Karunai Ullame - தமிழ் பாடல் வரிகள்
கருணை உள்ளமே இல்லையா
ஜகத்தினில் கனிந்த
நெஞ்சமே இல்லையா
கருணை உள்ளமே இல்லையா
ஜகத்தினில் கனிந்த
நெஞ்சமே இல்லையா
ஆண் :
கருணை உள்ளமே இல்லையா
ஆண் :
தந்தை தாய் இழந்து
வாட்டம் கொள்ளும்
சிறு பிள்ளைகள்
புவிக்கே பாரம் ஆவதா
ஆண் :
தந்தை தாய் இழந்து
வாட்டம் கொள்ளும்
சிறு பிள்ளைகள்
புவிக்கே பாரம் ஆவதா
ஆண் :
கருணை உள்ளமே இல்லையா
ஜகத்தினில் கனிந்த
நெஞ்சமே இல்லையா
ஆண் :
கோமாதா தான் பாலூட்டும் மாதா
பூதேவிதான் தாலாட்டும் மாதா
கோமாதா தான் பாலூட்டும் மாதா
பூதேவிதான் தாலாட்டும் மாதா
சூரிய சந்திரரே பந்துக்களே
சூரிய சந்திரரே பந்துக்களே
இந்த ஜெகமெல்லாம்
பிரியமான இல்லங்கள் தானே
ஆண் :
கருணை உள்ளமே இல்லையா
ஜகத்தினில் கனிந்த
நெஞ்சமே இல்லையா
ஆண் :
ஆசை பாசம் பேசுந் தென்றலே
அனாதை சிசுக்களின் சிநேகிதனே
ஆசை பாசம் பேசுந் தென்றலே
அனாதை சிசுக்களின் சிநேகிதனே
ஆண் :
நித்திரைத் தாயின்
மிருதுக் கரங்களிதோ
நித்திரைத் தாயின்
மிருதுக் கரங்களிதோ
துன்பம் மறந்திடும் துணைகளே
ஆண் :
கருணை உள்ளமே இல்லையா
ஜகத்தினில் கனிந்த
நெஞ்சமே இல்லையா
ஆண் :
ஆ…..கருணை உள்ளமே இல்லையா
Karunai Ullame - English Lyrics
Music Director :
Viswanathan – Ramamoorthy
Lyricist :
Kannadasan
Male :
Karunai ullamae illaiyaa
Jagaththinil kanintha
Nenjamae illaiyaa
Karunai ullamae illaiyaa
Jagaththinil kanintha
Nenjamae illaiyaa
Male :
Karunai ullamae illaiyaa
Male :
Thanthai thaai izhanthu
Vaattam kollum
Siru pillaigal
Puvikkae paaram aavathaa
Male :
Thanthai thaai izhanthu
Vaattam kollum
Siru pillaigal
Puvikkae paaram aavathaa
Male :
Karunai ullamae illaiyaa
Jagaththinil kanintha
Nenjamae illaiyaa
Male :
Komaathaathaan paalloottum maathaa
Poodevithaan thaalaattum maathaa
Komaathaathaan paalloottum maathaa
Poodevithaan thaalaattum maathaa
Sooriya chandhirarae panthukkalae
Sooriya chandhirarae panthukkalae
Intha jegamellaam
Piriyamaana illangal thaanae
Male :
Karunai ullamae illaiyaa
Jagaththinil kanintha
Nenjamae illaiyaa
Male :
Aasai paasam pesunth thendralae
Anaathai kisikkalin sinegithanae
Aasai paasam pesunth thendralae
Anaathai kisikkalin sinegithanae
Male :
Niththirai thaayin
Miruthu karangalitho
Niththirai thaayin
Miruthu karangalitho
Thunbam maranthidum thunaigalae
Male :
Karunai ullamae illaiyaa
Jagaththinil kanintha
Nenjamae illaiyaa
Male :
Aa…..karunai ullamae illaiyaa…