Tamil Lyrics

Naan Azhutha Enna Siricha Enna song lyrics

Movie — Vasantha Raagam

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Naan Azhutha Enna Siricha Enna - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நான் அழுதா என்ன ஹாஹாஹாஹா
நான் சிரிச்சா என்ன ஹாஹாஹாஹா
எல்லாம் ஒண்ணுதான்

ஆண் :
நான் அழுதா என்ன நான் சிரிச்சா என்ன
எல்லாம் ஒண்ணுதான்
அட ஆனது ஆச்சு போனது போச்சு
குருடன் கண்ணுதான் வாழ்வே..
குருடன் கண்ணுதான்

ஆண் :
நான் அழுதா என்ன நான் சிரிச்சா என்ன
எல்லாம் ஒண்ணுதான்
அட ஆனது ஆச்சு போனது போச்சு
குருடன் கண்ணுதான் வாழ்வே..
குருடன் கண்ணுதான்

ஆண் :
பொண்டாட்டியா இல்ல புள்ளக் குட்டியா
அட போடா நானொரு தனிக்கட்ட
ஒரு பொண்டாட்டியா இல்ல புள்ளக் குட்டியா
அட போடா நானொரு தனிக்கட்ட
சாமி பொல்லாதவன் புத்தி இல்லாதவன்
சாமி பொல்லாதவன் புத்தி இல்லாதவன்
அவன் போட்டான் எனக்கொரு கால்கட்ட

ஆண் :
அப்ப குடியும் குடித்தனமும் இருந்தது எனக்கு
குடி மட்டும் இருக்கட்டும் குடித்தனம் எதுக்கு
அப்ப உறவும் உரிமைகளும் இருந்தது எனக்கு
உரிமையை இழந்தபின் உறவுகள் எதுக்கு

ஆண் :
நான் கல்யாணம் பண்ணியும் சன்யாசி
என்ன காரணம் தெரியல என் ராசி..
நான் கல்யாணம் பண்ணியும் சன்யாசி
என்ன காரணம் தெரியல என் ராசி..
என்ன காரணம் தெரியல என் ராசி..

ஆண் :
நான் அழுதா என்ன நான் சிரிச்சா என்ன
எல்லாம் ஒண்ணுதான்
அட ஆனது ஆச்சு போனது போச்சு
குருடன் கண்ணுதான் வாழ்வே..
குருடன் கண்ணுதான்

ஆண் :
வாழ்நாள் வரை தினம் தீர்த்த யாத்திரை
சொல்லப் போனால் நானொரு வேதாந்தி
இனி வாழ்நாள் வரை தினம் தீர்த்த யாத்திரை
சொல்லப் போனால் நானொரு வேதாந்தி
என் கையோடுதான் மது கிண்ணம் ஒன்றுதான்
என் கையோடுதான் மது கிண்ணம் ஒன்றுதான்
இதை பார்த்தே எனக்கொரு மனசாந்தி

ஆண் :
எந்த கவிஞன் கலைஞனுக்கும் கவலைகள் இருக்கும்
இந்த மயக்கத்தில் விழுந்ததும் அமைதியும் கிடைக்கும்
அந்த கதையில் எழுதி வைத்த விதிபடி நடக்கும்
நடப்பது நடக்கட்டும் அதிலென்ன வருத்தம்

ஆண் :
நான் சங்கீதம் பாடுறேன் எதுக்காக
நெஞ்சின் பாரமும் குறையுது அதுக்காக
நான் சங்கீதம் பாடுறேன் எதுக்காக
நெஞ்சின் பாரமும் குறையுது அதுக்காக
நெஞ்சின் பாரமும் குறையுது அதுக்காக

ஆண் :
நான் அழுதா என்ன நான் சிரிச்சா என்ன
எல்லாம் ஒண்ணுதான்
அட ஆனது ஆச்சு போனது போச்சு
குருடன் கண்ணுதான் ஆ ..ஆ …ஆ…ஆ…
குருடன் கண்ணுதான்

Naan Azhutha Enna Siricha Enna - English Lyrics

Male :

Naan azhudha enna

Hahahaha

Naan siricha enna

Hahahahae

Ellam onnu thaan

Male :

Naan azhudha enna siricha enna

Ellam onnu thaan

Ada aanadhu aachu ponadhu pochu

Kurudan kannuthaan vaazhvae

Kurudan kannuthaan

Male :

Naan azhudha enna siricha enna

Ellam onnu thaan

Ada aanadhu aachu ponadhu pochu

Kurudan kannuthaan vaazhvae

Kurudan kannuthaan

Male :

Pondattiya illa pulla kuttiya

Ada poda naan oru thani katta

Oru pondattiya illa pulla kuttiya

Ada poda naan oru thani katta

Saami polladhavan buthi illadhavan

Saami polladhavan buthi illadhavan

Avan pottaan enakkoru kaal katta

Male :

Appa kudiyum kudithanamum

Irunthathu enakku

Kudi mattum irukattum

Kudithanam edhukku

Appa uravum urmaigalum

Irunthathu enakku

Urimaiyai izhandha pin uravugal edhukku

Male :

Naan kalyanam panniyum sanyaasi

Enna karanam theriyala en raasi

Naan kalyanam panniyum sanyaasi

Enna karanam theriyala en raasi

Enna karanam theriyala en raasi

Male :

Naan azhudha enna siricha enna

Ellam onnu thaan

Ada aanadhu aachu ponadhu pochu

Kurudan kannuthaan vaazhvae

Kurudan kannuthaan

Male :

Vaazhnaal varai dhinam theertha yaathirai

Solla ponaal naan oru vaedhaandhi

Ini vaazhnaal varai dhinam theertha yaathirai

Solla ponaal naan oru vaedhaandhi

En kaiyodu thaan madhu kinnam ondru thaan

En kaiyodu thaan madhu kinnam ondru thaan

Idhai paarthae enakkoru mana saanthi

Male :

Endha kavingan kalainjanaukkum

Kavalaigal irukkum

Indha mayakkathil vizhunthathum

Amaidhiyum kidaikkum

Andha kadhaiyil ezhudhi vaitha

Vidhipadi nadakkum

Nadapadhu nadakkattum adhilenna varutham

Male :

Naan sangeetham paaduren edhukaaga

Nenjin baaramum kuraiyudhu adhukkaaga

Naan sangeetham paaduren edhukaaga

Nenjin baaramum kuraiyudhu adhukkaaga

Nenjin baaramum kuraiyudhu adhukkaaga

Male :

Naan azhudha enna siricha enna

Ellam onnu thaan

Ada aanadhu aachu ponadhu pochu

Kurudan kannuthaan aa…aa…aa…aa…

Kurudan kannuthaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Azhutha Enna Siricha Enna

Which movie does the song Naan Azhutha Enna Siricha Enna belong to?

The song Naan Azhutha Enna Siricha Enna is from the movie Vasantha Raagam.

Who is the music director of Naan Azhutha Enna Siricha Enna?

The music for Naan Azhutha Enna Siricha Enna is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Naan Azhutha Enna Siricha Enna?

The lyrics for Naan Azhutha Enna Siricha Enna are penned by Vaali.

Who sang the Naan Azhutha Enna Siricha Enna song?

Naan Azhutha Enna Siricha Enna is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs