Natchathira Bangla - தமிழ் பாடல் வரிகள்
தம்தம் தம்தம் தம்தம்
தம்தம் தம்தம் தம்தம்
பெண் :
நட்சத்திர பங்களா
நிக்காதே நீ சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதே நீ சிங்கிளா
பெண் :
வித விதமா சேலை கட்டி
மொழ மொழம்மா மல்லி வச்சு
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு
பேஸ் கட்டுல மின்னல் வச்சு
பெண் :
ஓடுது பார் குதிரை
இது போற இடம் மதுரை
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா
நின்னு பாரு எதுர
பெண் :
ஹேய் வித விதமா சேலை கட்டி
மொழ மொழம்மா மல்லி வச்சு
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு
பேஸ் கட்டுல மின்னல் வச்சு
பெண் :
ஓடுது பார் குதிரை
இது போற இடம் மதுரை
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா
நின்னு பாரு எதுர
குழு :
தம்தம் தம்தம் தம்தம்
தம்தம் தம்தம் தம்தம்
குழு :
தம்தம் தம்தம் தம்தம்
தம்தம் தம்தம் தம்தம்
பெண் :
எங்களோட
வீட்டுகில்லை கதவு
வாசல் கதவு
அட எல்லாரும் எல்லாரும்
இங்க உறவு குடும்ப உறவு….
ஆண் :
சில்லி சிக்கன்
போலதாண்டி உடம்பு
பெண் :
ஆ…..
ஆண் :
கண்ணாடி உடம்பு
பெண் :
ஹா ஆ….
பெண் :
இவன் பிடிக்கிற பிடியில
நொறுங்கும் எழும்பு
முதுகு எழும்பு….
ஆண் :
ஹையோ ஹையோ
ரசிக்கத்தானே இருக்குதம்மா
உங்களோட ராத்திரி
பெண் :
ஹா……
ஆண் :
ஆண்களோட
வாழ்க்கைகெல்லாம்
பெண்கள்தானே பேட்டரி
பெண் :
ஆ….சாயங்காலம்
சல்லாப சங்கீதம்
ஆண் :
ஹோய் நான்தானே
உன்னோட சந்தோசம்
ஆண் :
நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா
குழு :
தம்தம் தம்தம் தம்தம்
தம்தம் தம்தம் தம்தம்
பெண் :
லைசன்ஸ்சு
தேவையில்லை எனக்கு
இப்ப நான் உனக்கு
நீ எடுத்தத எடுத்திட
கொடுக்கும் சரக்கு
எனக்குள் இருக்கு
ஆண் :
பாப்பா உதட்டுல
ஒரு முத்தம் வச்சி தொடங்கு
பெண் :
ஹஹா……
ஆண் :
கணக்க தொடங்கு
பெண் :
ஹ்ம்ம்….
பெண் :
இவன் மடியில
விடியிற வரைக்கும் மயங்கு
சுகமா உறங்கு
ஆண் :
ஹைய்யோ ஹைய்யோ
ரம்மும் ஜின்னும் ஒண்ணா ஊத்தி
என்ன ஆகும் பார்க்கலாம்
பெண் :
ஹா….ஆ…..
ஆண் :
ஏழாம் நம்பர் ரூம்முகுள்ள
கண்ணா மூச்சி ஆடலாம்
பெண் :
சீ….
ஆண் :
இப்போதே என்னோடு
வந்தாடு வா
பெண் :
என் நெஞ்சோடு
ரோஜா பூ பந்தாடு
ஆண் :
நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதடி சிங்கிளா
ஆண் :
வித விதமா சேலை கட்டி
மொழ மொழம்மா மல்லி வச்சு
ஜாக்கெட்டுல ஜன்னல் வச்சு
பேஸ் கட்டுல மின்னல் வச்சு
ஆண் :
ஓடுது பார் குதிரை
இது போற இடம் மதுரை
உன் நெஞ்சுக்குள்ள தில் இருந்தா
நின்னு பாரு எதுர
ஆண் மற்றும் பெண் :
நட்சத்திர பங்களா
நிக்காதடி (நிக்காதே நீ) சிங்கிளா
நட்சத்திர பங்களா
நிக்காதடி (நிக்காதே நீ) சிங்கிளா
அனைவரும் :
…………………………..
Natchathira Bangla - English Lyrics
Chorus :
Bam bamm….(4)
Female :
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Female :
Vidha vidhamaa sela katti
Mola molamaa malli vachi
Jockettula jannal vachi
Face cuttula minnal vachi
Oduthaar paar kudhira
Idhu pora idam madhura
Un nenjukulla dhill irundhaa
Ninnu paaru edhura
Female :
Vidha vidhamaa sela katti
Mola molamaa malli vachi
Jockettula jannal vachi
Face cuttula minnal vachi
Oduthaar paar kudhira
Idhu pora idam madhura
Un nenjukulla dhill irundhaa
Ninnu paaru edhura
Chorus :
Bam bamm….(4)
Chorus :
Bam bamm….(4)
Female :
Engaloda veettukilla kadhavu
Vaasal kadhavu
Ada ellaarum ellaarum enga varavu
Kudumbam varavu
Male :
Chilli chicken polathaandi udambu
Female :
Haan
Male :
Kannadi udambu
Female :
Haan ivan pidikkura pidiyila
Norungum ezhumbu
Mudhugu ezhumbu
Male :
Haiyoo haiyoo
Rasikathaanae irukkuthamma
Ungaloda raathiri
Aangaloda vazhkaikellaam
Pengalthaanae battery
Female :
Haan saingaalam
Sallaaba sangeetham
Male :
Hoi naanthaanae
Unnoda sandhosam
Male :
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Chorus :
Bam bamm….(4)
Female :
License-u thevayilla enakku
Ippa naan unakku
Nee eduthida eduthida koduthidum sarakku
Enakkul irukku
Male :
Paappaa… udhatula oru mutham
Vachi thodangu
Female :
Hahahha
Male :
Kanakka thodangu
Female :
Hmm ivan madiyila vidiyira
Varaikkum mayangu sugamaa urangu
Male :
Haiyyo haiyyo haiyyo
Rummum jinnum onnaa oothu
Enna aagum paarkalaam
Ezhaam number roomukulla
Kannaa moochi aadalaam
Male :
Ippodhae ennodu
Vandhaadu va
Female :
Enn nenjodu
Roja poo pandhaadu
Male :
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Male :
Vidha vidhamaa sela katti
Mola molamaa malli vachi
Jockettula jannal vachi
Face cuttula minnal vachi
Oduthaar paar kudhira
Idhu pora idam madhura
Un nenjukulla dhill irundhaa
Ninnu paaru edhura
Male & Female :
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Natchathira bangala
Nikkaathae nee single-ah
Chorus :
Bam bamm….
Female :
Chikku chikku bam
Chorus :
Bam bamm….
Female :
Chikku bam
Bam chikku chikku
Chikku chuikku bam bam
Chorus :
Bam bamm….
Female :
Chikku chikku bam