Narayana Narayana - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் :
வாராரே திவான்
வழி காட்ட வாறார் கம் ஆன்
குழு :
இவர் ரேய்பான் கழட்டாத நீலவான்
அழகே தீரா சுகுமாறா
அசைந்தாடி நடையிலும் தேரா
வர போறாரு பாரு சூப்பரா
குழு :
நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா நாராயணா
பெண் :
வீர தீர செயல்
புரிந்தாலும் பூவின் நிழல்
வீர தீர செயல்
புரிந்தாலும் பூவின் நிழல்
பெண்கள் :
ஓயாமல் தீராமல்
குழு :
ஓ ஹோ ஓ…..
பெண் :
துப்பாக்கி தோட்டாக்கள்
குழு :
ஓ ஹோ ஓ…..
ஆண் :
எப்போதும் உன் கையில்
வெரிசர் இல்லை சொல்லு
குங்கும…..
குழு :
திலகம் தீட்டி
ஆண் :
மோதிடும்
குழு :
பகையை ஓட்டி
ஆண் :
கண்ட்ரியை காக்கவே
என் நீதி கொடுத்தார்
ஆண் :
அழகே தீரா சுகுமாறா
வருவாரே நடையிலும் தேரா
குழு :
அவருக்கு ஈடு ஏதும் இல்லை
சோதரா
குழு :
நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா நாராயணா
நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா நாராயணா
ஆண் :
செய்தி கேளு
குழு :
பியூட்டிபுல்
ஆண் :
ஜீவ லக்ஷ்மி
குழு :
ஷி இஸ் சோ கூல்
ஆண் :
ஓர பார்வை……
உயிரை கலங்கடிக்குதே
ஆண் :
வளையல் ஓசை
குழு :
வளையோசை வளையோசை
ஆண் :
கொலுசின் ஓசை
குழு :
கொலுசோசை கொலுசோசை
ஆண் :
செவியில் மோத
சுகத்தில் மனம் லயிக்குதே
குழு :
மாலை மணிகள்
கூடும் வேளையில்
பாதைகள் அவதாரம்
தூங்கிடா விழி
பேசும் வார்த்தைகள்
ஏத்த வாழ்வே வரும்
ஆண் :
அழகே தீரா சுகுமாறா
இணை சேர்ந்தே திருமண தேரா
குழு :
வர பார்த்தோமே
அன்பில் முருகரா…..
குழு :
நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா நாராயணா
ஸ்ரீமன் நாராயணா லட்சுமி நாராயணா
ஆண் :
தீரா…….ஓ…….வீரா…….
Narayana Narayana - English Lyrics
Female :
Hmm mm mmm mmm mm
Hmm mm mm mm mm mmm
Male :
Vaaraarae diwan
Vazhi katta vaarar come on
Chorus :
Ivar rayban kalattaadha neelavan
Azhagae theera sugumara
Asainthaadi nadaiyilum theara
Vara poraaru paaru super-ah
Chorus :
Narayana narayana
Shriman narayana narayana
Narayana narayana
Shriman narayana narayana
Female :
Veera theera cheyal
Purinthaalum poovin nizhal
Veera theera cheyal
Purinthaalum poovin nizhal
Females :
Oyaamal theeramal
Chorus :
Oh oh…
Female :
Thuppakki thottakkal
Chorus :
Oh oh…
Male :
Eppothum un kaiyil
Verisar illai sollu
Kunguma…
Chorus :
Thilagam theetti
Male :
Modhidum…
Chorus :
Pagaiyai ootti
Male :
Country-yai kaakkavae
En needhi koduthaar
Male :
Azhagae theera sugumara
Varuvaarae nadaiyilum theara
Chorus :
Avarukku eedu yethum illai
Sodhara
Chorus :
Narayana narayana
Shriman narayana narayana
Narayana narayana
Shriman narayana narayana
Male :
Seithi kelu
Chorus :
Beautiful
Male :
Jeeva lakshmi
Chorus :
She’s so cool
Male :
Ora paarvai
Uyirai kalangadikuthae
Male :
Valaiyal Osai
Chorus :
Valaiyosai valaiyosai
Male :
Kolusin Osai
Chorus :
Kolusosai kolusosai
Male :
Seviyil modha
Sugathil manam layikkuthae
Chorus :
Maalai manigal
Koodum velaiyil
Padhaigal avathaaram
Thoongida vizhi
Pesum vaarthaigal
Yetha vaazhvae varum
Male :
Azhagae theera sugumaara
Inai sernthae thirumana theara
Chorus :
Vara paarthomae
Anbil murugara…
Chorus :
Narayana narayana
Shriman narayana narayana
Narayana narayana
Shriman narayana narayana
Male :
Theera…oh…veera…