Tamil Lyrics

Kundrathile song lyrics

Movie — Nesam

Singer(s) — Chorus, Sabesh

Lyricist — Ponniyin Selvan

Music Director — Deva

Kundrathile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தீனு கருணாகரா…..ஆஅ…..
தீனு கருணாகரா….ஆஅ…..

ஆண் :
தோட பொலம்புறாரு
அட்டு பாட்டு வேணாண்டோய்
அஸ்சு பாட்டு ………………..

ஆண் :
அஞ்சு வயசுல அமிஞ்சி கரையில
அஞ்சலையின்னு ஒரு பிகர
டாவு விடும்போது

ஆண் :
ஓஒ…..ஓஒ…..ஓ…..

ஆண் :
………………

ஆண் :
நெற்குன்றத்துல
நெருகத்துல அஞ்சலைய
மடிக்கலாம் மடிக்கலாமம்ன்னு
ட்ரை பண்ணி

ஆண் :
நம்ம நெற்குன்றத்துலையா

ஆண் :
குன்றத்துலதான்

ஆண் :
குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு

குழு :
சொட்ட சொட்ட சொட்டாங்கி
சொட்டாங்கி சொட்டாங்கி
சொட்டாங்கி சொட்டாங்கி

ஆண் :
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை

குழு :
சொட்ட சொட்ட சொட்டாங்கி
சொட்டாங்கி சொட்டாங்கி

ஆண் :
குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

குழு :
என் நெஞ்சுல

ஆண் :
ஆனகவுனி கீழாண்ட
எலிபென்ட் கேட் மேலாண்ட
ரவுசு காட்டி குதிச்சாளே என்னான்ட
கலரு ப்ளவுஸ் குலுங்க சிரிச்சாளே
வூட்டாண்ட

குழு :
நைட் வூட்டாண்ட

ஆண் :
குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

குழு :
ஜும்த தகிட ஜும்த தகிட
ஜும்த தகிட ஹேய் ஹேய்
ஜும்த தகிட ஜும்த தகிட
ஜும்த தகிட ஹேய் ஹேய்

ஆண் :
கொண்டித்தோப்பு மாமனுக்கு
சுண்டிசோறு ஊதிக்கினா
உச்சிமுடி நட்டுக்கும்டி கிக்குல
உன் நெனப்புலதான்
போதை கூட நிக்கல
குழு : அது நிக்கல

ஆண் :
ஆசை வச்சான் துலுக்காணம்
அலுத்துபுட்டா அரக்கோணம்
சேல போல மாத்திக்குவா பொண்ணு
நீ செருப்ப போல தேயிறியே கண்ணு

குழு :
என் கண்ணு

ஆண் :
குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

ஆண் :
வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்
ராணி பாடு கொண்டாட்டம்
ஜெயிச்ச கையில
சேந்துக்குவா ரம்மி
பாவம் இளிச்சவாயன்
ஆம்பளைதான் டம்மி

குழு :
சுத்த டம்மி

ஆண் :
வெள்ளைக்காரன் கொயுப்படக்கி
கோட்டை மேல கொடிய ஏத்தி
சுதந்திரம்தான் பொறந்ததடி நைட்ல
காதல் சொதந்திரம்தான்
தவிக்குதடி இருட்டுல

குழு :
இன்னும் இருட்டுல

ஆண் :
குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

குழு :
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் :
என்னாடி அலமேலு
நீ குடிப்பது சிங்கள் பாலு
எங்கிட்ட உடாத வீண் சவாலு
ஒன்னு வுட்டேன்னுனா
திரும்பி போகும் செவுலு

குழு :
லெப்ட் செவுலு

ஆண் :
காதலிச்சது பாவமா
காதலுக்கே சாபமா
பச்ச தண்ணி பல்லுல படல பட்டினி
எனக்கு எது வந்தாலும்
நீ தான் என் பத்தினி

குழு :
தர்ம பத்தினி

ஆண் :
குன்றத்துல கோயிலக்கட்டி
கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல
வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி
கும்பிட போறேன் நெஞ்சுல

குழு :
{ஆ…..அஜக்கு ஆ…..அஜக்கு
ஆ…..அஜக்கு ஆ…..அஜக்கு
ஆ…..அஜக்கு ஆ…..அஜக்கு
ஆ…..அஜக்கு ஆ…..அஜக்கு} (2)

ஆண் :
அண்ணாத்த கீசிட்ட போ
விகில்லடிக்கட்டா

Kundrathile - English Lyrics

Male :

Kundrathula koilu katti

Gummaalama gummi adichi

Chorus :

Chota chota chotangi chotangi

Chotani chotangi chotangi chotangi

Male :

Konjum kili pola vandha anjala

Chorus :

Chota chota chotangi chotangi

Chotangi chotangi

Male :

Unna koilu katti kumbida poren nenjila

Male :

Kundrathula koilu katti

Gummaalama gummi adichi

Konjum kili pola vandha anjala

Unna koilu katti kumbida poren nenjila

Chorus :

En nenjila

Male :

Aana thavani keezhaanda

Elephant gate melaanda

Lovesu kaatti kudhichaale enaanda

Colour blousu kulunga sirichaale oottaanda

Chorus :

Nightu oottaanda

Male :

Kundrathula koilu katti

Gummaalama gummi adichi

Konjum kili pola vandha anjala

Unna koilu katti kumbida poren nenjila

Chorus :

Jhumtha thakida

Jhumtha thakida

Jhumtha thakida

Haa Haaa..

Jhumtha thakida

Jhumtha thakida

Jhumtha thakida

Haa Haaa..

Male :

Ondi thoppu maamanukku

Chundi choru oothikina

Uchi mudi nattukkumdi kickula

Un nenappula dhaan bodha kooda nikkala

Chorus :

Adhu nikkala

Male :

Aasa vechaan thulukaanom

Anupichi putta arakkonam

Sela pola maathikuva ponnu

Nee seruppu pola theyuriyae kannu

Chorus :

En kannu

Male :

Kundrathula koilu katti

Gummaalama gummi adichi

Konjum kili pola vandha anjala

Unna koilu katti kumbida poren nenjila

Male :

Vaazhka oru seattu aattam

Rani paadu kondaattam

Jeicha kaila sendhukuva rummy

Paavam ilicha vaayan

Aambala dhaan dummy

Chorus :

Sutha dummy

Male :

Vella kaaran kozhuppadakki

Kotta mela kodiya yethi

Sudhandhiram dhaan

Porandhadhadi nightu la

Kaadhal sudhandiram dhaan

Thavikkudhadi iruttula

Chorus :

Innum iruttala

Male :

Kundrathula koilu katti

Gummaalama gummi adichi

Konjum kili pola vandha anjala

Unna koilu katti kumbida poren nenjila

Chorus :

Hoi hoi hoi hoi

Hoihoihoihoi

Male :

Innaadi Alamelu

Nee kudippadhu single paalu

En kitta udaadha veen savaalu

Onnu utten na dhaan

Thirumbi pogum sevulu

Chorus :

Leftu sevulu

Male :

Kaadhalichadhu paavamaa

Kadhalikkae saabama

Pacha thanni pallula padala pattini

Enakku edhu vandhaalum

Nee dhaan en pathini

Chorus :

Dharma pathini

Male :

Kundrathula koilu katti

Gummaalama gummi adichi

Konjum kili pola vandha anjala

Unna koilu katti kumbida poren nenjila

Chorus :

Haan ajukku …..(8)

Male :

Anaatha keesita poo

Bigul adingappaaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kundrathile

Which movie does the song Kundrathile belong to?

The song Kundrathile is from the movie Nesam.

Who is the music director of Kundrathile?

The music for Kundrathile is composed by Deva.

Who wrote the lyrics for Kundrathile?

The lyrics for Kundrathile are penned by Ponniyin Selvan.

Who sang the Kundrathile song?

Kundrathile is sung by Chorus, Sabesh.

Related Songs

Movie — Nesam

Music Director — Deva

Movie — Nesam

Music Director — Deva

Movie — Nesam

Music Director — Deva

Movie — Nesam

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva