Adhigaalai Pookkal - தமிழ் பாடல் வரிகள்
அதிகாலை பூக்கள்
உன்னை பார்க்க ஏங்கும்
அந்திமாலை மேகம்
உன்னை பார்த்தே தூங்கும்
ஆண் :
உன் கண்கள்
தானே விண்மீன்கள்
தேடும் உன்னோடு
வாழ்ந்தால் வரமல்லவா
ஆண் :
கனவுகள் தருகிறாய்
கவிதைகள் தருகிறாய்
உறவுகள் தருகிறாய்
உயிரிலே
Adhigaalai Pookkal - English Lyrics
Male :
Adhigaalai pookal
Unaipaarka yengum
Andhimaalai megam
Unnaipaarthae thoongum
Male :
Unkangalthaanae
Vinmeengal thedum
Unnodu vazhnthaal
Varamallavaa
Male :
Kanavugal tharugiraai
Kavithaigal tharugiraai
Uravugal tharugiraai uyirilae….