Tamil Lyrics

Pappara Papparappaam song lyrics

Movie — Annan Ennada Thambi Ennada

Singer(s) — T. M. Soundarajan, T. L. Maharajan

Lyricist — Aabavanan

Music Director — Gyan Varma

Pappara Papparappaam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சொந்த பந்தம் பலபேர் கூடி
இந்த பெண்ணும் இந்த ஆணும்
சேர்ந்து வாழ சம்மதம் சொன்னா
ஜோதிடர் அழைத்து ஜாதகம் பார்த்து
ஒன்பது பொருத்தம் பாங்குடன் கேட்டு
உறவினர் முன்னால் உறுதிகள் சொன்னால்
மாபெரும் மனிதர்கள் மணவறை வந்து
ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி
வாழிய என்று வாழ்த்துக்கள் சொன்னார்

ஆண் :
பப்பரபப்பரப்பாம் பாட்டுல
நான் பாட வந்ததொரு கூத்துல
பப்பரப்பாம் பாட்டுல
நான் பாட வந்ததொரு கூத்துல

ஆண் :
தாளம் தட்டி நான் பாடப் போறத
நல்லா கேட்கணும் நாட்டுல
பாட்டுல கூத்துல நாட்டுல நடப்புல

ஆண் :
பப்பரபப்பரப்பாம் பாட்டுல
நான் பாட வந்ததொரு கூத்துல
பப்பரப்பாம் பாட்டுல……..ஆ……

ஆண் :
பருவம் பதினாறு பொறக்குது
அந்த பருவத்தில் காதல் இனிக்குது
பருவம் பதினாறு பொறக்குது
அந்த பருவத்தில் காதல் இனிக்குது

ஆண் :
பொருத்தம் பொருந்திட தவிக்குது
ஆனா அவரவர் விதிப்படி நடக்குது
நடந்தத மறந்தே தீரணும்
இனி நடப்பத நெனச்சே வாழணும்
நடந்தத மறந்தே தீரணும்
இனி நடப்பத நெனச்சே வாழணும்

ஆண் :
நடப்பது நடக்கட்டும் நாட்டுல
இனி நல்லது நடக்கட்டும் வீட்டுல
நாட்டுல வீட்டில நல்லது நடப்புல

ஆண் :
பப்பரபப்பரப்பாம் பாட்டுல
நான் பாட வந்ததொரு கூத்துல
பப்பரப்பாம் பாட்டுல……..ஆ……

பெண் :
கருவுல ஒதச்சதும் வலிக்கல
நீ மாருல கடிச்சதும் வலிக்கல
கருவுல ஒதச்சதும் வலிக்கல
நீ மாருல கடிச்சதும் வலிக்கல
இப்ப பிரிவுல அணைச்சது வலிச்சது
இந்த பொறப்புக்கு ஆண்டவன் விதிச்சது

பெண் :
ஊரு உலகம் உன்ன வாழ்த்தணும்
அட உத்தமியென்றே போற்றணும்
ஊரு உலகம் உன்ன வாழ்த்தணும்
அட உத்தமியென்றே போற்றணும்

பெண் :
அத மத்தவ சொல்லி பேசணும்
இது பெத்தவ மனசுக்கு சீதனம்
வாழ்த்தணும் வணங்கணும் போற்றணும் புகழணும்

பெண் :
பப்பரபப்பரப்பாம் பாட்டுல
நான் பாட வந்ததிந்த வீட்டுல
பப்பரபப்பரப்பாம் பாட்டுல
நான் பாட வந்ததிந்த வீட்டுல

பெண் :
தாளத்தோட நான் பாடப் போறத
நல்லா கேட்கணும் நாட்டுல
பாட்டுல வீட்டுல நாட்டுல நடப்புல

பெண் :
பப்பரபப்பரப்பாம் பாட்டுல
நான் பாட வந்ததிந்த வீட்டுல
பப்பரபப்பரப்பாம் பாட்டுல……ஆ……

Pappara Papparappaam - English Lyrics

Male :

Sontha pantham palaper koodi

Intha pennum intha aanum

Saernthu vaazha sammatham sonnaa

Jothidar azhaiththu jaadhagam paarththu

Onpathu poruththam paangudan kettu

Uravinar munnaal uruthigal sonnaal

Maaperum manithargal manavarai vanthu

Aal pol thazhaiththu arugu pol verodi

Vaazhiya endru vaazhththukkal sonnaar

Male :

Papparapaparappaam paattula

Naan paada vathathoru kooththula

Papparapaparappaam paattula

Naan paada vathathoru kooththula

Male :

Thaalam thatti naan paada poratha

Nallaa ketkanum naattula

Paattula kooththula naattula nadappula

Male :

Papparapaparappaam paattula

Naan paada vathathoru kooththula

Papparapaparappaam paattula…aa…

Male :

Paruvam pathinaaru porakkuthu

Antha paruvaththil kadhal inikkuthu

Paruvam pathinaaru porakkuthu

Antha paruvaththil kadhal inikkuthu

Male :

Poruththam porunthida thavikkuthu

Aanaa avaravar vithippadi nadakkuthu

Nadanthatha maranthae theeranum

Ini nadappatha nenachche vaazhanum

Nadanthatha maranthae theeranum

Ini nadappatha nenachche vaazhanum

Male :

Nadappathu nadakkattum naattula

Ini nallathu nadakkattum veettula

Naattula veettila nallathu nadappula

Male :

Papparapaparappaam paattula

Naan paada vathathoru kooththula

Papparapaparappaam paattula…aa…

Female :

Karuvula odhahchathum valikkala

Nee maarula kadichchathum valikkala

Karuvula odhahchathum valikkala

Nee maarula kadichchathum valikkala

Ippa pirivula anaichchathu valichchathu

Intha porappukku aandavan vidhichchthu

Female :

Ooru ulagam unna vaazhththanum

Ada uththamiyendrae pottranum

Ooru ulagam unna vaazhththanum

Ada uththamiyendrae pottranum

Female :

Adha maththava solli pesanum

Itha peththava manasukku seedhanam

Vaazhththanum vanaganum pottranum pugazhanum

Female :

Papparapaparappaam paattula

Naan paada vathathintha veetula

Papparapaparappaam paattula

Naan paada vathathintha veetula

Female :

Thaalaththoda naan paaada poratha

Nalla ketkanum aattula

Paattula veettula naattula nadappula

Female :

Papparapaparappaam paattula

Naan paada vathathintha veetula

Papparapaparappaam paattula…aa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pappara Papparappaam

Which movie does the song Pappara Papparappaam belong to?

The song Pappara Papparappaam is from the movie Annan Ennada Thambi Ennada.

Who is the music director of Pappara Papparappaam?

The music for Pappara Papparappaam is composed by Gyan Varma.

Who wrote the lyrics for Pappara Papparappaam?

The lyrics for Pappara Papparappaam are penned by Aabavanan.

Who sang the Pappara Papparappaam song?

Pappara Papparappaam is sung by T. M. Soundarajan, T. L. Maharajan.

Related Songs