Tamil Lyrics

Toothpaste song lyrics

Movie — Ranga – 1982 Film

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vaali

Music Director — Sankar Ganesh

Toothpaste - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
குட் மார்னிங்…

ஆண் :
குட் மார்னிங்…

பெண் :
டுடே யூ ஆர் மை பேபி….
டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு
எழுந்திரு மாமா
ஷவர் பாத்திருக்கு டவலிருக்கு
குளிச்சிடு மாமா
தோசை ரோஸ்ட் இருக்கு டீ இருக்கு
குடிச்சிரு மாமா

பெண் :
டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு
எழுந்திரு மாமா
ஷவர் பாத்திருக்கு டவலிருக்கு
குளிச்சிடு மாமா
தோசை ரோஸ்ட் இருக்கு டீ இருக்கு
குடிச்சிரு மாமா

பெண் :
டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு
எழுந்திரு மாமா

ஆண் :
நான்தான் உன் சேவகன்
என் போல் யார் காவலன்
நான்தான் உன் சேவகன்
என் போல் யார் காவலன்
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
நான் தேடும் செல்வம் நீதானே கண்ணே
எனக்காக இங்கே உருவான பொன்னே

பெண் :
ஐ லவ் யூ மை டியர்….

ஆண் :
இஸ் இட்…

பெண் :
ஐ லவ் யூ மை டியர்

ஆண் :
ஹஹஹா…..என் கண்மணியே பொன்மணியே
என்னுயிர் ராஜா

பெண் :
ஹஹஹா…..

ஆண் :
உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா

பெண் :
உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு
மை டியர் அங்கிள்

ஆண் :
ஆஹா…என் கண்மணியே பொன்மணியே
என்னுயிர் ராஜா…..

பெண் :
ஹஹஹா

ஆண் :
உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா

ஆண் :
நீதான் என் சொந்தமே
ஏதோ ஓர் பந்தமே

பெண் :
ஹா…..

ஆண் :
நீதான் என் சொந்தமே
ஏதோ ஓர் பந்தமே
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
நான்தானே இங்கு அவள் போற்றும் தம்பி
நாள்தோறும் வாழ்வேன் அதுபோலே நம்பி

பெண் :
யூ ஆர் ரைட் மை டியர்……..

ஆண் :
செர்டன்லி டார்லிங்…

பெண் :
யூ ஆர் ரைட் மை டியர்……..

ஆண் :
ஹா…..என் கண்மணியே பொன்மணியே
என்னுயிர் ராஜா…..

பெண் :
ஹஹஹா

ஆண் :
உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா

பெண் :
உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு
மை டியர் அங்கிள்

ஆண் :
லாலாலலா…..என் கண்மணியே பொன்மணியே
லால லாலா லா

ஆண் :
லல லால லல்ல லால ஹாஹஹ….ஹாஹஹா….

பெண் :
லல லாலா லல்ல லால லல்ல லாலாலாலாலாலாலா

ஆண் :
லல்ல லால…..ஹஹஹஹ்ஹா

பெண் :
ஹஹஹஹாஹ்

ஆண் :
ஹஹஹ்ஹாஹ்….

பெண் :
ஹஹஹஹா……

Toothpaste - English Lyrics

Female :

Good morning..

Male :

Good morning..

Female :

Today you are my baby

Tooth paste irukku brush irukku

Ezhunthiru maamaa

Shower baath irukku towel irukku

Kulichidu maamaa

Dhosai rost irukku tea irukku

Kudichidu maamaa

Female :

Tooth paste irukku brush irukku

Ezhunthiru maamaa

Shower baath irukku towel irukku

Kulichidu maamaa

Dhosai rost irukku tea irukku

Kudichidu maamaa

Female :

Tooth paste irukku brush irukku

Ezhunthiru maamaa

Male :

Naan thaan un sevagan

En pol yaar kaavalan

Naan thaan un sevagan

En pol yaar kaavalan

Uyirellaam un vasam vaithavan

Uyirellaam un vasam vaithavan

Naan thedum selvam neethaanae kannae

Enakkaaga ingae uruvaana ponnae

Female :

I love you my dear

Male :

Is it

Female :

I love you my dear

Male :

Hahhaha..en kanmaniyae ponmaniyae

En uyir raaja

Female :

Hahhaha

Male :

Un punnagaiyum poomugamum ponnira roja

Female :

Unnai rompavumthaan pudichirukku

My dear uncle

Male :

Aahaa en kanmaniyae ponmaniyae

En uyir raaja

Female :

Hahhaha

Male :

Un punnagaiyum poo mugamum ponnira roja

Male :

Neethaan en sonthamae..

Yedho or banthamae…

Female :

Haa..

Male :

Neethaan en sonthamae…

Yedho or banthamae

Unadhu thaai enakkum or uravu thaan

Unadhu thaai enakkum or uravu thaan

Naan thaane ingu aval potrum thambi

Naalthorum vaazhven adhu pola nambi

Female :

You are right my dear

Male :

Certainly daarling

Female :

You are right my dear

Male :

Haa..en kanmaniyae ponmaniyae

En uyir raaja

Female :

Hahhaha

Male :

Un punnagaiyum poomugamum ponnira roja

Female :

Unnai rompavumthaan pudichirukku

My dear uncle

Male :

Lalalalaa…en kanmaniyae ponmaniyae

Laala lalaa laa

Male :

Lala laala lalla laala hahhaha…hahhaha…

Female :

Lala laala lalla laala lalla laalalala lalalaa….

Male :

Lalla laala..hahhahaha..

Female :

Hahhahaha..

Male :

Hahhahahaha….

Female :

Hahhahaha…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Toothpaste

Which movie does the song Toothpaste belong to?

The song Toothpaste is from the movie Ranga – 1982 Film.

Who is the music director of Toothpaste?

The music for Toothpaste is composed by Sankar Ganesh.

Who wrote the lyrics for Toothpaste?

The lyrics for Toothpaste are penned by Vaali.

Who sang the Toothpaste song?

Toothpaste is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs