Tamil Lyrics

Aathile Thanni Vara song lyrics

Movie — Vannakili

Singer(s) — Seerkazhi Govindarajan

Lyricist — A. Maruthakasi

Music Director — K. V. Mahadevan

Aathile Thanni Vara - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹா..ஆ..ஆ..ஆ..ஹோ ..ஓ ஓ ..ஹோ..

ஆண் :
ஆத்திலே தண்ணி வர
அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக்
கவ்விக்கொண்டு போவதும் ஏன்?
ஆத்திலே தண்ணி வர
அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக்
கவ்விக்கொண்டு போவதும் ஏன்?
கண்ணம்மா
கண்ணம்மா அதைப் பாத்து
அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

ஆண் :
பாத்தி கட்டி நாத்து நட்டுப்
பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன்
பாத்தியமாப் போவதும் ஏன்
பாத்தி கட்டி நாத்து நட்டுப்
பலனெடுக்கும் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன்
பாத்தியமாப் போவதும் ஏன்
கண்ணம்மா
கண்ணம்மா கலப்பை புடிச்சவனும்
தவிப்பதும் ஏன் சொல்லம்மா
கலப்பை புடிச்சவனும்
தவிப்பதும் ஏன் சொல்லம்மா

குழு :
…………………..

ஆண் :
பஞ்செடுத்துப் பதப்படுத்தி
பக்குவமா நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா
இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா
பஞ்செடுத்துப் பதப்படுத்தி
பக்குவமா நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா
இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆ..
காத்திருக்கும் அத்தை மவன்
கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு
மாத்துமாலை போடுவதேன்

ஆண் :
காத்திருக்கும் அத்தை மவன்
கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு
மாத்துமாலை போடுவதேன்
கண்ணம்மா கண்ணம்மா அவள்
நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா

குழு :
…………………..

ஆண் :
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும்
இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும்
இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
இதை எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா

ஆண் :
ஆத்திலே தண்ணி வர
அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக்
கவ்விக்கொண்டு போவதும் ஏன்?
கண்ணம்மா
கண்ணம்மா அதைப் பாத்து
அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

ஆண் :
கண்ணம்மா ..சொல்லம்மா
கண்ணம்மா ..சொல்லம்மா

Aathile Thanni Vara - English Lyrics

Male :

Haaa…aaa…aaa…aa..hoo oo oo

Aathilae thanni vara

Adhiloruvan meen pidikka

Kaathirundha kokku adhai

Kavvikondu povadhum yen

Aathilae thanni vara

Adhiloruvan meen pidikka

Kaathirundha kokku adhai

Kavvikondu povadhum yen

Kannamma…

Kannamma adhai paathu

Avan yenguvadhaen sollammaa

Male :

Paathi katti naathu nattu

Palanedukkum naaliyilae

Poothathellaam ver oruvan

Paathiyama povadhum yen

Paathi katti naathu nattu

Palanedukkum naaliyilae

Poothathellaam ver oruvan

Paathiyama povadhum yen

Kannamma…

Kannamma kalappai pudichavanum

Thavipadhum yen sollamma

Kalappai pudichavanum

Thavipadhum yen sollamma

Chorus :

………………….

Male :

Panjeduthu padhapaduthi

Pakkuvama nool noottru

Nenjodiya aadai neidhom kannamma

Ingu kandhal udai kattuvadhen sollamma

Panjeduthu padhapaduthi

Pakkuvama nool noottru

Nenjodiya aadai neidhom kannamma

Ingu kandhal udai kattuvadhen sollamma..haaaa

Kaathirukkum athai mavan

Kann kalangi nirkkaiyilae

Naethu vandha oruvanukku

Maathu maalai poduvadhaen

Male :

Kaathirukkum athai mavan

Kann kalangi nirkkaiyilae

Naethu vandha oruvanukku

Maathu maalai poduvadhaen

Kannamma kannamma aval

Nethirathai paripadhum yen sollamma

Chorus :

…………………….

Male :

Yettra thazhvum yemaattrum

Ivvulagil iruppadhu thaan

Ithanaikkum karanamaam kannamma

Yettra thazhvum yemaattrum

Ivvulagil iruppadhu thaan

Ithanaikkum karanamaam kannamma

Idhai ellorkkum nee eduthu sollamma

Kannamma…

Ellorkkum nee eduthu sollamma

Male :

Aathilae thanni vara

Adhiloruvan meen pidikka

Kaathirundha kokku adhai

Kavvikondu povadhum yen

Kannamma…

Kannamma adhai paathu

Avan yenguvadhaen sollammaa

Chorus :

…………………..

Male :

Kannamma…sollammaa

Kannamma…sollammaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aathile Thanni Vara

Which movie does the song Aathile Thanni Vara belong to?

The song Aathile Thanni Vara is from the movie Vannakili.

Who is the music director of Aathile Thanni Vara?

The music for Aathile Thanni Vara is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Aathile Thanni Vara?

The lyrics for Aathile Thanni Vara are penned by A. Maruthakasi.

Who sang the Aathile Thanni Vara song?

Aathile Thanni Vara is sung by Seerkazhi Govindarajan.

Related Songs