Nanban Mattum Pothum Da - தமிழ் பாடல் வரிகள்
டார்ரா கிழிச்சிடுவேன் டார் அடுச்ச டர்ரனா
கேரா ஆயிடுவேன் நண்பன் அங்க வாரன்னா
டர்ரனா நண்பன் வாரன்னா
ஆண் :
காலேஜ் லைப்பு அது வேற மாறி சீனு டா
மூணு வருஷம் எங்க வாழ்க்க தாறு மாறுடா
காலேஜ் லைப்பு அது வேற மாறி சீனு டா
மூணு வருஷம் எங்க வாழ்க்க தாறு மாறுடா
ஆண் :
கொஞ்சம் கொஞ்சம் சாப்டுக்குவோம் லஞ்ச்ல
நாங்க மோளம் அடிப்போம் லாஸ்ட்டு பெஞ்சுல
கொஞ்சம் கொஞ்சம் சாப்டுக்குவோம் லஞ்ச்ல
நாங்க மோளம் அடிப்போம் லாஸ்ட்டு பெஞ்சுல
ஆண் :
அந்த மாடி வீடும் வேணாம்
அந்த ஆடி காரும் வேணாம்
எந்த சொந்தக்காரன் வேணாம்
என் நண்பன் மட்டும் போதும் டா
ஆண் :
அந்த மாடி வீடும் வேணாம்
அந்த ஆடி காரும் வேணாம்
எந்த சொந்தக்காரன் வேணாம்
என் நண்பன் மட்டும் போதும் டா
ஆண் :
எக்ஸாம் ல பிட்டு அடிச்சு ஏத்தி போவோம் டா
நாலேஜ
கல்ச்சர்ஸ் வந்துச்சுன்னா அலறவிடுவோம்
காலேஜ
ஆண் :
ஹே நவுரு நவுரு நவுரு நவுரு நவுரு
நவுரு ஹே
ஆண் :
எக்ஸாம் ல பிட்டு அடிச்சு ஏத்தி போவோம் டா
நாலேஜ
கல்ச்சர்ஸ் வந்துச்சுன்னா அலறவிடுவோம்
காலேஜ
ஆண் :
பிகர உஷார் பண்ணி சுத்துறது பெருசில்ல
பிரண்டோட போடோ இருக்கும் எங்களோட பர்சுல
பிகர உஷார் பண்ணி சுத்துறது பெருசில்ல
பிரண்டோட போடோ இருக்கும் எங்களோட பர்சுல
எங்களோட பர்சுல
ஆண் :
பேருக்கு படிப்போம்
பீரையும் குடிப்போம்
என் பிரண்ட நீ தொட்டா
உன் கைய கால ஒடைப்போம்
ஆண் :
பேருக்கு படிப்போம்
பீரையும் குடிப்போம்
என் பிரண்ட நீ தொட்டா
உன் கைய கால ஒடைப்போம்
ஆண் :
…………………………………..
ஆண் :
பக்கத்து காலேஜூ பொண்ணுங்க
இருக்குதுடா பக்காவா
எங்க காலேஜ் பொண்ணுங்க மட்டும்
பழைய மூஞ்சு அக்காவா
ஆண் :
ஹே சுமதி உன்ன தான்டி…
ஆண் :
பக்கத்து காலேஜூ பொண்ணுங்க
இருக்குதுடா பக்காவா
எங்க காலேஜ் பொண்ணுங்க மட்டும்
பழைய மூஞ்சு அக்காவா
ஆண் :
குப்பை போல சேர்ந்து போச்சு
அவளுக்கிது அரியறு
எங்கதாண்டா போக போது
எங்களோட கேரியரு
ஹான் எங்களோட கேரியரு
ஆண் :
என் மச்சானும் நீ தான்
என் மாமாவும் நீதான்
என் நண்பனும் நீ தான்
எனக்கு எல்லாமே நீதான்
ஆண் :
என் மச்சானும் நீ தான்
என் மாமாவும் நீதான்
என் நண்பனும் நீ தான்
எனக்கு எல்லாமே நீதான்
Nanban Mattum Pothum Da - English Lyrics
Male :
Daarra kizhichuduven daar aducha darrana
Gearra ayiduven nanban anga vaaranna
Darrana nanban vaaranna
Darrana nanban vaaranna
Male :
College life-u adhu vera mari scene-u da
Moonu varusham enga vazhkka thaaru maaruda
College life-u adhu vera mari scene-u da
Moonu varusham enga vazhkka thaaru maaruda
Male :
Konjam konjam saptukuvom lunch-la
Naanga molam adippom last-u bench-u-la
Konjam konjam saptukuvom lunch-la
Naanga molam adippom last-u bench-u-la
Male :
Andha maadi vudum venam
Andha audi car-um venam
Endha sondhakaran venam
En nanban mattum podhum da
Male :
Andha maadi vudum venam
Andha audi car-um venam
Endha sondhakaran venam
En nanban mattum podhum da
Male :
Exam-la bittu adichu yethi povom da
Knowledge-ah
Culture’s vanduchuna alaravuduvom
College-ah
Male :
Hey navuru navuru navuru navuru navuru navuru hey
Male :
Exam-la bittu adichu yethi povom da
Knowledge-ah
Culture’s vanduchuna alaravuduvom
College-ah
Male :
Figure-ah ushaar panni suthuradhu perusilla
Friend oda photo irukkum engaloda purse-la
Figure-ah ushaar panni suthuradhu perusilla
Friend oda photo irukkum engaloda purse-la
Engaloda purse-la
Male :
Perukku padippom
Beer-aiyum kudippom
En friend-ah ni thotta
Un kaiya kaala odaippom
Male :
Perukku padippom
Beer-aiyum kudippom
En friend-ah ni thotta
Un kaiya kaala odaippom
Male :
……………………
Male :
Pakkathu colleg-u ponnunga
Irukuthuda pakkava
Enga college ponnunga mattum
Pazhaya moonju akkava
Male :
Hey sumathi unnai thaandi…
Male :
Pakkathu colleg-u ponnunga
Irukuthuda pakkava
Enga college ponnunga mattum
Pazhaya moonju akkava
Male :
Kuppai polla serndhu pochu
Avalukkidhu arrear-u
Engathanda poga podhu
Engaloda career-u
Male :
Kuppai polla serndhu pochu
Avalukkidhu arrear-u
Engathanda poga podhu
Engaloda career-u
Haan engaloda career-u
Male :
En machanum nee thaan
En mamavum nee thaan
En nanbanum nee thaan
Ennakku ellamae nee thaan
Male :
En machanum nee thaan
En mamavum nee thaan
En nanbanum nee thaan
Ennakku ellamae nee thaan