Nadigar Thilagam - தமிழ் பாடல் வரிகள்
நடிகர் திலகம் இல்லனு
கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா
மறந்து விடாத
ஆண் :
நீ நடிகர் திலகம் இல்லனு
கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா
மறந்து விடாத
ஆண் :
போற போக்கில் அவளும் நடிச்சா
எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா
அதுவும் புரியல
அவள எண்ணி மனசுக் குள்ள
ஆனேன் கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்க போறோம்
மூணு ஆஸ்காரு
இன்னும் மூணு ஆஸ்காரு
ஆண் :
நடிகர் திலகம் இல்லனு
கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா
மறந்து விடாத
ஆண் :
ஹே பாச மலர் பாத்து என்ன
பாலும் பழம் பாத்து என்ன
பாவி புள்ள நடைய பாத்து
பசி மறந்தேனே
ஆண் :
பந்த பாசம் பாத்து என்ன
பரா சக்தி பாத்து என்ன
கன்னி புள்ள கொரல் கேட்டு
கதை அளந்தேனே
ஆண் :
அவ கண்ணால தானே
நானும் படிக்காத மேதை ஆனேன்
அவ பின்னாடி அன்பு தேடி
திரி சூலம் ஆகி போனேன்
அவளோட திரு விளையாடலில்
தேவர் மகன் ஆனேன்
தேவர் மகன் ஆனேன்
இப்போ தெய்வ மகன் ஆனேன்
ஆண் :
நடிகர் திலகம் இல்லனு
கவல படாத
நல்ல நடிக்க பொண்ணு பொறந்து இருக்கா
மறந்து விடாத
ஆண் :
மாடி வீடு ஏழை போல
மனோஹரா சோகம் போல
அன்பு வெச்ச மனசில் இப்போ
தொலஞ்சது சாந்தி
ஆண் :
கட்ட பொம்மன் வீரம் போல
கை கொடுத்த தெய்வம் போல
விட்டு புட்டு அவளும் செல்ல
வெளங்கல நீதி
ஆண் :
அவ இல்லாது போன வாழ்வில்
விதி வெள்ளி கூட தீபம்
அவ பொல்லாத பேச்சு கேட்டு
இறவாச்சே நீல வானம்
அவளால வணங்கா முடி நான்
கூண்டு கிளி ஆனேன்
கூண்டு கிளி ஆனேன்
இப்போ ஞான ஒலியானேன்
ஆண் :
நடிகர் திலகம் இல்லனு
கவல படாத
ஆண் :
போற போக்கில் அவளும் நடிச்சா
எனக்கு தெரியல
அவ போட்ட வேசம் சரியா தவறா
அதுவும் புரியல
ஆண் :
அவள எண்ணி மனசுக் குள்ள
ஆனேன் கோளாறு
அவ நடிப்ப பாத்து கொடுக்க போறோம்
மூணு ஆஸ்காரு
இன்னும் மூணு ஆஸ்காரு
Nadigar Thilagam - English Lyrics
Male :
Nadigar thilagam illannu
Kavala padaadha
Nallaa nadikka ponnu porandhirukkaa
Marandhu vidaadha
Male :
Nee nadigar thilagam illannu
Kavala padaadha
Nallaa nadikka ponnu porandhirukkaa
Marandhu vidaadha
Male :
Pora pokkil avalum nadichaa
Enakku theriyala
Ava potta vesam sariyaa thavaraa
Adhuvum puriyala
Avala enni manasukkulla
Aanen kolaaru
Ava nadippa paathu kodukka porom
Moonu oscar-u
Innum moonu oscar-u
Male :
Nadigar thilagam illannu
Kavala padaadha
Nallaa nadikka ponnu porandhirukkaa
Marandhu vidaadha
Male :
Hey paasa malar paathu enna
Paalum pazham paathu enna
Paavi pulla nadaiya paathu
Pasi marandhenae
Male :
Bandham paasam paathu enna
Paraa sakthi paathu enna
Kanni pulla kurala kettu
Kadhai alandhenae
Male :
Ava kannaala thaanae naanum
Padikkaadha medhai aanen
Ava pinnaadi anba thedi
Thiri soolam aagi ponen
Avaloda thiru vilaiyaadalil
Thevar magan aanen
Thevar magan aanen ippo
Theiva magan aanen
Male :
Nadigar thilagam illannu
Kavala padaadha
Nallaa nadikka ponnu porandhirukkaa
Marandhu vidaadha
Male :
O… maadi veettu ezhai pola
Manoharaa sogam pola
Anbu vecha manasil ippo
Tholainjadhu saanthi
Male :
Katta bomman veeram pola
Kai kodutha dheivam pola
Vittu puttu avalum sella
Velangala needhi
Male :
Ava illaadhu ponaa vaazhvil
Vidi velli kooda depam
Ava pollaadha pechu kettu
Iravaachae neela vaanam
Avalaala vananga mudi naan
Koondu kili aanen
Koondu kili aanen ippo
Gnyaana oliyaanen
Male :
Nadigar thilagam illannu
Kavala padaadha
Male :
Pora pokkil avalum nadichaa
Enakku theriyala
Ava potta vesam sariyaa thavaraa
Adhuvum puriyala
Avala enni manasukkulla
Aanen kolaaru
Ava nadippa paathu kodukka porom
Moonu oscar-u
Innum moonu oscar-u