Naan Unnai Azhaikkavillai Female - தமிழ் பாடல் வரிகள்
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
பெண் :
ஏன் உன்னை மறைத்து கொண்டாய்
என்ன நின்னைத்து கொண்டாய்
என்னை புரிந்து கொண்டால் என்றும்
உன்னை அறிந்து கொள்வாய்
என்றும் உன்னை அறிந்து கொள்வாய்
பெண் :
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
Naan Unnai Azhaikkavillai Female - English Lyrics
Female :
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai
Female :
Yen unnai maraithu kondaai
Enna ninathu kondaai
Ennai purinthu kondaal endrum
Unnai arinthu kolvaai
Endrum unnai arinthu kolvaai
Female :
Naan unnai azhaikkavillai
En uyirai azhaikkiren
Kannai maraithukkondaal
Manadhil ennam maraivadhillai