Nanum Avalum - தமிழ் பாடல் வரிகள்
…………….
ஆண் :
நானும் அவளும்
அழகிய காதல் அதினமும்
புதிதாய் பிறந்தோம் உலகை மறந்தோம்
இதயம் முழுக்க
அழகிய அன்பினால் தினமும்
இணைந்தே நனைந்தோம் மனம் போல் வாழ்ந்தோம்
ஆண் :
தனி ஒரு உலகினை இருவரும்
நடந்தே கடந்தோம்
ஒருவர் ஒருவரை குழந்தையாய்
நினைத்தே ரசித்தோம்
அது போல வாழத்தானே வாய்க்குமோ
இனி ஒரு பிறவி தான்
வரமா தவம காதல் இங்கே
ஆண் :
நானும் அவளும்
அழகிய காதல் அதினமும்
புதிதாய் பிறந்தோம் உலகை மறந்தோம்
ஆண் :
ஓர் புன்னகை தருவாள்
நான் புவி மறப்பேன்
ஓர் நொடி அவள் பிரிந்தாள்
நான் உயிர் துறப்பேன்
ஆண் :
அவள் மடி தனில் தலை சாய்த்தாள்
ஆயுள் நீளும் இங்கே
அவள் எந்தன் அருகினில் இருந்தாள்
உலகம் அழகு இங்கே
நாரை பூக்கும் கவிதை
திரை கேட்பதில்லை
இங்கே மலரும் நினைவில் மலரும் காதல்
ஆண் :
நானும் அவளும்
அழகிய காதல் அதினமும்
புதிதாய் பிறந்தோம் உலகை மறந்தோம்
பெண் :
வான் மழை தரும் நேரம்
ஓர் குடை ஆவோம்
ஓர் உயிர் என வாழ்ந்தோம்
யார் பகையாவோம்
பெண் :
இருவர் என பெயர் கொண்டுதான்
ஒருவராய் வாழ்ந்தோம்
இருதயம் மட்டும் இங்கே ரெண்டுதான்
என்பதை மறந்தோம்
பிரியாத நிழலாய் பிரியாமல் வாழ்த்தோம்
நாங்கள் இருவர் உலகில் இருவரும் வாழ்ந்தோம்
ஆண் :
நானும் அவளும்
அழகிய காதல் அதினமும்
புதிதாய் பிறந்தோம் உலகை மறந்தோம்
Nanum Avalum - English Lyrics
Music Director :
V R Swaminathan Rajesh
Lyricist :
Snehan
Humming :
…………….
Male :
Naanum avalum
Azhagiya kaadhala dhinamum
Pudhidhaai pirandhom ulagai marandhom
Idhayam mulukka
Azhagiya anbinaal dhinamum
Inaindhae nanaidhom manam pol vaazhndhom
Male :
Thani oru ulaginai iruvarum
Nadanthae kadanthom
Oruvar oruvarai kuzhanthaiyaai
Ninaithae rasithom
Adhu pola vaazhathaane vaikkumo
Ini oru piravi thaan
Varama thavama kaadhal ingae
Male :
Naanum avalum
Azhagiya kaadhala dhinamum
Pudhidhaai pirandhom ulagai marandhom
Male :
Orr punngai tharuvaal
Naan puvi marappaen
Orr nodi aval pirinthaal
Naan uyir thurappaen
Male :
Aval madi thanil thalai saaithaal
Aayul neelum ingae
Aval endhan aruginil irundhaal
Ulagam azhagu ingae
Narai pookum kavithai
Thirai kettpadhillai
Ingae malrum ninaivil malarum kaadhal
Male :
Naanum avalum
Azhagiya kaadhala dhinamum
Pudhidhaai pirandhom ulagai marandhom
Female :
Vaan mazhai tharum naeram
Orr kudai aavoom
Orr uyir ena vaazhndhom
Yaar pagaiaavom
Female :
Iruvar ena peyar konduthaan
Oruvaraai vaazhndhom
Irudhaiyam mattum ingae renduthaan
Enbadhai marandhom
Piriayaadha nizhalaai piriyaamal vaazhndhom
Naangal iruavr ulagil iruvarum vaazhndhom
Male :
Naanum avalum
Azhagiya kaadhala dhinamum
Pudhidhaai pirandhom ulagai marandhom