Tamil Lyrics

Nalla Katta Naattukatta song lyrics

Movie — Ranga – 1982 Film

Singer(s) — Malaysia Vasudevan, Vani Jayaram

Lyricist — Vaali

Music Director — Sankar Ganesh

Nalla Katta Naattukatta - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹான் ஹே ஹா ஹா ஹா
நல்லக் கட்ட நாட்டுக் கட்ட
நம்மக் கிட்ட மாட்டிக்கிட்ட
நல்லக் கட்ட நாட்டுக் கட்ட
நம்மக் கிட்ட மாட்டிக்கிட்ட
காலு ரெண்டும் வாழப்பட்ட
கண்ணு ரெண்டும் கோழி முட்ட
காலு ரெண்டும் வாழப்பட்ட
கண்ணு ரெண்டும் கோழி முட்ட

பெண் :
கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து
கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து
கள்ளக் காட்டு வர்ண மெட்ட
காட்டினாராம் பொண்ணு கிட்ட
கள்ள காட்டு வர்ண மெட்ட
காட்டினாராம் பொண்ணு கிட்ட ஹ…

ஆண் :
கண்ணாடி உடம்பே கருவாட்டுக் கொழம்பே
கட்டான பூ மேனி கரும்பே…….ஆஅ…..ஆ…..ஆ….
கண்ணாடி உடம்பே கருவாட்டுக் கொழம்பே
கட்டான பூ மேனி கரும்பே
பலகாரமே வெள்ளப் பணியாரமே
பரிமாறினா அடி பசியாறுமே

பெண் :
பச்சக்கிளி நெஞ்சத்திலே வெச்சிருக்கா உன்னதான்

ஆண் :
ஹான் ஹி ஹா ஹா ஹா
நல்லக் கட்ட நாட்டுக் கட்ட

பெண் :
கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து

பெண் :
போய்யா நீதான் பொல்லாத ஆள்தான்
உன்னாட்டம் கில்லாடி நான்தான்
போய்யா நீதான் பொல்லாத ஆள்தான்
உன்னாட்டம் கில்லாடி நான்தான்
கல்யாண தேதி முடிவாகணும்
மூணு முடி போடணும்
அப்பாலத்தான் என் முதராத்திரி நம்ம சிவராத்திரி

ஆண் :
தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா விடும் பட்டாட

பெண் :
ஹான் கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து

ஆண் :
ஹான் நல்லக் கட்ட நாட்டுக் கட்ட
நம்மக் கிட்ட மாட்டிக்கிட்ட

ஆண் :
ஹான் ஹான்

பெண் :
ஹான் ஹான்

ஆண் :
ஒய்யாரக் கொண்ட சிங்கார செண்டே
வாயேன்டி செவ்வாழத் தண்டே
ஒய்யாரக் கொண்ட சிங்கார செண்டே
வாயேன்டி செவ்வாழத் தண்டே
அடையாளமா ஒண்ணு கொடுத்தா என்ன
இதழோரமா ரசம் எடுத்தா என்ன

பெண் :
அம்மாடியோ அப்பாடியோ சும்மாயிரு சொக்காதே

ஆண் :
நல்லக் கட்ட
நல்லக் கட்ட
நல்லக் கட்ட நாட்டுக் கட்ட
நம்மக் கிட்ட மாட்டிக்கிட்டே
காலு ரெண்டும் வாழப்பட்ட
கண்ணு ரெண்டும் கோழி முட்ட

பெண் :
ஆஹான் கும்பகோணம் ரங்கமுத்து
குத்தினாராம் டப்பாங்குத்து
கள்ளக் காட்டு வர்ண மெட்ட
காட்டினாராம் பொண்ணு கிட்ட

ஆண் மற்றும் பெண் :
………………………………

Nalla Katta Naattukatta - English Lyrics

Male :

Haan hae haa haa haaa

Nalla katta naattu katta

Namma kitta maatti kittae

Nalla katta naattu katta

Namma kitta maatti kittae

Kaalu rendum vaazhapatta

Kannu rendum kozhi mutta

Kaalu rendum vaazhapatta

Kannu rendum kozhi mutta

Female :

Kumbakonam rangamuthu

Kuthinaaraam dappanguthu

Kumbakonam rangamuthu

Kuthinaaraam dappanguthu

Kalla kaattu varna metta

Kattinaraam ponnu kitta

Kalla kaattu varna metta

Kattinaraam ponnu kitta hae

Male :

Kannaadi udambae karuvattu kolambae

Kattaana poo maeni karumbae aaa aa aa

Kannaadi udambae karuvattu kolambae

Kattaana poo maeni karumbae

Palagaaramae vella paniyaaramae

Parimaarina adi pasiyaarumae

Female :

Pachakkili nenjathilae vechirukka unnathaan

Male :

Nalla katta naattu katta

Namma kitta maatti kittae

Female :

Kumbakonam rangamuthu

Kuthinaaraam dappanguthu

Female :

Poiyaa nethaan polladha aaldhaan

Unnaattum killadi naan thaan

Poiyaa nethaan polladha aaldhaan

Unnaattum killadi naan thaan

Kalyaana thaedhi mudivaaganum

Moonu mudi podanum

Appaalathaan en moodhaathiri namma siva raathiri

Male :

Thotta enna patta enna kettaa vidum pattaada

Female :

Kumbakonam rangamuthu

Kuthinaaraam dappanguthu

Male :

Nalla katta naattu katta

Namma kitta maatti kittae

Male :

Haan haan

Female :

Haan haan

Male :

Oiyaara konda singaara sendae

Vaayendi sevvaazhathandae

Oiyaara konda singaara sendae

Vaayendi sevvaazhathandae

Adaiyaalama onnu koduthaa enna

Idhazhooramaa rasam eduthaa enna

Female :

Ammaadiyoo appadiyoo summayiru sokkaathae

Male :

Nalla katta

Nalla katta

Nalla katta naattu katta

Namma kitta maatti kittae

Kaalu rendum vaazhapatta

Kannu rendum kozhi mutta

Female :

Kumbakonam rangamuthu

Kuthinaaraam dappanguthu

Kalla kaattu varna metta

Kattinaraam ponnu kitta

Male & Female :

……………………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nalla Katta Naattukatta

Which movie does the song Nalla Katta Naattukatta belong to?

The song Nalla Katta Naattukatta is from the movie Ranga – 1982 Film.

Who is the music director of Nalla Katta Naattukatta?

The music for Nalla Katta Naattukatta is composed by Sankar Ganesh.

Who wrote the lyrics for Nalla Katta Naattukatta?

The lyrics for Nalla Katta Naattukatta are penned by Vaali.

Who sang the Nalla Katta Naattukatta song?

Nalla Katta Naattukatta is sung by Malaysia Vasudevan, Vani Jayaram.

Related Songs