Naan Aadatha Medaiyillai - தமிழ் பாடல் வரிகள்
…………………………..
பெண் :
ஹஹ்ஹா…….
நான் ஆடாத நான் ஆடாத
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை…..
விசில் :
…………………………..
பெண் :
அஹ அஹ அஹ…..
நான் ஆடாத…….
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே…..
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை…..ஹோய்
பெண் :
கொடி முல்லை இடைக் கொண்டு
குளிர் சிந்தும் விழி கொண்டு
ரதியாக நான் வந்து உனை தாக்கவா
பெண் :
கொடி முல்லை இடைக் கொண்டு
குளிர் சிந்தும் விழி கொண்டு
ரதியாக நான் வந்து உனை தாக்கவா
பெண் :
இளமேனி ரதம் தந்து
இதழோரம் தேன் தந்து
இரவெல்லாம் தூங்காமல் கதை கேட்கவா
விசில் :
…………………………..
பெண் :
ஹஹாஹஹ்ஹா
நான் ஆடாத…….
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே…..
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை
ஹே நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை
பெண் :
ஹோய் செவ்வாழை தண்டாக
செழிப்பான கனியாக
சதிராடும் கால் கொண்டு நடை போடவா
பெண் :
ஹோய் செவ்வாழை தண்டாக
செழிப்பான கனியாக
சதிராடும் கால் கொண்டு நடை போடவா
பெண் :
அணை போட்டு தடுத்தாலும்
அடங்காத பருவத்தின்
துணையாக உன் தோளில் குடியேறவா……
விசில் : .
………………………….
பெண் :
ஹேய்…..நான் ஆடாத நான் ஆடாத
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை……
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை…..
Naan Aadatha Medaiyillai - English Lyrics
Whistle :
…………………
Female :
Hahahaa….
Naan aadaatha naan aadatha
Naan aadaatha meadaiyillai ulagaththilae
Naan aadaatha meadaiyillai ulagaththilae
Naan aatti vatchaa aadaatha manithanillai
Naan aatti vatchaa aadaatha manithanillai
Whistle :
…………………
Female :
Aha aha ahaa….
Naan aadaatha
Naan aadaatha meadaiyillai ulagaththilae
Naan aatti vatchaa aadaatha manithanillai
Naan aatti vatchaa aadaatha manithanillai….hoi
Female :
Kodi mullai idai kondu
Kulir sinthum vizhi kondu
Radhiyaaga naan vanthu unnai thaakkavaa
Female :
Kodi mullai idai kondu
Kulir sinthum vizhi kondu
Radhiyaaga naan vanthu unnai thaakkavaa
Female :
Ilameani radham thandhu
Idhazhoram thean thanthu
Iravellam thoongaamal kadhai ketkavaa
Whistle :
…………………
Female :
Hahahahahaa
Naan aadaatha
Naan aadaatha meadaiyillai ulagaththilae
Naan aatti vatchaa aadaatha manithanillai
Naan aatti vatchaa aadaatha manithanillai….
Female :
Hoi Sevaazhai thandaaga
Sezhippaana kaniyaaga
Sathiraadum kaal kondu nadai podavaa
Female :
Hoi Sevaazhai thandaaga
Sezhippaana kaniyaaga
Sathiraadum kaal kondu nadai podavaa
Female :
Anai pottu thadduththaalum
Adangaatha paruvaththin
Thunaiyaaga un tholil kudiyearavaa
Whistle :
…………………
Female :
Hei….Naan aadaatha naan aadaatha
Naan aadaatha meadaiyillai ulagaththilae
Naan aatti vatchaa aadaatha manithanillai
Naan aatti vatchaa aadaatha manithanillai….