Tamil Lyrics

Nalla Kaalam Poranthachu song lyrics

Movie — Oru Indhiya Kanavu

Singer(s) — Malasiya Vasudevan, B. Sasirekha

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Nalla Kaalam Poranthachu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வேர்வைக்கு கூலி இங்கே..

குழு :
ஆஆஆஆ

ஆண் :
கண்ணீராய் போனதடா…

குழு :
ஆஆஆஆ..

ஆண் :
ஏழெலும்பு ஏறி இங்கே ஒரெலும்பாய் ஆனதடா

குழு :
ஆஆஆஆ..

ஆண் :
கூலி செஞ்ச மக்களுக்கு காலம் இனி மாறுமடா
காய் காய்ச்ச மேனியிலே காயம் இனி ஆறுமடா..

பெண் :
நல்ல காலம் பொறந்தாச்சு நம்ம கூட்டம் நிமிர்ந்தாச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு

ஆண் :
ஏழை சொன்ன பேச்சு இங்கு அம்பலம் ஏறலாச்சு
ஊரையெல்லாம் ஏய்ச்சு சிலர் பொழைச்ச காலம் போச்சு

பெண் :
கொலவ இழுங்க கும்மிய கொட்டுங்க
வயசுப் பொண்ணுங்க வாங்க
பாடம் படிச்சவ நாலும் தெரிஞ்சவ
ஊருக்குள் வந்துட்டா வாங்க…

குழு :
கொலவ இழுங்க கும்மிய கொட்டுங்க
வயசுப் பொண்ணுங்க வாங்க
பாடம் படிச்சவ நாலும் தெரிஞ்சவ
ஊருக்குள் வந்துட்டா வாங்க…

குழு :
நல்ல காலம் பொறந்தாச்சு நம்ம கூட்டம் நிமிர்ந்தாச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு

பெண் :
நம்ம ஆதி சனத்த காவல் காக்க இல்லையே வேலி
இங்கே மிச்சமாக உள்ளதெல்லாம் கட்டின தாலி

குழு :
நம்ம ஆதி சனத்த காவல் காக்க இல்லையே வேலி
இங்கே மிச்சமாக உள்ளதெல்லாம் கட்டின தாலி

ஆண் :
ஊருக்குள்ளே வந்து சேர்ந்தா உத்தம சீலி
இனி பத்திரமா பாதுகாப்பா பத்ரகாளி…
ஊருக்குள்ளே வந்து சேர்ந்தா உத்தம சீலி
இனி பத்திரமா பாதுகாப்பா பத்ரகாளி…
உழுத நிலத்தில் அழுது புரண்டு விடியலையே காலம்
உழைச்சு களைச்சு காய்ச்ச கைகள் நாளை உலகை ஆளும்

குழு :
உழுத நிலத்தில் அழுது புரண்டு விடியலையே காலம்
உழைச்சு களைச்சு காய்ச்ச கைகள் நாளை உலகை ஆளும்

குழு :
நல்ல காலம் பொறந்தாச்சு நம்ம கூட்டம் நிமிர்ந்தாச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு

ஆண் :
காலகாலமாக நாம பட்டது போதும் இங்க
வேறொருத்தன் நிலத்தில் வேர்வ விட்டது போதும்

குழு :
காலகாலமாக நாம பட்டது போதும் இங்க
வேறொருத்தன் நிலத்தில் வேர்வ விட்டது போதும்

பெண் :
தேவி சொல்லும் வார்த்தை இங்கே கட்டளை ஆகும்
அதைக் கேட்டு ஒண்ணு சேரவேணும் கெட்டது மாறும்
தேவி சொல்லும் வார்த்தை இங்கே கட்டளை ஆகும்
அதைக் கேட்டு ஒண்ணு சேரவேணும் கெட்டது மாறும்

ஆண் :
கொதிச்சு கெடக்கும் கோபம் திரண்டு பழைய கதவ ஒடைக்கும்
இளைய நெருப்பு எரியும்போது புதிய வெளிச்சம் கெடைக்கும்……

குழு :
கொதிச்சு கெடக்கும் கோபம் திரண்டு பழைய கதவ ஒடைக்கும்
இளைய நெருப்பு எரியும்போது புதிய வெளிச்சம் கெடைக்கும்……

குழு :
நல்ல காலம் பொறந்தாச்சு நம்ம கூட்டம் நிமிர்ந்தாச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு
கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு

Nalla Kaalam Poranthachu - English Lyrics

Male :

Vervaikku kooli ingae

Chorus :

Aaa aa aa aa

Male :

Kaneeraai ponadhadaa

Chorus :

Aa aa aa aa

Male :

Ezhyelumbhu yeri ingae orrelumbhaai aanadhadaa

Chorus :

Aa aa aa aa

Male :

Kooli senja makkalukku kaalam ini maarumada

Kaai kaaicha meniyilae kaayam ini aarumada

Female :

Nalla kaalam porandhaachu

Namma koottam nimirndhachu

Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu

Male :

Ezhai sonna pechu ingu ambalam yeralaachu

Oorai ellaam yeichu silar pozhacha kaalam pochu

Female :

Kolava izhunga kummiya kottunga

Vayasu ponnungaa vaanga

Paadam padichava naalum therinjava

Oorukkul vandhutta vaanga

Chorus :

Kolava izhunga kummiya kottunga

Vayasu ponnungaa vaanga

Paadam padichava naalum therinjava

Oorukkul vandhutta vaanga

All :

Nalla kaalam porandhaachu

Namma koottam nimirndhachu

Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu

Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu

Female :

Namma aadhi sanatha kaaval kaakka illaiyae vaeli

Ingae michaamaaga ullathu ellaam kattina thaali

Chorus :

Namma aadhi sanatha kaaval kaakka illaiyae vaeli

Ingae michaamaaga ullathu ellaam kattina thaali

Male :

Oorukkullae vandhu serntha uthama seeli

Ini pathirama paadhukaappa badhrakaali

Oorukkullae vandhu serntha uthama seeli

Ini pathirama paadhukaappa badhrakaali

Uzhudha nilathil azhudhu porandu vidiyalaiyae kaalam

Uzhaichu kalaichu kaaicha kaigal naalai ulagai aazhum

Chorus :

Uzhudha nilathil azhudhu porandu vidiyalaiyae kaalam

Uzhaichu kalaichu kaaicha kaigal naalai ulagai aazhum

All :

Nalla kaalam porandhaachu

Namma koottam nimirndhachu

Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu

Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu

Male :

Kaalakaalamaaga naama pattadhu podhum

Inga veroruthan nilathil verva vittadhu podhum

Chorus :

Kaalakaalamaaga naama pattadhu podhum

Inga veroruthan nilathil verva vittadhu podhum

Female :

Devi sollum vaarthai ingae kattalai aagum

Adhai kettu onnu seravenum kettadhu maarum

Devi sollum vaarthai ingae kattalai aagum

Adhai kettu onnu seravenum kettadhu maarum

Male :

Kodhichu kedakkum kobam thirandu

Pazhaiya kadhava odaikkum

Ilaiya nerappu eriyum bodhu pudhiya velicham kedaikkum

Chorus :

Kodhichu kedakkum kobam thirandu

Pazhaiya kadhava odaikkum

Ilaiya nerappu eriyum bodhu pudhiya velicham kedaikkum

All :

Nalla kaalam porandhaachu

Namma koottam nimirndhachu

Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu

Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nalla Kaalam Poranthachu

Which movie does the song Nalla Kaalam Poranthachu belong to?

The song Nalla Kaalam Poranthachu is from the movie Oru Indhiya Kanavu.

Who is the music director of Nalla Kaalam Poranthachu?

The music for Nalla Kaalam Poranthachu is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Nalla Kaalam Poranthachu?

The lyrics for Nalla Kaalam Poranthachu are penned by Vaali.

Who sang the Nalla Kaalam Poranthachu song?

Nalla Kaalam Poranthachu is sung by Malasiya Vasudevan, B. Sasirekha.

Related Songs