Amma Kaaveri - தமிழ் பாடல் வரிகள்
அம்மா காவேரி தீனர்களின்
உயிரோடு விளையாடலாமா
ஆண் :
அம்மா காவேரி உன் அன்பு
உள்ளம் எங்கே
அம்மா காவேரி உன் அன்பு
உள்ளம் எங்கே
பெருந்தீது செய்ததேனோ
இளஞ்சேயைக் கொண்டதேனோ
ஆண் :
அம்மா காவேரி உன் அன்பு
உள்ளம் எங்கே
ஆண் :
தாயைத் தேடும் பாலனை
ஏன் சாவிடம் சேர்த்தாய்
தாயைத் தேடும் பாலனை
ஏன் சாவிடம் சேர்த்தாய்
தாய் வெறுத்தால் உலகில் வேறு
புகலிடம் ஏது
ஆண் :
அம்மா காவேரி உன் அன்பு
உள்ளம் எங்கே
ஆண் :
இவ் விந்தை செய்வதாலே
பெரும் வேகம் கொள்வதாலே
உடைந்து போகுமோ
உள்ளம் சிதைந்து போகுமோ
ஆண் :
பிரளய கால பயங்கரமே
கவர்ந்து கொண்ட போதிலும்
பிரளய கால பயங்கரமே
கவர்ந்து கொண்ட போதிலும்
கடந்து நின்று இதயந்தன்னில்
நிலவும் எங்கள் கோபி
என்ன கோரமம்மா
ஏனிந்த தீங்கு செய்தாய்
ஆண் :
தென்னாடு தேடி வந்தாய்
சிறு சேய்கள் கோடி கண்டாய்
ஓர் பாபம் செய்திடா
கோபியை பலி கொண்டாய்
ஓர் பாபம் செய்திடா
கோபியை பலி கொண்டாய்
ஆண் :
அபகாரம் செய்யும் யார்க்கும்
உபகாரம் செய்யும் கோபி
எங்கள் பாலகன் தமிழ்க் காவலன்
உயிர் காக்க வேண்டும் தாயே
உன்னை வேண்டி நின்றோம் தாயே
தயை செய்ய வேண்டும் நீயே
ஆண் :
அம்மா காவேரி உன் அன்பு
உள்ளம் எங்கே
பெருந்தீது செய்ததேனோ
இளஞ்சேயைக் கொண்டதேனோ
ஆண் :
அம்மா காவேரி உன் அன்பு
உள்ளம் எங்கே….
Amma Kaaveri - English Lyrics
Music Director :
Viswanathan – Ramamoorthy
Lyricist :
Kannadasan
Male :
Amma kaveri theenarigalin
Uyirodu vilaiyaadalaamaa
Male :
Amma kaveri un anbu
Ullam engae
Amma kaveri un anbu
Ullam engae
Peruntheethu seithatheno
Ilanjseyai kondathaeno
Male :
Amma kaveri un anbu
Ullam engae
Male :
Thaayai thedum paalanai
Yaen saavidam saerththaai
Thaayai thedum paalanai
Yaen saavidam saerththaai
Thaai veruththaal ulagil veru
Pugalidam yaethu
Male :
Amma kaveri un anbu
Ullam engae
Male :
Ivvinthai seivathaalae
Perum vegam kolvathaalae
Udainthu pogumo
Ullam sithainthu pogumo
Male :
Piralaya kaala bayangaramae
Kavarnthu konda pothilum
Piralaya kaala bayangaramae
Kavarnthu konda pothilum
Kadanthu nindru idhayanthannil
Nilavum engal gobi
Enna koramammaa
Yaenintha theengi seithaai
Male :
Thennaadu thaedi vanthaai
Siru saeigal kodi kandaai
Orr paapam seithidaa
Gopiyai pali kondaai
Orr paapam seithidaa
Gopiyai pali kondaai
Male :
Abagaaram seiyyum yaarkkum
Ubakaaram seiyyum gobi
Engal paalagan thamizh kaavalan
Uyir kaakka vendum thaayae
Unnai vendi nindrom thaayae
Thaiyai seiyya vendum neeyae
Male :
Amma kaveri un anbu
Ullam engae
Peruntheethu seithatheno
Ilanjseyai kondathaeno
Male :
Amma kaveri un anbu
Ullam engae