Vaan Nila Then Nila - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ ஹா ஹாஹா ஆஹா
ம்ம்ம்….ஹ்ம்ம்…..ம்ம்ம்ம்…..
ஆஅ ஹா ஆஹா
ராராரரா ரா…..
ஆண் :
வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா
பெண் :
வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா
ஆண் :
போதை இந்தக் கண்ணிலா
பாடும் இந்தப் பெண்ணிலா
பூவை வண்டு சேரும்
மன்னன் மார்பிலா…ஆஅ…..
பெண் :
வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா
பெண் :
ஓடும் நீரில் நானும் தூது
சொன்னேன் வந்து சேரலையோ
ஆண் :
பாடும் ராகம் காற்றில் சேர்ந்து
காதல் கோலம் போடலையோ
பெண் :
மூடாத பூ விழி
முள்ளாகிப் போனது
முந்தானை பாரமாய்
இப்போது ஆனது
ஆண் :
பாயிலே கண் மூடினால்
உன் ஞாபகம்
பெண் :
பாடிடும் முன் ஆசைகள்
முன்னால் வரும்
மாயம்தான் என்ன மாயமோ
ஆண் :
வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா
பெண் :
போதை இந்தக் கண்ணிலா
பாடும் இந்தப் பெண்ணிலா
பூவை வந்து சேரும்
மன்னன் மார்பிலா…ஆஅ…..
ஆண் :
வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
பெண் :
நீயிலா நாளெல்லாம்
வீணிலா
ஆண் :
மாலை மேளம்
மங்களம் காண
மணவறை மேலே நீ நாண
பெண் :
தேகம் தேகம்
ஒன்றாய் சேர்ந்து
தேடும் சுகங்கள்தான் காண
ஆண் :
பூவோடு தேன் என
தேனோடு பால் என
ஒன்றாகக் கூடலாம்
இன்பங்கள் தேடலாம்
பெண் :
நூலிடை பொன் வீதியில்
உன் சோதனை
ஆண் :
பாரடி இப்போதுதான்
உன் மாமனை
நாணமா இன்னும் வேண்டுமா…
பெண் :
வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா
ஆண் :
வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
நீயிலா நாளெல்லாம் வீணிலா
பெண் :
போதை இந்தக் கண்ணிலா
பாடும் இந்தப் பெண்ணிலா
பூவை வண்டு சேரும்
மன்னன் மார்பிலா…ஆஅ…..
ஆண் :
வான் நிலா தேன் நிலா
வாடைப் பூ நிலா
பெண் :
நீயிலா நாளெல்லாம்
வீணிலா
Vaan Nila Then Nila - English Lyrics
Male :
Aaha haa haaha haa…
Mmm… mm… hmm… mm…
Aaha haaha haa raara raara raara raa…
Male :
Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa
Female :
Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa
Male :
Bodhai indha kannilaa
Paadum indha pennilaa
Poovai vandhu serum
Mannan maarbilaa
Female :
Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa
Female :
Odum neeril naanum thoodhu
Sonnen vandhu seraliyo
Male :
Paadum raagam kaatril serndhu
Kaadhal kolam podaliyo
Female :
Moodaadha poo vizhi
Mullaagi ponadhu
Mundhaanai baaramaai
Ippodhu aanadhu
Male :
Paayilae kan moodinaal
Un nyaabagam
Female :
Paadidum un aasaigal
Munaal varum
Maayam thaan enna maayamo
Male :
Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa
Female :
Bodhai indha kannilaa
Paadum indha pennilaa
Poovai vandhu serum
Mannan maarbilaa
Male :
Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Female :
Neeyilaa naalelaam veenilaa
Male :
Maalai melam
Mangalam kaana
Manavarai melae nee naana
Female :
Dhegam dhegam
Ondraai serndhu
Thaedum sugangal thaan kaana
Male :
Poovodu thaen ena
Thaenodu paal ena
Ondraaga koodalaam inbangal thaedalaam
Female :
Noolidai pon veedhiyil
Un sodhanai
Male :
Paaradi ippodhu thaan
Un maamanai
Naanamaa innum vendumaa
Female :
Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa
Male :
Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Neeyilaa naalelaam veenilaa
Female :
Bodhai indha kannilaa
Paadum indha pennilaa
Poovai vandhu serum
Mannan maarbilaa
Male :
Vaan nilaa thaen nilaa
Vaadai poo nilaa
Female :
Neeyilaa naalelaam veenilaa