Poorva Jenmam Seidha - தமிழ் பாடல் வரிகள்
ஏதையோ முக்தி ஏதையோ
தனபாக்கியம் தேடி
இந்த வம்பு வந்ததே
மழலைச் சுவையில்
சுகமுங் காணேன்….
ஆண் :
பூர்வ ஜென்மம் செய்த பாபமிதானோ
பிள்ளைகள் கூட்டத்தின்
கொடுமைகள் தாளேன்
சுகமே இல்லை தீரா தொல்லை
சாவு கூறும் என் சம்சாரமீதே
ஏதையோ முக்தி ஏதையோ
ஆண் :
எந்தன் பார்வை சைத்தானுக்கு மேலே
பெண்ணென்று எம்மிடம் வந்தாளே
ஆளே மானிட அறிவே அஞ்சிட
பெண்ணே ஆணென மாறிப் போனதே
ஆண் :
சாது நானே சன்யாசம் மேலாம்
சாவு கூறும் என் சம்சாரமீதே
ஏதையோ முக்தி ஏதையோ
ஏதையோ முக்தி ஏதையோ…
Poorva Jenmam Seidha - English Lyrics
Music Director :
Viswanathan – Ramamoorthy
Lyricist :
Kannadasan
Male :
Yaedhaiyo mukthi yaedhaiyo
Dhanabakkiyam thedi
Intha vambu vanthathae
Mazhalai suvaiyil
Sugamung kaanaen
Male :
Poorva jenmam seitha paapamithaano
Pillaigal koottaththin
Kodumaigal thaalaen
Sugamae illai theeraa thollai
Saavu koorum en samsaarameethae
Yaedhaiyo mukthi yaedhaiyo
Male :
Enthan paarvai saiththaanukku melae
Pennendru emmidam vanthaalae
Aalae maanida arivae anjida
Pennae aanena maari ponathae
Male :
Saathu naanae sanyaasam melaam
Saavu koorum en samsaarameethae
Yaedhaiyo mukthi yaedhaiyo
Yaedhaiyo mukthi yaedhaiyo…