Tamil Lyrics

Naan Poranthathume song lyrics

Movie — Janaki Ram

Singer(s) — Sujatha

Lyricist — Vallavan

Music Director — Achu Rajamani

Naan Poranthathume - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நான் பொறந்ததுமே
என் வீட்டுக்கு நல்ல நேரம் வந்தாச்சு

ஆண் :
ஆஹா ..

பெண் :
நா மார்கெட்டுல நடந்தா
என் மேல பூ விழுந்திடிச்சு

ஆண் :
ஓஹோ …

பெண் :
என்ன பாக்க ஆளெல்லாம்
கேட்டுத்தான் பாத்தாங்க

ஆண் :
அடடா …

பெண் :
அந்த பென்ஸ் கார்ல பிளாங்க் செக்
எல்லாம் தந்து போனாங்க

ஆண் :
என்னது ..

பெண் :
பணமோ காரோ தேவை இல்ல
சொத்து பத்து எதுவும் வேணாம்

ஆண் :
அட என்னதான் வேணும் உனக்கு

பெண் :
என்னான்னு சொல்லய்யா
வயசு வந்தாச்சு பதினேழு
இன்னும் மாட்டவில்ல
எனக்கு ஃபிட் ஆனா ஆள் ஏதும்

பெண் :
என்னான்னு சொல்லய்யா
வயசு வந்தாச்சு பதினேழு
இன்னும் மாட்டவில்ல
எனக்கு ஃபிட் ஆனா ஆள் ஏதும்

பெண் :
கண்ணு மூட தூக்கமில்ல
தூக்கம் வந்தா ஏக்கம் தொல்ல
தொட்டு தூக்க ஆளுமில்ல
கொஞ்சி பேச யாருமில்ல

ஆண் :
அதெல்லாம் செரி
எப்டி ஆள் தான் வேணும் உனக்கு

பெண் :
காள போல அடங்கா காள போல
திமிரும் காள போல ஆள தேடி
நானும்தானே தேடி பாக்குறேன்
அட மாட்டலையே
நானும் இன்னும் தேடி பாக்குறேன்

பெண் :
தூக்கத்துல ஏக்கத்துல பக்கத்துலதான்
நானும் கேக்குறேன்
என் லெப்டு ரைட்டு தாங்கிகிடும் ஆளு வேணுமே
என் அழக எல்லாம் மொத்தமாக பாத்துக்கணுமே

ஆண் :
அய்யோ இவளுக்கு ஏத்த ஆள் எல்லாம்
கிடைக்கிறது கஷ்டம் டோய்

ஆண் :
ஞாய்ற்று கிழம நீயும் வாடியம்மா
உனக்கு கண்ணாடி விளக்கு தாரேனம்மா
திங்க கிழம நீயும் வாடியம்மா
உனக்கு பட்டு சேல தாரேனம்மா

ஆண் :
செவ்வா கிழம நீயும் வாடியம்மா
உனக்கு வெள்ளி கொலுசு தாரேனம்மா
புதன் கிழம நீயும் வாடியம்மா
உனக்கு தங்கத்தில் கொலுசு தாரேனம்மா

ஆண் :
ஹோய் வியாழ கிழம நீ வாடியம்மா
வைர வளையல் நான் போடறேன் வாடியம்மா
வெள்ளி கிழம நீ வாடியம்மா
உன் காதுக்கு ஜிமிக்கி தாரேனம்மா
சனி கிழம நீயும் வாடியம்மா
உன்ன சினிமாவுக்கு கூட்டிட்டு போறேனம்மா

பெண் :
அவன் தொட்டாலே..

ஆண் :
ஆஹா தொட்டாலே ?

பெண் :
அவன் தொட்டாலே

ஆண் :
அய்யோ தொட்டாலே?!

பெண் :
அவன் தொட்டாலே வெட்கமெல்லாம் ஓடி போகுமே
அவன் பாத்தாலே மனசுக்குள்ள தாகம் கூடுமே

பெண் :
ஞாய்ற்று கிழம அவன்தான் வந்திடணும்
மகாராணி போல என்ன பாத்திடணும்
திங்ககிழம அவனும் வந்திடணும்
என் சேல மடிப்பில் கூடிடணும்

பெண் :
செவ்வகிழமயில் வந்திடணும்
பக்கத்தில் நெருக்கமா இருந்திடணும்
புதன் கிழம வந்திடணும்
என் கன்னம் கிள்ளி போயிடணும்

பெண் :
வியாழனில் அவனும் வந்திடணும்
என் நெஞ்ச தொட்டு சேர்ந்திடணும்
வெள்ளிகிழம அவனும் வந்திடணும்
என்ன கொஞ்சி பேசி கவுத்துடணும்
சனிகிழம அவனும் வந்திடணும்

ஆண் :
ஹான் எல்லாம் சரிதான்

பெண் :
சனிகிழம அவனும் வந்திடணும்
என்ன கொள்ள அடிச்சு போயிடணும்

பெண் :
அவன் வந்து நின்னா

ஆண் :
ஹான் வந்து நின்னா

பெண் :
அவன் வந்து நின்னா
என் மனசு துள்ளி குதிக்குமே
என் அழக எல்லாம் சேர்த்துகிட
நெஞ்சு துடிக்குதே

பெண் :
அவன் வந்து நின்னா
என் மனசு துள்ளி குதிக்குமே
என் அழக எல்லாம் சேர்த்துகிட
நெஞ்சு துடிக்குதே

பெண் :
அட காள போல அடங்கா காள போல
திமிரும் காள போல ஆள தேடி
நானும்தானே தேடி பாக்குறேன்
அட மாட்டலையே நானும் இன்னும் தேடி பாக்குறேன்

பெண் :
தூக்கத்துல ஏக்கத்துல பக்கத்துலதான்
நானும் கேக்குறேன்
என் லெப்டு ரைட்டு தாங்கிகிடும் ஆளு வேணுமே
என் அழக எல்லாம் மொத்தமாக பாத்துக்கணுமே

Naan Poranthathume - English Lyrics

:

Vallavan

Female :

Naan poranthathumae

En veetukku nalla neram vanthaachu

Male :

Aahaaa

Female :

Naa marketula nadanthaalae

En mela poo vilunthuduchu

Male :

Ohoooo

Female :

Enna paaka alellaam

Kettutthan paathanga

Male :

Adadaa

Female :

Andha benz car la

Blank cheq ellam

Thandhu ponanga

Male :

Ennadhu

Female :

Panamo car oh theva illa

Sotthu patthu edhuvum venam

Male :

Ada ennathan venum unakku…

Female :

Ennannu sollaiyya

Vayasu vanthachu padhinelu

Innum maattavilla

Enakku fit aana aal yedhum

Female :

Ennannu sollaiyya

Vayasu vanthachu padhinelu

Innum maattavilla

Enakku fit aana aal yedhum

Female :

Kannu mooda thookkamilla

Thookkam vandha yekkam tholla

Thottu thookka aalumilla

Konji pesa yaarumilla

Male :

Adhellam seri

Epdiaalu thaan venum unakku

Female :

Kaala pola adangaa kaala pola

Thimirum kaala pola aala thedi

Naanumthanae thedi paakuren

Ada maattalaiyae

Naanum innum thedi paakuren

Female :

Thookkathula yekkathula

Pakkathulathan naanum kekuren

En leftu rightu thaangikidum

Aalu venumae

En azhaga ellaam

Motthamaaga paathukkanumae

Male :

Ayyo ivaluku yettha aal ellam

Kidaikrathu romba kashtam doi

Male :

Ngnyatru kizhama neeyum vaadiyamma

Kannadi vilakku thaaren amma

Thingakizhama neeyum vaadiyamma

Unakku pattu sela thaaren amma

Male :

Sevvakizhama neeyum vaadiyamma

Unakku velli kolusu thaaren amma

Budhan kilama neeyum vaadiyamma

Unakku thangathil kolusu thaaren amma

Male :

Hoi viyazhakizhama nee vaadiyamma

Vaira valaiyal poduren vaadiyamma

Vellikizhama nee vaadiyamma

Un kaadhukku jimikki thaaren amma

Male :

Sanikizhama neeyum vaadiyamma

Unna cinemavukku koottitu porenamma

Female :

Avan thottalae..

Male :

Aaaha thottalae..

Female :

Avan thottalae..

Male :

Ayyo thottalae..

Female :

Avan thottale vetkkamellaam

Odi pogumae

Avan paathalae manasukkulla

Dhaagam koodumae

Female :

Ngnyatru kizhama avanthan vanthidanum

Maharani pola enna paathidanum

Thingakizhama avanum vanthidanum

En sela madippil koodidanum

Female :

Sevvakizhamayil vanthidanum

Pakkathil nerukkama irunthidanum

Budhan kizhama vanthidanum

En kannam killi poyidanum

Female :

Viyazhanil avanum vanthidanum

En nenja thottu sernthidanum

Vellikizhama avanum vanthidanum

Enna konji pesi kavuthudanum

Sanikizhama avanum vanthidanum

Male :

Haan ellam serithaan

Female :

Sanikizhama avanum vanthidanum

Enna kollaiyadichu poyidanum

Female :

Avan vandhu ninna

Male :

Haan vandhu ninna

Female :

Avan vandhu ninna

En manasu thulli kudhikkumae

En azhaga ellaam serthukida

Nenju thudikkuthae

Female :

Avan vandhu ninna

En manasu thulli kudhikkumae

En azhaga ellaam serthukida

Nenju thudikkuthae

Female :

Adakaala pola

Adangaa kaala pola

Thimirum kaala pola aala thedi

Naanumthanae thedi paakuren

Ada maattalaiyae

Naanum innum thedi paakuren

Female :

En thookkathula yekkathula

Pakkathulathan naanum kekuren

En leftu rightu thaangikidum

Aalu venumae

En azhaga ellaam

Motthamaaga paathukkanumae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Poranthathume

Which movie does the song Naan Poranthathume belong to?

The song Naan Poranthathume is from the movie Janaki Ram.

Who is the music director of Naan Poranthathume?

The music for Naan Poranthathume is composed by Achu Rajamani.

Who wrote the lyrics for Naan Poranthathume?

The lyrics for Naan Poranthathume are penned by Vallavan.

Who sang the Naan Poranthathume song?

Naan Poranthathume is sung by Sujatha.

Related Songs