Penne Penne - தமிழ் பாடல் வரிகள்
பவதாரணி, யாழினி
பாடகா் :
ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளா் :
ஜி.வி. பிரகாஷ் குமார்
பெண் :
ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ ஆஹா
ஆஹா ஆஹா ஆஆ
ஆண் :
பெண்ணே பெண்ணே
அலைகிறேன் அன்றில் ஆகி
அழுகிறேன் பெண்ணே பெண்ணே
நீயும் எங்கே என்றே தேடி
திகைக்கிறேன்
ஆண் :
நீ சொல்லாததால்
மொழி இல்லை நீ
செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ தாராததால் நிழல் இல்லை
ஆண் :
உயிர் போனாலும்
போகட்டும் இப்போதே
பார்த்தாக வேண்டும் நான்
உன்னை உன்னை
பெண் :
ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ
ஆண் :
ஓ பெண்ணே
பெண்ணே அலைகிறேன்
அன்றில் ஆகி அழுகிறேன்
பெண் :
நானும் உன்னை
காணும் வரை என் வாழ்வில்
ஏதோ குறை உன்னை கண்ட
அந்நாள் முதல் அன்றாடம்
மூன்றாம் பிறை
பெண் :
கைகள் சேர்க்க
கண்கள் கோர்க்க நான்
கேட்டேனே அன்பின் சிறை
பார்க்கும்போதே பாவை சிலை
காணாமல் போன கதை
ஆண் & பெண் :
என்னை வா
என்றாய் நீ எட்டி ஓடோடி
பக்கத்தில் வந்தேன் கண்கள்
பொய் சொன்னதால் கானல்
நீரைதான் நான் பார்த்து நின்றேன்
ஆண் :
சாலை ஓரத்தில்
பூத்தென்றல் ரூபத்தில்
நீ வந்தாய் நான் தானே
புல்லாங்குழல்
பெண் :
ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ
ஆண் :
ஓ பெண்ணே
பெண்ணே அலைகிறேன்
அன்றில் ஆகி அழுகிறேன்
பெண் :
ஆ ஆ ஆ ஆ
ஆஹா ஆஆ ஆஹா
ஆஆ ஆஹா ஆஆ
ஆஹா ஆஆ
ஆண் :
காற்றை தூதாக
நான் விட கண்ணே உன்
கூந்தல் கோதி பாராதோ
உன் கண்ணின் மை பூசி
நீவிட காற்றும் பெண்ணாகி
இங்கு வாராதோ
ஆண் & பெண் :
முன்னும்
முன்னூறு ஆண்டுகள்
ஒன்றாய் நாம் வாழ்ந்த
ஞாபகம் ஏங்கி நான் பெற்ற
என் வரம் ஹையோ
இப்போது யாரிடம்
ஆண் & பெண் :
உன்னை
பாராது முத்தம் தாராது
இனி தூங்காது என் கண்களே
ஆண் :
பெண்ணே பெண்ணே
அலைகிறேன் அன்றில் ஆகி
அழுகிறேன் பெண்ணே பெண்ணே
நீயும் எங்கே என்றே தேடி
திகைக்கிறேன்
ஆண் :
நீ சொல்லாததால்
மொழி இல்லை நீ
செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ தாராததால் நிழல் இல்லை
ஆண் :
உயிர் போனாலும்
போகட்டும் இப்போதே
பார்த்தாக வேண்டும் நான்
உன்னை உன்னை
பெண் :
ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ ஆஹா
ஆஹா ஆஹா ஆஆ
Penne Penne - English Lyrics
Female :
Ahaaa…aaahaaaa….
Aaahaaaa…aaaa…..
Ahaaa…aaahaaaa….
Aaahaaaa…aaaa…..
Male :
Pennae pennae azhaigiren
Andril aagi azhugiren
Pennae pennae neeyum engae
Endrae thedi thigaikkiren
Male :
Nee sollaadhaal mozhiyillai
Nee sellaadhadhaal vazhiyillai
Nee paaraadhadhaal oliyillai
Nee thaaradhadhaal nizhal illai
Male :
Uyir ponaalum pogattum
Ippodhae paarthaaga vendum
Naan unnai unnai…
Female :
Ahaaa…aaahaaaa….
Aaahaaaa…aaaa…..
Male :
Oh pennae pennae azhaigiren
Andril aagi azhugiren
Female :
Naanum unnai kaanum varai
En vazhvil yedho kurai
Unnai kanda annaal mudhal
Andraadum moondraam pirai
Female :
Kaigal serkka… kangal korkka
Naan kettenae anbin sirai
Paarkkum podhae paavai silai
Kaanaamal pona kadhai
Male & Female :
Ennai vaa endrai nee
Etti ododi pakkathil vandhen
Kangal poi sonnadhaal
Kaanal neerai thaan
Naan paarthu nindren
Male :
Saalai oraththil
Poothendral roobaththil
Nee vandhaai
Naan thaanae pullaangulal
Female :
Ahaaa…aaahaaaa….
Aaahaaaa…aaaa…..
Male :
Penne pennae azhaigiren
Andril aagi karaigiren
Female :
Ah ..ah…ah…ah…
Ahaaa…aaaa…ahaaa….aaa….
Ahaaa…aaaa…ahaaa….aaa….
Male :
Kaattrai thoodhaaga naan vida
Kannae un koondhal kodhi paaraadho
Un kannin mai poosi nee vida
Kaattrum pennaagi ingu vaaraadho
Male & Female :
Munnum munooru aandugal
Ondraai naam vazhndha nyabagam
Yengi naan petra en varam
Haiyyo ippodhu yaaridam
Male & Female :
Unnai paaraadhu
Muththam thaaraadhu
Ini thoongaadhu en kangalae
Male :
Pennae pennae azhaigiren
Andril aagi karaigiren
Pennae pennae neeyum engae
Endrae thedi thigaikkiren
Male :
Nee sollaadhaal mozhiyillai
Nee sellaadhadhaal vazhiyillai
Nee paaraadhadhaal oliyillai
Nee thaaradhadhaal nizhal illai
Male :
Uyir ponaal pogattum
Ippodhae paarthaaga vendum
Naan unnai unnai….
Female :
Ahaaa…aaahaaaa….
Aaahaaaa…aaaa…..
Ahaaa…aaahaaaa….
Aaahaaaa…aaaa…..