Tamil Lyrics

Naam Iruvarum Sugam song lyrics

Movie — Veettuku Veedu

Singer(s) — L. R. Eswari

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Naam Iruvarum Sugam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ…..ஓஓ…..ஓ…..

பெண் :
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ…..ஓஓ…..ஓ…..

குழு :
……………………

பெண் :
ஊரறிந்த சாத்திரங்கள் நானறிந்தது
உன்னிடத்தில் சொல்வதற்கு ஆசை வந்தது
நேரம் பார்த்து காத்திருந்தேன் நேரம் வந்தது
நேற்றுத்தானே எனக்குக்கூட பருவம் வந்தது
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ

குழு :
………………………………..

பெண் :
என்னைப் பார்த்து எனக்கும் கூட காதல் வந்தது
இன்பம் வேண்டும் என்ற எண்ணம் இடையில் வந்தது
என்னைப் பார்த்து எனக்கும் கூட காதல் வந்தது
இன்பம் வேண்டும் என்ற எண்ணம் இடையில் வந்தது
முன்னிருந்த உடலைப் பார்த்து மோகம் வந்தது
மூடி வைத்த ஆடைகூட ஆசை கொண்டது

பெண் :
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே

பெண் :
அர்த்தமற்ற வார்த்தை சொல்லி
பழகிப் பார்க்கலாம்
அமைதியான உலகில் கொஞ்சம்
ஆடிப் பார்க்கலாம்
சொல்லச் சொல்லி இனிக்கும் வண்ணம்
தொடர்ந்து போகலாம்
சொர்க்கவாசல் என்னவென்று
தேடிப் பார்க்கலாம்
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ

பெண் :
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
யா யா
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம்
பார்த்ததுண்டோ ஓ ஹோ ஓஒ

Naam Iruvarum Sugam - English Lyrics

Female :

Naam iruvarum sugam peruvadhu edhilae

Yaa yaaa

Thaen kani enum idazh tharuvathu adhilae

Muthu pandhal moga chinnam paarthathundoo

Female :

Naam iruvarum sugam peruvadhu edhilae

Yaa yaaa

Thaen kani enum idazh tharuvathu adhilae

Muthu pandhal moga chinnam paarthathundoo

Chorus :

……………………….

Female :

Oor arintha saathirangal naan arindhadhu

Unnidathil solvatharkku aasai vanthathu

Neram paarthu kaathirunthen neram vanthathu

Naettru thaanae enakkungkooda paruvam vanthathu

Muthu pandhal moga chinnam paarthathundoo oo hoo ooo

Chorus :

………………………

Female :

Ennai paarthu enakkum kooda kaadhal vanthathu

Inbam vendum endra ennam idaiyil vanthathu

Ennai paarthu enakkum kooda kaadhal vanthathu

Inbam vendum endra ennam idaiyil vanthathu

Munniruntha udalai paarthu mogam vanthathu

Moodi vaitha aadai kooda aasai kondathu

Female :

Naam iruvarum sugam peruvadhu edhilae

Yaa yaaa

Thaen kani enum idazh tharuvathu adhilae

Chorus :

……………………….

Female :

Arthamattra vaarthai solli pazhagi paarkalaam

Amaidhiyaana ulagil konjam aadi paarkalaam

Solla solli inikkum vannam thodarnthu pogalaam

Sorgavaasal enna vendru thaedi paarkalaam

Muthu pandhal moga chinnam paarthathundoo oo hoo ooo

Female :

Naam iruvarum sugam peruvadhu edhilae

Yaa yaaa

Thaen kani enum idazh tharuvathu adhilae

Muthu pandhal moga chinnam paarthathundoo oo hoo ooo

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naam Iruvarum Sugam

Which movie does the song Naam Iruvarum Sugam belong to?

The song Naam Iruvarum Sugam is from the movie Veettuku Veedu.

Who is the music director of Naam Iruvarum Sugam?

The music for Naam Iruvarum Sugam is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Naam Iruvarum Sugam?

The lyrics for Naam Iruvarum Sugam are penned by Kannadasan.

Who sang the Naam Iruvarum Sugam song?

Naam Iruvarum Sugam is sung by L. R. Eswari.

Related Songs