Tamil Lyrics

Naan Enna Solli song lyrics

Movie — Annan Ennada Thambi Ennada

Singer(s) — B. Sasirekha, K. R. Vijaya

Lyricist — Aabavanan

Music Director — Gyan Varma

Naan Enna Solli - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஏன்டி முத்தம்மா
என்ன இன்னிக்கி பாட்டு கீட்டு
ஒன்னையும் காணோம்
கல்யாணமாயி புருஷன் வந்த
சந்தோஷத்துல பாட்டு கூட மறந்து போச்சா

பெண் :
நான் என்ன சொல்லி பாட்டெடுக்க
ஏது சொல்லி பாட்டெடுக்க
பாட்டெடுத்து பாடுறப்போ
பழச நெஞ்சு நெனைக்குதம்மா

பெண் :
என்னடி கல்யாணமாகி
ஒரு மாசம் கூட ஆவுல
அதுக்குள்ள இப்படி பொலம்புறியே
மனசுக்குள்ள இருக்குறத
மறைக்காம சொல்லுடி

பெண் :
கைப் புடிச்சு கரை சேத்த
மாமனோட மனசு

குழு :
அட மாமனோட மனசு

பெண் :
அந்த மாமனோட மனசுதானே
போனது ஒரு தினுசு

குழு :
அட போனது ஒரு தினுசு

பெண் :
மல்லுவேட்டி அழகப் பாத்து
மனசு கொலஞ்சு போச்சு

குழு :
அட மனசு கொலஞ்சு போச்சு

பெண் :
வேட்டி மடிப்பு கலைஞ்சு போகுமுன்னே
மனசு தொலைஞ்சு போச்சு

குழு :
மாமன் மனசு தொலைஞ்சு போச்சு

பெண் :
என்னடி சொல்ற
உன் புருஷன் உன்ன மறந்துட்டு
வேறொருத்திக்கு மனச கொடுத்துடான்னு சொல்றியா

பெண் :
சந்தனமா நானிருக்க
சாக்கடையில் விழுந்தா

குழு :
வெறும் சாக்கடையில் விழுந்தா

பெண் :
ஹ சாக்கடையில விழுந்தாலும்
சந்தனத்த நெனச்சா

குழு :
இந்த சந்தனத்த நெனச்சா

பெண் :
சக்களத்தி சண்டையிலே
சரஞ்சரமா வெடிச்சேன்

குழு :
நீ சரஞ்சரமா வெடிச்சே

பெண் :
நான் சரஞ்சரமா வெடிச்சாலும்
அணைக்கையிலே மறந்தேன்

குழு :
ஆமாம் அணைக்கையிலே மறந்தே

பெண் :
சரி என்னதான் சொல்ற நீ
உன் புருஷன் நல்லவங்கிறியா
கெட்டவங்கிறியா

பெண் :
நல்லதுமா கெட்டதுமா
நாலு குணம் இருக்கும்

குழு :
அட நாலு குணம் இருக்கும்

பெண் :
ஹான் நல்லதுன்னு எடுத்துக்கிட்டா
நமக்கு வாழ்க்கை நிலைக்கும்

குழு :
நமக்கு வாழ்க்கை நிலைக்கும்

பெண் :
நல்லவனோ கெட்டவனோ
மனசப் பொறுத்து இருக்கு

குழு :
நம்ம மனசப் பொறுத்து இருக்கு

பெண் :
என் புருஷன் நல்லவன்னு
மனசுக்குள்ள நெனப்பு
என் மனசுக்குள்ள நெனப்பு……

Naan Enna Solli - English Lyrics

Female :

Yaendi muththamma

Enna innikki paattu keettu

Onnaiyum kaanom

Kalyaanamaagi purushan vantha

Aanthoshaththula paattu kooda maranthu pochchaa

Female :

Naan enna solli paattedukka

Yaedhu solli paattedukka

Paateduththu paadurappo

Pazhassa nenju nenaikkuthammaa

Female :

Ennadi kalyaanamaagi

Oru maasamkooda aavula

Athukulla ippadi polampuriyae

Manasukulla irukkuratha

Maraikkaama solludi

Female :

Kai pudichchu karai saeththa

Mamanoda manasu

Chorus :

Ada mamanoda manasu

Female :

Antha mamanoda manasuthaanae

Ponathu oru thinusu

Chorus :

Ada ponathu oru thinusu

Female :

Malluvetti azhaga paaththu

Manasu kolanju pochchu

Chorus :

Ada manasu kolanju pochchu

Female :

Vetti madippu kalainju pogumunnae

Manasu tholainju pochchu

Chorus :

Maman manasu tholainju pochu

Female :

Ennadi soldra

Un prushan unna maranthuttu

Vera oruththikku manasa koduththudaannu soldriyaa

Female :

Santhanamaa naanirukka

Saakkadaiyil vizhunthaa

Chorus :

Verum saakkadaiyil vizhunthaa

Female :

Ha saakkadaiyila vizhunthaalum

Santhanaththa nenachchaa

Chorus :

Intha santhanaththa nenachchaa

Female :

Sakkalaththi sandaiyilae

Saranjaramaa vedichaen

Chorus :

Nee saranjaramaa vedichae

Female :

Naan saranjaramaa vedichchaalum

Anaikkaiyilae maranthaen

Chorus :

Aamaam anaikkaiyilae maranthae

Female :

Sari ennathaan soldra nee

Female :

Un purushan nallavangiraiyaa

Kettavangiraiyaa…..

Female :

Nallathumaa kettathumaa

Naalu gunam irukkum

Chorus

: Ada naalu gunam irukkum

Female :

Haan nallathunnu eduththukittaa

Namakku vaazhkkai nilaikkum

Chorus :

Namakku vaazhkkai nilaikkum

Female :

Nallavano kettavano

Manasa poruththu irukku

Chorus :

Namma manasa poruththu irukku

Female :

En purushan nallavannu

Manasukkulla nenappu

En manasukulla nenappu…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Enna Solli

Which movie does the song Naan Enna Solli belong to?

The song Naan Enna Solli is from the movie Annan Ennada Thambi Ennada.

Who is the music director of Naan Enna Solli?

The music for Naan Enna Solli is composed by Gyan Varma.

Who wrote the lyrics for Naan Enna Solli?

The lyrics for Naan Enna Solli are penned by Aabavanan.

Who sang the Naan Enna Solli song?

Naan Enna Solli is sung by B. Sasirekha, K. R. Vijaya.

Related Songs