Ullathil Idam Kodutha - தமிழ் பாடல் வரிகள்
உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்….
பெண் :
உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்….
பெண் :
எண்ணம் போலவே மனைவி அமைவது
இறைவன் எழுதிய எழுத்தல்லவோ……ஓஓஒ…….
இரு மனம் ஒன்றாய் கலந்திடும் போது
இளமை வாழ்க்கை கரும்பல்லவோ…..ஓஓஓ…..
.
பெண் :
எந்நாளும் ஆனந்தம் அலை வீசட்டும்….
இதமான பூந்தென்றல் விளையாடட்டும்
பெண் :
உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்….
பெண் :
உனதருள் வேண்டிடும் ஒரு சில பேருக்கு
உதவ மறந்தவள் நீயல்லவோ……ஓஓஓ…..
உண்மையில் இவர்களை ஆசீர்வதிப்பாய்
உலகோர் வணங்கும் தாயல்லவோ…..ஓஓஓ…
பெண் :
உமையாளின் மணியோசை இசையாகட்டும்
உருகாத மனம் கூட துதி பாடட்டும்…..
உருகாத மனம் கூட துதி பாடட்டும்…..
குழு :
ஐலேசா ம்ம்மம்ஹீம்…..
ஐலேசா ம்ம்மம்ஹீம்…..ஐலேசா……
பெண் :
உள்ளத்தில் இடம் கொடுத்த திருமகனே
இல்லத்தை அலங்கரிக்கும் திருமகளே
மணமாலை சூடிய அழகான ஜோடியே
மங்கல கோலம் தாங்கி வாழுங்கள்
பல்லாண்டு வாழுங்கள்….
Ullathil Idam Kodutha - English Lyrics
Female :
Ullaththil idam koduththa thirumagane
Illaththai azhangarikkum thirumagale
Manamaalai soodiya azhagana jodiyae
Mangala kolam thaangi vaanzhungal…
Pallaandu vaazhungal…
Female :
Ullaththil idam koduththa thirumagane
Illaththai azhangarikkum thirumagale
Manamaalai soodiya azhagana jodiyae
Mangala kolam thaangi vaanzhungal…
Pallaandu vaazhungal…
Female :
Ennam polavey manaivi amaivathu
Iraivan ezhuthiya ezhuththallavo….ooo….
Iru manam ondraai kalanthidum podhu
Ilamai vaazhkkai karumpallavao…..ooo…
Female :
Ennaalum aanatham alai veesattum
Idhamaana poonthendraal vilaiyaadattum
Female :
Ullaththil idam koduththa thirumagane
Illaththai azhangarikkum thirumagale
Manamaalai soodiya azhagana jodiyae
Mangala kolam thaangi vaanzhungal…
Pallaandu vaazhungal…
Female :
Unatharul vendidum oru sila perukku
udhava maranthaval neeyallavo…ooo..
Unmaiyil ivarkalai aasirvathippaai
Ulakor vanangum thaayallavo…ooo..
Female :
Umaiyaalin maniyosai isaiyaakattum
Urukaatha manam kooda thudhi paadattum
Urukaatha manam kooda thudhi paadattum
Chorus :
Ailaesaa mmmmmheem
Ailaesaa mmmmmheem….aileasaa
Female :
Ullaththil idam koduththa thirumagane
Illaththai azhangarikkum thirumagale
Manamaalai soodiya azhagana jodiyae
Mangala kolam thaangi vaanzhungal…
Pallaandu vaazhungal…