Unnaithaan Thedi Vandhen - தமிழ் பாடல் வரிகள்
………………………
பெண் :
உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ……
பெண் :
உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ……
பெண் :
இளமையை ஏந்தி வந்தேன்
இன்பத்தில் நீந்தி வந்தேன்
இளமையை ஏந்தி வந்தேன்
இன்பத்தில் நீந்தி வந்தேன்
பெண் :
பருவத்தின் மதுவை உண்டேன்
பழகிடத் துடித்து நின்றேன்
பருவத்தின் மதுவை உண்டேன்
பழகிடத் துடித்து நின்றேன்
பெண் :
உன்னைத்தானே என்னைத்தானே
கொடுத்தேனே இன்னுமேன் தாமதமோ
பெண் :
உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ……
பெண் :
கன்னத்தில் கனியை வைத்து
எண்ணத்தில் ஆசை வைத்து
கன்னத்தில் கனியை வைத்து
எண்ணத்தில் ஆசை வைத்து
பெண் :
மின்னலில் இடையை வைத்து
துள்ளி வரும் பருவ முத்து
மின்னலில் இடையை வைத்து
துள்ளி வரும் பருவ முத்து
பெண் :
இனித்தேனே அழைத்தேனே
மலைத்தேனே இன்னுமேன் தாமதமோ…
பெண் :
உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ……
பெண் :
உன்னைத்தான் தேடி வந்தேன் ஹஹா
கன்னி நான் ஓடி வந்தேன்
என்னை நானே மறந்தேனே
இன்னுமேன் தாமதமோ……
Unnaithaan Thedi Vandhen - English Lyrics
Female :
……………….
Female :
Unnaiththaan thedi vanthaen hahaa
Kanni naan odi vanthaen
Ennai naanae maranthaenae
Innumaen thaamathamo….
Female :
Unnaiththaan thedi vanthaen hahaa
Kanni naan odi vanthaen
Ennai naanae maranthaenae
Innumaen thaamathamo….
Female :
Ilamaiyai yaenthi vanthaen
Inbaththil neenthi vanthaen
Ilamaiyai yaenthi vanthaen
Inbaththil neenthi vanthaen
Female :
Paruvaththin madhuvai undaen
Pazhagida thudiththu nindraen
Paruvaththin madhuvai undaen
Pazhagida thudiththu nindraen
Female :
Unnaiththaanae ennaiththaanae
Koduththaenae innumaen thaamathamo….
Female :
Unnaiththaan thedi vanthaen hahaa
Kanni naan odi vanthaen
Ennai naanae maranthaenae
Innumaen thaamathamo….
Female :
Kannaththil kaniyai vaiththu
Ennaththil aasai vaiththu
Kannaththil kaniyai vaiththu
Ennaththil aasai vaiththu
Female :
Minnalil idaiyai vaiththu
Thulli varum paruva muththu
Minnalil idaiyai vaiththu
Thulli varum paruva muththu
Female :
Iniththaenae azhaiththaenae
Malaiththaenae innumaen thaamathamo….
Female :
Unnaiththaan thedi vanthaen hahaa
Kanni naan odi vanthaen
Ennai naanae maranthaenae
Innumaen thaamathamo….
Female :
Unnaiththaan thedi vanthaen hahaa
Kanni naan odi vanthaen
Ennai naanae maranthaenae
Innumaen thaamathamo….