எல்லாம் சொர்க்கத்துல

ஆண் :
என்னடியம்மா பதில்
சொல்லடி சும்மா

பெண் :
சுத்துற மச்சான்
சொக்குப் பொடிய வெச்சான்

ஆண் :
கும்தலகும்மா கும கும
கும்தலகும்மா

பெண் :
கும்தலகும்மா கும கும
கும்தலகும்மா

ஆண் :
குமா குமா கும்தலகும்மா

Samiya Vendikittu - English Lyrics

Male :

Saamiya vendikkittu

Namma sangadhi kelu pulla

Saadhagam paathu putten

Ippa sammadham sollu pulla

Male :

Thaaliya katta sammadhamaa

Melatha kotta chollattumaa

Vetkamum enna valliyammaa

Vachu putten oru pulliyammaa

Ennadiyammaa badhil solladi summaa

Ennadiyammaa badhil solladi summaa

Female :

Saamiya vendikkittu

Namma sangadhi kettu putten

Saadhagam paathu putten

Ippa sammadham solli putten

Female :

Thaaliya mudikkaama

Saelaiya thodalaamaa

Maalaiya kodukkaamaa

Sari padumaa

Thennaga mannaa purinjadhu

Sangadhi enna

Male :

Azhagu poo irundhaa

Thaenee thodaraadhaa

Amudham kudichaakkaa

Alaiyum theriyaadhaa

Female :

Kozhuppu unakkae thaan

Ini mel kuraiyaadhaa

Maruppu chonnaa thaan

Madhippu theriyaadhaa

Male :

Andha kadha thaan ennathukku

Archana vappen kannathukku

Female :

Kaavalukkingae aal irukku

Vittiru machaan

Male :

Ai ennadiyammaa

Badhil solladi summaa

Female :

Suthura machaan

Sokku podiya vechaan

Male :

Saamiya vendikkittu

Namma sangadhi kelu pulla

Saadhagam paathu putten

Ippa sammadham sollu pulla

Chorus :

Haei… hae haei…

Thandhanana thandhana thandhana

Thandhananaa thandhananaa

Thandhanana thandhana

Thandhana thandhananaa

Male Chorus :

Haei

Female Chorus :

Hae hae hae hae

Male Chorus :

Haei

Female Chorus :

Hae hae hae hae

Chorus :

Haei…

Male :

Maambazham pazhuthaalae

Vaasana varum paaru

Malliga poo thaaren enna paaru

Ennadiyammaa oru badhil solladi summaa

Female :

Ponnae poo thaanae

Edhukku om poovu

Maaman pudichaalae

Enakku pudhu novu

Male :

Edhukku thagaraaru

Manasum maaraadhaa

Yendi adi pulla anaichaa podhaadhaa

Female :

Thaaliya kattu arpudhamaa

Sammadham thaaren appuramaa

Male :

Kaiyila nalla naal irukku

Sammadham sollu

Female :

Enna suthura machaan

Sokku podiya vechaan

Male :

Adi ennadiyammaa

Badhil solladi summaa

Female :

Saamiya vendikkittu

Namma sangadhi kettu putten

Saadhagam paathu putten

Ippa sammadham solli putten

Male :

Haiyoo

Female :

Thaaliya katta sammadham thaan

Melatha kotta sollu machaan

Vekkamum ippo kakkathula

Mathadhu ellaam sorgathula

Male :

Ennadiyammaa

Badhil solladi summaa

Female :

Suthura machaan

Sokku podiya vechaan

Male :

Gumthala gummaa

Gumma gumma gumthala gummaa

Female :

Aei gumthala gummaa

Gumma gumma gumthala gummaa

Male :

Gummaa gummaa gum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Samiya Vendikittu

Which movie does the song Samiya Vendikittu belong to?

The song Samiya Vendikittu is from the movie Kavithai Paadum Alaigal.

Who is the music director of Samiya Vendikittu?

The music for Samiya Vendikittu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Samiya Vendikittu?

The lyrics for Samiya Vendikittu are penned by Gangai Amaran.

Who sang the Samiya Vendikittu song?

Samiya Vendikittu is sung by K. S. Chithra, Gangai Amaran.

Related Songs