Nee Enna Meesai Vacha - தமிழ் பாடல் வரிகள்
ஹொய் ஹொய்ஹொய்
ஹொய் ஹொய்ஹொய் ஹொய்…
ஹொய் ஹொய்ஹொய்
ஹொய் ஹொய்ஹொய் ஹொய்…
பெண் :
நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
நான் கொஞ்சம் சொல்லித் தாரேன் கண்ணா
ஹேய் நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
நான் கொஞ்சம் சொல்லித் தாரேன் கண்ணா
பெண் :
சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல
சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல
சேல உடுத்திக்கோ மாப்பிள்ளை
ஆண் :
நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
பெண் :
ஏய்…..
ஆண் :
என் கிட்ட வீரம் காட்ட வேணா
பெண் :
ச்சி பே…
ஆண் :
நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
என் கிட்ட வீரம் காட்ட வேணா
என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு
என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு
செல்லாதடி இங்க உன் வாலு……
பெண் :
ஆஹ்
ஆண் :
நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
என் கிட்ட வீரம் காட்ட வேணா
பெண் :
சேவல் திரும்புமா என்ன விரும்புமா
கோழி ஒன்ன வெரட்டும் விடுமா
ஆண் :
ஆவல் இருக்கம்மா சேவல் பொறுக்குமா
முட்டைக்கவசரமா பொறம்மா
பெண் :
பிள்ளையார் போல் இருக்குறே மாமா
கன்னிப் பெண் காத்திருக்குதே சும்மா
ஆண் :
வேப்பெண்ண பூசி வெச்சதோ குடுமி
தேனுன்னா வண்டு வருமோ விரும்பி
பெண் :
பொட்டப் புள்ள வந்திருக்கு
தொட்டுக் கொஞ்சம் பழகு
ஆண் :
வெட்டிப் பேச்சு பேசாதேடி
விட்டுக் கொஞ்சம் வெலகு….
பெண் :
ஹேய்
ஆண் :
நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
ஹேய் என் கிட்ட வீரம் காட்ட வேணா
என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு
என்னப் பத்திக் கேளு சூரக்கோட்ட ஆளு
செல்லாதடி இங்க உன் வாலு……
ஆண் :
போதும் சவுக்கடி கொஞ்சம் மடக்குடி
என்ன அடிக்கிறியே சரியா
பெண் :
இந்தச் சவுக்கடி சின்னக் கொசுக்கடி
இன்னும் இருக்குதையா ரெடியா
ஆண் :
சிங்காரக் காதல் கள்ளியே ஒனக்கு
என்னோடு ஏதும் உள்ளதா வழக்கு
பெண் :
ஆயிரம் சொல்லிப் பாத்தேனே ஒனக்கு
அப்புறம் கையில் எடுத்தேன் சவுக்கு
ஆண் :
சொன்னபடி கேக்குறேன்டீ
என்ன செய்ய ஒனக்கு
பெண் :
ராத்திரிக்கு பேசிக்கலாம்
அப்படி வா வழிக்கு
பெண் :
நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
ஆண் :
ஏய்….
பெண் :
நான் கொஞ்சம் சொல்லித் தாரேன் கண்ணா
ஆண் :
ஹான்….
பெண் :
சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல
சக்தி உள்ள பிள்ள புத்தி மட்டும் இல்ல
சேல உடுத்திக்கோ மாப்பிள்ளை
ஆண் :
நீ என்ன மீச வெச்சப் பொண்ணா
பெண் :
ஏய்…
ஆண் :
என் கிட்ட வீரம் காட்ட வேணா….
Nee Enna Meesai Vacha - English Lyrics
Female :
Hoi hoihoi
Hoi hoihoi hoi….
Hoi hoihoi
Hoi hoihoi hoi….
Female :
Nee enna meesai vachcha ponnaa
Naan konjam solli thaaraen kannaa
Haei nee enna meesai vachcha ponnaa
Naan konjam solli thaaraen kannaa
Female :
Sakthi ulla pilla puthi mattum illa
Sakthi ulla pilla puthi mattum illa
Saela uduththikko maappillai
Male :
Nee enna meesai vachcha ponnaa
Female :
Aei…
Male :
En kitta veeram kaatta vaenaa
Female :
Chchee pae…
Male :
Nee enna meesai vachcha ponnaa
En kitta veeram kaatta vaenaa
Enna pathi kelu soorakkotta aalu
Enna pathi kelu soorakkotta aalu
Sollaathadi inga un vaalu…
Female :
Aah….
Male :
Nee enna meesai vachcha ponnaa
En kitta veeram kaatta vaenaa
Female :
Seval thirumbumaa enna virumbumaa
Kozhi onna verattum vidumaa
Male :
Aaval irukkamma seval porukkumaa
Muttaikkavasaramaa poramma
Female :
Pillaiyaar pol irukkurae maamaa
Kanni pen kaaththirukkuthae summaa
Male :
Veppenna poosi vechchatho kudumi
Thaenunnaa vandu varumo virumbi
Female :
Potta pulla vanthirukku
Thottu konjam pazhagu
Male :
Vetti pechchu pesaathaedi
Vittu konjam velagu
Female :
Haei
Male :
Nee enna meesai vachcha ponnaa
En kitta veeram kaatta vaenaa
Enna pathi kelu soorakkotta aalu
Enna pathi kelu soorakkotta aalu
Sollaathadi inga un vaalu…
Male :
Pothum savukkadi konjam madakkudi
Enna adikkiriyae sariyaa
Female :
Intha savukkadi chinna kosukkadi
Innum irukkuthaiyaa rediyaa
Male :
Singaara kadhal kalliyae onakku
Ennodu yaedhum ullathaa vazhakku
Female :
Aayiram solli paaththaena onakku
Appuram kaiyil eduththaen savukku
Male :
Sonnapadi ketkkuraendee
Enna seiya onakku
Female :
Raaththirikku pesikkalaam
Appadi vaa vazhikku
Male :
Nee enna meesai vachcha ponnaa
Female :
Aei…
Female :
Naan konjam solli thaaraen kannaa
Male :
Haan….
Female :
Sakthi ulla pilla puthi mattum illa
Sakthi ulla pilla puthi mattum illa
Saela uduththikko maappillai
Male :
Nee enna meesai vachcha ponnaa
Female :
Aei…
Male :
En kitta veeram kaatta vaenaa