Oh Muthu Pappa Vaa - தமிழ் பாடல் வரிகள்
ஆர். பாலசரஸ்வதி தேவி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
ஓஒ முத்து பாப்பா
வா முத்து கோபி
உலகோர்கள் காணா
சந்தோஷ மாளிகை
நீ காண வாராய்
பெண் :
ஓஒ முத்து பாப்பா
வா முத்து கோபி
உலகோர்கள் காணா
சந்தோஷ மாளிகை
நீ காண வாராய்
பெண் :
மகிழ்வோடு தாய் எந்தன்
மடி மீது ஆடவா
இசை பாடி ஓடி வா
எழில் யாவும் காணவா
பெண் :
மகிழ்வோடு தாய் எந்தன்
மடி மீது ஆடவா
இசை பாடி ஓடி வா
எழில் யாவும் காணவா
பேரன்புக் கைகளிலே
நீ ஆனந்தம் காணவா
பெண் :
ஓஒ முத்து பாப்பா
வா முத்து கோபி
பெண் :
ஆஹா எழிற் பந்தலின் மீதே
சந்தர மாமா வந்தது பாராய்
அஞ்சாது சந்திரனை நாடி
ஆட்டம் ஆடு எந்தன் கோபி
பெண் :
ஓஒ முத்து பாப்பா
வா முத்து கோபி
பெண் :
வானில் வரும்
வெண் முகிலோடு
வளர் அன்பினில்
மலர் விழி மூடு
கண்ணான கோபி நீயும்
கலை இன்பம் காணடா
பெண் :
ஓஒ முத்து பாப்பா
வா முத்து கோபி
உலகோர்கள் காணா
சந்தோஷ மாளிகை
நீ காண வாராய்
Oh Muthu Pappa Vaa - English Lyrics
Music Director :
Viswanathan – Ramamoorthy
Lyricist :
Kannadasan
Female :
Ooo…muthu pappaa
Vaa muthu gopi
Ulagorgal kaanaa
Santhosha maaligai
Nee kaana vaaraai
Female :
Ooo…muthu pappaa
Vaa muthu gopi
Ulagorgal kaanaa
Santhosha maaligai
Nee kaana vaaraai
Female :
Magizhvodu thaai enthan
Madi meethu aadavaa
Isai paadi odi vaa
Ezhil yaavum kaanavaa
Female :
Magizhvodu thaai enthan
Madi meethu aadavaa
Isai paadi odi vaa
Ezhil yaavum kaanavaa
Peranbu kaikalilae
Nee anantham kaanavaa
Female :
Ooo…muthu pappaa
Vaa muthu gopi
Female :
Vaanil varum
Venn mugilodu
Valar anbinil
Malar vizhi moodu
Kannaana gopi neeyum
Kalai inbam kaanadaa
Female :
Ooo…muthu pappaa
Vaa muthu gopi
Ulagorgal kaanaa
Santhosha maaligai
Nee kaana vaaraai