Naan Sonnadhum Mazhai Vandhucha - தமிழ் பாடல் வரிகள்
நான் சொன்னதும்
மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி
ஆண் :
என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
ஆண் :
காத்தோடு காத்தாக
உள்ள வந்தியா
காட்டோட காடாக
கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம்
உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய்
மூளை சுத்துது
ஆண் :
நான் சொன்னதும்
மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி
குழு :
…………………………..
ஆண் :
கருவாட்டு கொழம்பா…நீயும்
ருசி ஏத்துற..
ஒரு வாட்டி தின்னு பாக்க
உசுப்பேத்துற..
ஆண் :
அடி போடி போடி போடி
பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்திச்சா
உன்னை தூக்கி போகதான்
வருவேனின்னு
கிளி வந்து பதில் சொல்லிச்சா
ஆண் :
கரு நாக்கு கார புள்ள
கரு பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நினைப்பு தொல்ல
நீ…களவாணி..
ஆண் :
ஓ..கருவாட்டு கொழம்பா நீயும்
ருசி ஏத்துற….
ஒரு வாட்டி தின்னு பாக்க
உசுப்பேத்துற..
ஆண் :
நான் சொன்னதும்
மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி
குழு :
ஆடு…ஆடு…ஆடு
பெண் :
ஆத்தாடி.. ஆடு மேய்க்க
ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன
எச்சி புல்ல மேய வந்தாரா
ஆண் :
அடி போடி போடி போடி
முட்ட கண்ணி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ண மூடி கொஞ்சம்
சாஞ்சா போதும்
கனவில தீ மிதிச்சேன்
ஆண் :
கண்ணாடி வளையல் தாறேன்
காதுக்கு ஜிமிக்கி தாறேன்
கழுத்துக்கு தாலி தாறேன்
நீ….வரியாடி…
ஆண் :
கருவாட்டு கொழம்பா…. நீயும்..
ருசி ஏத்துற….
ஆண் :
நான் சொன்னதும்
மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி
ஆண் :
என் கண்ணில பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
ஆண் :
காத்தோடு காத்தாக
உள்ள வந்தியா
காட்டோட காடாக
கட்டிப் போட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம்
உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னுபோய்
மூளை சுத்துது
Naan Sonnadhum Mazhai Vandhucha - English Lyrics
Male :
Naan sonnadhum
Mazhai vanthucha
Naan sollala veyil vandhucha
Adi rendumae idham thanthucha
Muthu muthu pechi
Male :
En kannula poi irukka
Un kannoda mai irukka
Adi kalliyae arivirukka
En moochu ninnu pochu
Male :
Kaathodu kaathaga ullavandhiya
Kaattodu kaadaaga katti pottiya
Oothaatha oothellaam ulla oothuthu
En pechellaam ninnu poyi moolai suthuthu
Male :
Naan sonnadhum
Mazhai vanthucha
Naan sollala veyil vandhucha
Adi rendumae idham thanthucha
Muthu muthu pechi
Chorus :
…………………………..
Male :
Karuvaattu kozhamba neeyum
Rusi yethura
Oru vaatti thinnu paarkka
Usuppethura
Male :
Adi podi podi podi potta mayilae
Olai yedhum vandhucha
Unna thookki poga thaan varuven ninnu
Kili vandhu bathil sollucha
Male :
Karu naakku kaara pulla
Karuppetti nirathu mulla
Edupatta nenappu tholla
Nee kalavaani
Male :
Oh oh karuvaattuk kozhamba neeyum
Rusi yethura
Oru vaatti thinnu paarkka
Usupethura
Male :
Naan sonnadhum
Mazhai vanthucha
Naan sollala veyil vandhucha
Adi rendumae idham thanthucha
Muthu muthu pechi
Chorus :
Aadu…aadu..aadu….
Female :
Aathaadi aadu meikka
Raasa vanthara
Ena aadu thinna
Echi pulla meya vanthara
Male :
Adi podi podi podi
Mutta kanni
Kattam katti paanjen
Ada kanna moodi konjam
Saanja podhum
Kanavula thee midhichen
Male :
Kannaadi valaiyal thaaren
Kaadhukku jimikki thaaren
Kazhuthukku thaali thaaren
Nee variyaadi
Karuvaattu kozhamba ah ah
Neeyum rusi yethura
Male :
Naan sonnadhum
Mazhai vanthucha
Naan sollala veyil vandhucha
Adi rendumae idham thanthucha
Muthu muthu pechi
Male :
En kannula poi irukka
Un kannoda mai irukka
Adi kalliyae arivirukka
En moochu ninnu pochu
Male :
Kaathodu kaathaga ullavandhiya
Kaattodu kaadaaga katti pottiya
Oothaatha oothellaam ulla oothuthu
En pechellaam ninnu poyi moolai suthuthu