Naan Unnai Thodalaam - தமிழ் பாடல் வரிகள்
நான் உன்னைத் தொடலாம்
நீ என்னைத் தொடலாம்
அந்தத் தென்றல் வந்து தொடலாமா
பெண் :
ஆஹா ஓஹோ ஆ…..ஆ….
ஆண் :
நான் உன்னைத் தொடலாம்…..
நீ என்னைத் தொடலாம்
அந்தத் தென்றல் வந்து தொடலாமா
ஆண் :
சிற்றிடை சேர்த்து பிடிக்கட்டுமா
செவ்விள நீரைக் குடிக்கட்டுமா
சித்திரை நிலவில் நித்திரை மறந்தே
ஒத்திகை பார்த்தேன் நடிக்கட்டுமா….
பெண் :
நான் அங்கு வரலாம் நீ இங்கு வரலாம்
இந்த அவசரம் வரலாமா………
ஆண் :
ஹா ஓஹோ ஆ…..ஆ….
பெண் :
நான் அங்கு வரலாம் நீ இங்கு வரலாம்
இந்த அவசரம் வரலாமா………
பெண் :
முத்தம் இடாத மலரல்லவோ
மேகம் தொடாத நிலவல்லவோ
முத்தம் இடாத மலரல்லவோ
மேகம் தொடாத நிலவல்லவோ
பெண் :
கற்றது கொஞ்சம் மற்றதை நெஞ்சம்
காலத்தில் அறியும் உறவல்லவோ…
இருவர் :
பூ இதழ் விரியும் தேன் மழை பொழியும்
அந்தக் காவிய சுகம் புரியும்….
பூ இதழ் விரியும் தேன் மழை பொழியும்
அந்தக் காவிய சுகம் புரியும்….
ஆண் :
{ஆஹ்ஹா
பெண் :
ஆஹாஹ்} (4)
ஆண் :
ஓஹோ
பெண் :
ஆஆ ஹா……..
Naan Unnai Thodalaam - English Lyrics
Male :
Naan unnai thodalaam
Nee ennai thodalaam
Antha thendral vanthu thodalaamaa
Female :
Aahaa oho aa….aa….
Male :
Naan unnai thodalaam
Nee ennai thodalaam
Antha thendral vanthu thodalaamaa
Male :
Sittridai saernthu pidikkattumaa
Sevvila neerai kudikkattumaa
Chiththirai nilavil niththirai maranthae
Oththigai paarththaen nadikkattumaa
Female :
Naan angu varalaam nee ingu varalaam
Intha avasaram varalaamaa
Male :
Haa oho aa….aa…
Female :
Naan angu varalaam nee ingu varalaam
Intha avasaram varalaamaa……
Female :
Muththam idaatha malarallavo
Megam thodaatha nilavallavo
Muththam idaatha malarallavo
Megam thodaatha nilavallavo
Female :
Kattrathu konjam mattrathai nenjam
Kaalaththil ariyum uravallavo
Both :
Poo idhazh viriyum thaen mazhai pozhiyum
Antha kaaviya sugam puriyum
Poo idhazh viriyum thaen mazhai pozhiyum
Antha kaaviya sugam puriyum
Male :
{Aahha
Female :
Aahaah} (4)
Male :
Oho
Female :
Aaa haa……