Poonthendral Kaatre Vaa - தமிழ் பாடல் வரிகள்
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
ஆண் :
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெண் :
ஆனந்த தாகம் தானின்று தீர
பெண் :
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
பெண் :
ஏங்காமல் ஏங்கும் இளமைக்காலம்
எங்கெங்கும் தோன்றும் இனிமைக்கோலம்
என் நெஞ்சின் நினைவில் புதியதோர் ராகம்
என்றென்றும் தொடரும் மனதில் தாகம்
ஆண் :
பூவாரமே எந்தன் பொன்னாரமே
நான் பாட நீ வேண்டும் அன்பே……ஏ……
ஆண் :
பூந்தென்றல் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
ஆண் :
காணாத நெஞ்சம் கனவில் வாழும்
காவேரி போல நினைவில் ஆடும்
கண்மூடும் நேரம் கவிதை பாடும்
கைசேரும் போதும் இதயம் கூடும்
பெண் :
ஏனென்பதோ என்னதான் என்பதோ
நீ சொல்ல வாராததேனோ…ஓ…….ஓ…..
பெண் :
பூந்தென்றல் காற்றே வா வா
ஆண் :
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
பெண் :
ஹீஹ்ஹிம்ம் ஹீஹிஹ்ம்ம்
ஆண் :
நெஞ்சம் உனது தஞ்சம்
கொஞ்சும் நினைவு மஞ்சம்
பெண் :
ஆனந்த தாகம் தானின்று தீர
பெண் :
பூந்தென்றல் காற்றே வா வா
ஆண் :
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா…..
Poonthendral Kaatre Vaa - English Lyrics
Female :
Poonthendral kattrae vaa vaa
Adhil saernthaadum paatae vaa vaa
Male :
Nenjam unathu thanjam
Konjum ninaivu manjam
Nenjam unathu thanjam
Konjum ninaivu manjam
Female :
Aanantha thaagam thaanindru theera
Female
: Poonthendral kattrae vaa vaa
Adhil saernthaadum paatae vaa vaa
Female :
Yaenaamal yaengum ilamaikaalam
Engengum thondrum inimaikolam
En nenjin ninaivil pudhiyathor raagam
Endrendrum thodarum manathil thaagam
Male :
Poovaaramae enthan ponnaaramae
Naan paada nee vendum anbae…ae…
Female :
Poonthendral kattrae vaa vaa
Adhil saernthaadum paatae vaa vaa
Male :
Kaanaatha nenjam kanavil vaazhum
Kaaveri pola ninaivil aaum
Kannmoodum neram kavithai paadum
Kai serum pothum idhayam koodum
Female :
Yaenenpatho ennathaan enbatho
Nee solla vaaraathathaeno…oo….oo…
Female :
Poonthendral kattrae vaa vaa
Male :
Adhil saernthaadum paatae vaa vaa
Female :
Heehhmm heehihmm
Male :
Nenjam unathu thanjam
Konjum ninaivu manjam
Female :
Aanantha thaagam thaanindru theera
Female :
Poonthendral kattrae vaa vaa
Male :
Adhil saernthaadum paatae vaa vaa….